ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூட்கேஸ் சகிதம் நடராஜன் அனுப்பிய இரண்டு பேர் வருகிறார்கள்!

Go down

சூட்கேஸ் சகிதம் நடராஜன் அனுப்பிய இரண்டு பேர் வருகிறார்கள்! Empty சூட்கேஸ் சகிதம் நடராஜன் அனுப்பிய இரண்டு பேர் வருகிறார்கள்!

Post by பிரசன்னா Tue Jan 31, 2012 12:59 pm

சசிகலா சின்டிகேட் அ.தி.மு.க.-வுக்கு அரசியல் ரீதியாக சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்ற ஊகம் பரவலாக ஓடிக்கொண்டிருக்க, ஓசைப்படாமல் விஜயகாந்தின் தே.மு.தி.க.-வுக்கு ஆப்பு வைக்கும் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. சசிகலா குரூப்பின் அரசியல் ஃபிலோசபர் நடராஜன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை கவர் பண்ணுவதற்கு தனது ஆட்கள் இருவரை சூட்கேஸ் சகிதம் இறக்கி விட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இது சில மாதங்களுக்கு முன், ‘வேறு விதமாக’ தொடங்கப்பட்ட ஆபரேஷன் என்கிறார்கள் விவகாரம் தெரிந்தவர்கள்.சசிகலா குரூப் அ.தி.மு.க. பவர் சென்டராக இருந்த நாட்களில், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை சிலர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். “வேறு விதமாக’ தொடங்கப்பட்ட ஆபரேஷன்” என்று சொல்வதன் அர்த்தம், அப்போது தே.மு.தி.க.காரர்களை அ.தி.மு.க.-வுக்கு இழுக்க தொடங்கிய ஏற்பாடு அது.

அதில் பாதிக் கிணறுதான் இவர்களால் தாண்ட முடிந்தது. இவர்கள் எதிர்பார்த்த எம்.எல்.ஏ. எண்ணிக்கை கிடைக்கவில்லை. சில லட்சம் ரூபா அட்வான்ஸ் கொடுத்ததுடன் ஆபரேஷன் அபார்ட் பண்ணப்பட்டு விட்டது. (இந்த விவகாரம் விஜயகாந்த் காதுகளுக்கும் போக, அவரது அ.தி.மு.க. தாக்குதல்கள் சூடு பிடித்தன)

இப்போது காட்சிகள் மாறி, அப்போது இந்த ஆபரேஷனை தொடங்கிய ஆட்களே அ.தி.மு.க.-வில் இருந்து பூட் பண்ணப்பட்டு விட்டார்கள். புதிய கதையாக, 4 மாதங்களின்பின் வேறு விதமாக இந்த ஆபரேஷனை தொடங்க முயற்சிக்கிறார்கள். இம்முறை ஆபரேஷன், தே.மு.க. எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.-வுக்கு இழுப்பதல்ல. இது வேறு பிளான்.

அ.தி.மு.க.-வில் இருந்து சில ஆதரவு எம்.எல்ஏ.க்களையும் வெளியே இழுத்து, தே.மு.தி.க.-வில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களையும் வெளியே இழுத்து, தமக்கு ஆதரவான குழு ஒன்றை உருவாக்கி, அ.தி.மு.க.-வுக்கு (அல்லது ஜெயலலிதாவுக்கு) அரசியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்துவதே இந்த பிளான் என்று சொல்லப்படுகிறது.

தே.மு.தி.க.-வில் முன்பு அட்வான்ஸ் கொடுத்து வைத்த எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தொடர்பு கொள்வதுடன், அப்போது சிக்காத தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களையும் வளைத்துப் போடும் முயற்சி நடப்பதாக தெரிகிறது.
நாம் அறிந்தவரை, இரு நபர்கள் இந்த ஆபரேஷனில் பம்பரமாக செயற்படுகிறார்கள். அட்வான்ஸ் கொடுக்க ரெடியாக சூட்கேசும் வைத்திருக்கிறார்கள். இருவரில் ஒருவர், முன்பு ஜாதிக்கட்சி ஒன்றில் ஆக்ட்டிவ்வாக இருந்த நபர்.

“விரைவில் ஆட்சி கைமாறப் போகிறது. உங்கள் வாழ்நாள் பூராவும் எதிர்க் கட்சியாக இருக்கப் போகிறீர்களா? அல்லது புதிய ஆட்சியில் அமைச்சராக போகிறீர்களா? என்ற கவர்ச்சிகரமான ஆஃபர், இந்த இருவரால் கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்று யாருக்கும் தெரியாத நிலையில், தே.மு.தி.க.-வின் எம்.எல்.ஏ.க்களில் எந்தனை பேர் இந்த பீன்ஸை கடிக்க முன்வருவார்கள் என்று பார்க்கலாம்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT ....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum