ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

MODERN SODAKU

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

MODERN SODAKU - Page 2 Empty MODERN SODAKU

Post by இரா.பகவதி Tue Jan 31, 2012 6:12 pm

First topic message reminder :


Can you fill the thermometers with mercury, such that the numbers outside the grid indicate how many cells in each row and column contain mercury.

Mercury always starts filling from the bottom of a thermometer and not every thermometer has to contain mercury.



கீலே கொடுக்க பட்டிருக்கும் தேர்மோமெடெர்களை உங்களால் பாதரசம் நிரப்ப இயலுமா? ,
கண்டிஷன்1- நிரல் நிறைகளில் கொடுக்க பட்டிருக்கும் எங்கள் அவற்றின் அளவுகளை குறிக்கின்றன , உதாரணமாக அருகில் ஒரு மாதிரி கொடுக்க பட்டுள்ளது ,

கண்டிஷன்2-பாதரசம் எப்போதும் கிழிருந்து மேலாக நிரம்ப ஆரம்பிக்கும் , மேலும் அனைத்து தெர்மோமீட்டர்களையும் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை
MODERN SODAKU - Page 2 Therm2q


Last edited by bagavathi on Tue Jan 31, 2012 6:46 pm; edited 2 times in total
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


MODERN SODAKU - Page 2 Empty Re: MODERN SODAKU

Post by சார்லஸ் mc Wed Feb 01, 2012 7:58 am

மகா பிரபு wrote:
சார்லஸ் mc wrote:
மகா பிரபு wrote:
சார்லஸ் mc wrote:சாியான பதில் தந்து விட்டீா்கள் என நினைக்கிறேன் மகா. MODERN SODAKU - Page 2 154550

எப்படி கலா் கொடுப்பது என சொல்லித்தரமுடியுமா?
நன்றி சார். நான் இந்த படத்தை சேவ் செய்து , MS Paintil வைத்து கலர் கொடுத்தேன். கட் செய்தது போட்டோசாப்பில்.

மிக்க நன்றிகள் மகா.

தங்களிடம் நான் நிறை கற்றுக் கொள்ள வேண்டிது அதிகம் என்று நினைக்கிறேன்.

தாங்கள் சொன்னபடி செய்த பாா்த்தேன். மிக சாியாக வருகிறது.

தங்களுக்கு மீண்டம் ஒருமுறை நன்றி அன்பு மலர்
அப்படி நான் ஒன்றும் பெரிய திறமைசாலி இல்லை சார்.

எல்லாம் நம் நண்பர்களிடம் கற்று கொண்டது தான். நன்றி

திறமைசாலிகள் எப்பொழுதும் தன்னடக்கமாகவே இருப்பாா்கள். அது உங்களிடம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. தங்களது இந்த குணம் மிக பாராட்டுக் கூியது.இதுதான் எனக்கு பிடித்தது.


MODERN SODAKU - Page 2 154550MODERN SODAKU - Page 2 154550MODERN SODAKU - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” MODERN SODAKU - Page 2 154550MODERN SODAKU - Page 2 154550MODERN SODAKU - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

MODERN SODAKU - Page 2 Empty Re: MODERN SODAKU

Post by மகா பிரபு Wed Feb 01, 2012 8:10 am

சார்லஸ் mc wrote:

திறமைசாலிகள் எப்பொழுதும் தன்னடக்கமாகவே இருப்பாா்கள். அது உங்களிடம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. தங்களது இந்த குணம் மிக பாராட்டுக் கூியது.இதுதான் எனக்கு பிடித்தது.
மிகைபடுத்தபட்ட உங்கள் பாராட்டுக்கு நன்றி சார். நன்றி

உண்மையில் எனக்கு கணினி அறிவு என்பது பள்ளி முடிக்கும் வரை பூஜ்யம் தான், பின்னர் கணினி கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம எனக்கு மேலோங்கியது, நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு என் நண்பர்கள் பலர் எனக்கு சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக கற்று கொடுத்தார்கள். அதில் எனக்கு பேருதவி செய்த என் நண்பன் திலக் அவர்களை நான் நினை கூர்கிறேன். பின்னர் நம் ஈகரையில் வரும் அனைத்து கணினி தொடர்பான கட்டுரைகளையும் தவறாமல் படித்து வருகிறேன். எனக்கு சிவா அண்ணன் மற்றும் அனைத்து ஈகரை உறவுகளும் உதவி வருகிறார்கள்.

கணினி கற்று கொள்ள நான் ப்ரௌசிங் சென்டேருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கும் அலைந்தது ஒருகாலம். இன்று என்னிடம் சொந்தமாக கணினி உள்ளது. அன்பு மலர் அன்பு மலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

MODERN SODAKU - Page 2 Empty Re: MODERN SODAKU

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum