ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

+19
அல்கெனா ரிஷி
பது
செல்ல கணேஷ்
ரா.ரமேஷ்குமார்
இரா.பகவதி
கார்த்திக்.எம்.ஆர்
baskars11
ரேவதி
prabatneb
கே. பாலா
வின்சீலன்
சார்லஸ் mc
msmasfaq
தர்மா
மகா பிரபு
இளமாறன்
அசுரன்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
23 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

open சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் Tue Jan 31, 2012 12:34 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு ! என் ஆயிரமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !

முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !

பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கிவிட்டேன் !

ஆர்வமுள்ளவர்களே
விதிமுறையை படியுங்கள் ! சிரி

Last edited by கோவிந்தராஜ் on Sun Feb 05, 2012 10:45 pm; edited 6 times in total (Reason for editing : சி மொழி தரவிறக்க இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது (கோப்பின்மீது இருமீட்டுகை செய்தால் அது தானாக உள்ளமைந்துவிடும் ))

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by இரா.பகவதி Sun Feb 05, 2012 10:22 am

உள்ளேன் அய்யா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் Sun Feb 05, 2012 10:24 am

பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் ஐயா.....

தங்கள் மூலம், அறிமுகப் பாடத்தை கற்றுக் கொண்டேன். இனி அடுத்து என்ன பாடம் என்பதை கற்றுக் கொள்ள ஆவலாய் உள்ளேன்.

தாங்கள் முக்கிய குறிப்பில், கூறி இருப்பதை, நாம் கட்டளையை தொகுத்த பின் பயன் படுத்தக் கூடியவை தானே ஐயா......
மிகவும் சரி அண்ணா எந்த அளவு புரிகிறது ???!!!

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by பிஜிராமன் Sun Feb 05, 2012 10:27 am

மிகவும் சரி அண்ணா எந்த அளவு புரிகிறது

மிக அருமையாக சொல்லித் தருகிறாய் கோவி.
எனக்கு சி பற்றி எதுவுமே தெரியாது....கம்ப்யூட்டர் ஆபரேட் செய்ய மட்டுமே தெரியும். உன்னுடைய இந்த வகையான சொல்லித் தருதல், மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் படியும் உள்ளது.
நன்றிகள் ஐயா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் Sun Feb 05, 2012 6:36 pm

பிஜிராமன் wrote:
மிகவும் சரி அண்ணா எந்த அளவு புரிகிறது

மிக அருமையாக சொல்லித் தருகிறாய் கோவி.
எனக்கு சி பற்றி எதுவுமே தெரியாது....கம்ப்யூட்டர் ஆபரேட் செய்ய மட்டுமே தெரியும். உன்னுடைய இந்த வகையான சொல்லித் தருதல், மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் படியும் உள்ளது.
நன்றிகள் ஐயா......
மகிழ்ச்சிகள் அண்ணா !! ஐ லவ் யூ அன்பு மலர்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by அருள் Sun Feb 05, 2012 7:31 pm

இன்றைய வகுப்பில் நான் கலந்து கொண்டேன். மேலும் என் உடைய மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் திரு கோவிந்தராஜ் அவ்ர்களே
அன்புடன்
அருள்
அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் Sun Feb 05, 2012 8:19 pm

அருள் wrote:இன்றைய வகுப்பில் நான் கலந்து கொண்டேன். மேலும் என் உடைய மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் திரு கோவிந்தராஜ் அவ்ர்களே
அன்புடன்
அருள்
நன்றிகள் .................பயனுள்ளவையாக இருந்ததா ! அன்பு மலர்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 7 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by தர்மா Sun Feb 05, 2012 8:41 pm

வேலை பளு காரணமாக இப்போது தான் வந்தேன் மிக்க நன்றி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கே. பாலா Sun Feb 05, 2012 9:24 pm

மிக நல்ல பயனுடைய திரி கோவி .!..
வகுப்பறையில் சல சல...என்று பேசிக்கொண்டிருந்தால் பாடம் எதையும் கற்க முடியாது
அதேபோல்தான் இங்கும் ...அரட்டை அதிகம் இருந்தால் ....நோக்கம் நிறைவேறாது .
பாடத்தில் சந்தேகம் என்றவகையில் பின்னூட்டம் இருக்கவேண்டும் .பாடத்தை ஆரம்பம் முதல் கவனித்துவந்தேன் . இதை சொல்லவேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன் ..இனிமேல் ஓரத்தில் இருந்து பாடத்தை கவனிக்கிறேன் அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by பிஜிராமன் Sun Feb 05, 2012 9:32 pm

கே. பாலா wrote:மிக நல்ல பயனுடைய திரி கோவி .!..
வகுப்பறையில் சல சல...என்று பேசிக்கொண்டிருந்தால் பாடம் எதையும் கற்க முடியாது
அதேபோல்தான் இங்கும் ...அரட்டை அதிகம் இருந்தால் ....நோக்கம் நிறைவேறாது .
பாடத்தில் சந்தேகம் என்றவகையில் பின்னூட்டம் இருக்கவேண்டும் .பாடத்தை ஆரம்பம் முதல் கவனித்துவந்தேன் . இதை சொல்லவேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன் ..இனிமேல் ஓரத்தில் இருந்து பாடத்தை கவனிக்கிறேன் அன்பு மலர்

மிக உண்மை ஐயா....நானும் இனி தவிர்க்கிறேன்.

கோவி, உனக்கு எங்களின் வருகை அறிய, ஒரு வகை செய்கிறேன்.

நான் என் வருகையை தெரிவிக்க, உன் பதிவிற்கு லைக் செய்வேன். ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் உன்னிடம் கேட்டு நிவர்த்தி செய்வேன். அதற்கு நன்றி என்று கூறாமல் லைக் மட்டும் செய்வேன்.

நன்றிகள் சார்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by அசுரன் Sun Feb 05, 2012 9:50 pm

பாடத்தை சொன்னபடி ஞாயிறன்று துவங்கிய ஆசிரியருக்கு நன்றிகள்.. இந்த வயசான மாணவனை (அப்படி சொன்னா தான் நம்ம வயசை கண்டுபிடிக்க மாட்டாங்க புன்னகை ) முதல் பெஞ்சுல உட்கார வையுங்க.. புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum