புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விடுகதை  - Page 5 I_vote_lcapவிடுகதை  - Page 5 I_voting_barவிடுகதை  - Page 5 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
விடுகதை  - Page 5 I_vote_lcapவிடுகதை  - Page 5 I_voting_barவிடுகதை  - Page 5 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
விடுகதை  - Page 5 I_vote_lcapவிடுகதை  - Page 5 I_voting_barவிடுகதை  - Page 5 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
விடுகதை  - Page 5 I_vote_lcapவிடுகதை  - Page 5 I_voting_barவிடுகதை  - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடுகதை  - Page 5 I_vote_lcapவிடுகதை  - Page 5 I_voting_barவிடுகதை  - Page 5 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
விடுகதை  - Page 5 I_vote_lcapவிடுகதை  - Page 5 I_voting_barவிடுகதை  - Page 5 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
விடுகதை  - Page 5 I_vote_lcapவிடுகதை  - Page 5 I_voting_barவிடுகதை  - Page 5 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
விடுகதை  - Page 5 I_vote_lcapவிடுகதை  - Page 5 I_voting_barவிடுகதை  - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதை


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 31, 2012 1:44 pm

First topic message reminder :

வீடு இரண்டு
விடுதி பதினாலு
ஆடும் பெண்கள் எழுபது பேர்.ஆட்டி வைப்பார் இருவர் - அது என்ன?




நீயும் நானும் பார்த்திருக்க
பொன்னாங்கண்ணி பூத்திருக்க-அது என்ன ?




ஆனை போகிறது
தாரை தெரியவில்லை - அது என்ன ?





இருட்டில் பிடித்த கொலுக்கட்டை - அது என்ன ?





நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2012 5:33 pm

அல்கெனா ரிஷி wrote:
அல்கெனா ரிஷி wrote:வீடு இரண்டு
விடுதி பதினாலு
ஆடும் பெண்கள் எழுபது பேர்.ஆட்டி வைப்பார் இருவர் - அது என்ன? பல்லாங்குழி




நீயும் நானும் பார்த்திருக்க
பொன்னாங்கண்ணி பூத்திருக்க-அது என்ன ?சோறு




ஆனை போகிறது
தாரை தெரியவில்லை - அது என்ன ? பரிசல்





இருட்டில் பிடித்த கொலுக்கட்டை - அது என்ன ?புகைப்படம்

ஆனைபோகிறது தரை தெரியாது தானே அதென்ன தாரை அதிர்ச்சி
இப்படியெல்லாம் சொன்னா எப்படி கண்டுபிடிக்கிறது சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 31, 2012 5:34 pm

மிக அருமை.

வாழ்த்துக்கள் சகோதாி. விடுகதை  - Page 5 154550 விடுகதை  - Page 5 154550 விடுகதை  - Page 5 154550



விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 31, 2012 5:35 pm

ஆனை - யானை

தாரை - பாதை (தடம்)

கிராமிய சொல் வழக்கு



விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 5:37 pm

நீயும் நானும் பார்த்திருக்க
பொன்னாங்கண்ணி பூத்திருக்க-அது என்ன ?சோறு

இது எப்படி..........சோறுக்கும்.......பாக்குறதுக்கும் பூக்குறதுக்கும் என்ன சம்பந்தம்.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 31, 2012 5:38 pm

நன்றி அண்ணா .உங்களுடைய விடா முயற்சிக்கும் எனது பாராட்டுகள் அண்ணா மகிழ்ச்சி



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 31, 2012 5:42 pm

அல்கெனா ரிஷி wrote:நன்றி அண்ணா .உங்களுடைய விடா முயற்சிக்கும் எனது பாராட்டுகள் அண்ணா மகிழ்ச்சி

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சகோதாி அன்பு மலர்



விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550விடுகதை  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
enmaran
enmaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 17/08/2012

Postenmaran Fri Aug 17, 2012 3:46 pm

3 . மேகங்கள்


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 2:23 am

அநியாயம் அய்யோ, நான் இல்லை



விடுகதை  - Page 5 Paard105xzவிடுகதை  - Page 5 Paard105xzவிடுகதை  - Page 5 Paard105xzவிடுகதை  - Page 5 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக