ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

+19
அல்கெனா ரிஷி
பது
செல்ல கணேஷ்
ரா.ரமேஷ்குமார்
இரா.பகவதி
கார்த்திக்.எம்.ஆர்
baskars11
ரேவதி
prabatneb
கே. பாலா
வின்சீலன்
சார்லஸ் mc
msmasfaq
தர்மா
மகா பிரபு
இளமாறன்
அசுரன்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
23 posters

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

open சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் Tue Jan 31, 2012 12:34 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு ! என் ஆயிரமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !

முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !

பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கிவிட்டேன் !

ஆர்வமுள்ளவர்களே
விதிமுறையை படியுங்கள் ! சிரி


Last edited by கோவிந்தராஜ் on Sun Feb 05, 2012 10:45 pm; edited 6 times in total (Reason for editing : சி மொழி தரவிறக்க இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது (கோப்பின்மீது இருமீட்டுகை செய்தால் அது தானாக உள்ளமைந்துவிடும் ))


சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் Sun Feb 09, 2014 4:09 pm

பாடத்தை படித்தவர்கள் விருப்பம் பாவித்தால் மகிழ்வேன் ! புன்னகை


சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் Thu Jun 19, 2014 10:05 am

நாம் இதுவரை ஒரு நிகழ்வு என்பது எவ்வாறு அமைப்பது என பார்த்தோம் ..

இப்பொழுது ......................

என்ற தலையங்க கோப்பில் உள்ள சில அத்தியாவசியமான நிகழ்வுகளை பாப்போம்.
printf ();
 தங்கள் செய்தியை திரையிடுவதற்காக .
scanf ();
தங்கள் உள்ளீட்டை திரையில் வாங்கி நிரலுக்கு செலுத்துவதற்கு .

*******************************************************************************
இங்கு ஒரு சந்தேகம் :
உளீட்டை வாங்கி எங்கு வைப்பது ?
அதற்காக தான் சிறப்பு முறைமை சி இல் உள்ளது ...நினைவக மேலாண்மை .

மாறிலிகள் இதற்க்கு பயன் படுகின்றன .

மாறிலிகளை உருவாக்க தரவு வகை அவசியமாகிறது . இங்கு தரவு வகையானது அடிப்படையாக 3 வகைப்படும் .

char ஒரு எழுத்து பதிந்துவைக்க
int ஒரு எண் பதிந்துவைக்க (முழு எண் )
float எண்ணை தசமபுள்ளியுடன் பதிய .

ஒரு மாரிலியனது தரவு வகையுடனே உருவாக்கபடுகிறது.

எக:


Code:
int a;
float b;
char c;

*******************************************************************************
மார்லியை உபயோகித்து ஒரு எக காணலாம்.

Code:

#include <stdio.h>
void  main()
{
int age ;
age =22;
printf ("your  age is  : %d",age);
}


%d என்பது int  காண  வகை குறியீடு ஆகும் . காற்புள்ளி (,) பின் எத்தனை மாறிலிகள் வரவேண்டுமோ  அத்தனைவகை குறியீடும் இட்டிருக்கவேண்டும் .


அந்த நிரலின் வெளியீடானது :


Code:
your age is : 22




*****************************************************************************
இத்துடன் இன்றைய பாடம் நிறைவு பெறுகிறது மீண்டும் நாளை  சிந்திப்போம்.
*****************************************************************************


சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 9 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by பிஜிராமன் Thu Jun 19, 2014 3:48 pm

அருமை கோவி...........தொடர்ந்து செல்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: 


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum