ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

+12
பாலாஜி
சார்லஸ் mc
சரவணன்
ஜாஹீதாபானு
உதயசுதா
பிளேடு பக்கிரி
உமா
ராஜா
ரேவதி
பிரசன்னா
மகா பிரபு
சிவா
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by சிவா Tue Jan 31, 2012 12:44 pm

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் 31-selvaraj-idichapuli-300

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத் ஆகியோருடன் ஆயிரத்தில் ஒருவன், கர்ணன், வேலைக்காரன், படையப்பா, முத்து, வில்லன், வரலாறு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் இடிச்சபுளி செல்வராஜ் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர். நடித்த `இதயக்கனி,' `உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவுடன் இருந்த அவருக்கு, நேற்று காலை 7 மணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் சென்னை நந்தனம் சத்யமூர்த்தி நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதிச்சடங்குகளுக்குப்பின், நேற்று மாலை 6 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில், அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த இடிச்சபுளி செல்வராஜ், நடிகர் பாண்டுவின் உடன் பிறந்த அண்ணன் ஆவார். அவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், பசந்தி என்ற மகளும் இருக்கிறார்கள்.

தினதந்தி


பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by மகா பிரபு Tue Jan 31, 2012 12:53 pm

அன்னாரின் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by பிரசன்னா Tue Jan 31, 2012 1:26 pm

பல படங்களில் இவரின் நகைசுவை ரசிக்கும் படி இருந்தது...

இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரர்திற்போம்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by ரேவதி Tue Jan 31, 2012 1:27 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by ராஜா Tue Jan 31, 2012 1:31 pm

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by உமா Tue Jan 31, 2012 1:32 pm

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராதிக்கிறேன். சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by பிளேடு பக்கிரி Tue Jan 31, 2012 1:34 pm

சோகம் சோகம் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..



பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by உதயசுதா Tue Jan 31, 2012 1:46 pm

அவரின் ஆத்மா இறைவனடி சேர என் பிரார்த்தனைகள்


பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Uபழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Dபழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Aபழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Yபழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Aபழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Sபழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Uபழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Dபழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Hபழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by ஜாஹீதாபானு Tue Jan 31, 2012 1:49 pm

சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by சரவணன் Tue Jan 31, 2012 2:05 pm

நகைச்சுவையாவும் நடிப்பாரு, குணசித்திரமாவும் நடிப்பாரு. போயிட்டாரே!
சோகம் சோகம் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்....!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum