ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

+19
அல்கெனா ரிஷி
பது
செல்ல கணேஷ்
ரா.ரமேஷ்குமார்
இரா.பகவதி
கார்த்திக்.எம்.ஆர்
baskars11
ரேவதி
prabatneb
கே. பாலா
வின்சீலன்
சார்லஸ் mc
msmasfaq
தர்மா
மகா பிரபு
இளமாறன்
அசுரன்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
23 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

open சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் Tue Jan 31, 2012 12:34 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு ! என் ஆயிரமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !

முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !

பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கிவிட்டேன் !

ஆர்வமுள்ளவர்களே
விதிமுறையை படியுங்கள் ! சிரி


Last edited by கோவிந்தராஜ் on Sun Feb 05, 2012 10:45 pm; edited 6 times in total (Reason for editing : சி மொழி தரவிறக்க இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது (கோப்பின்மீது இருமீட்டுகை செய்தால் அது தானாக உள்ளமைந்துவிடும் ))


சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் Tue Jan 31, 2012 8:10 am

மகா பிரபு wrote:
கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:
கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:எனக்கும் ஒரு அட்மிசன் போடுங்க.
EG1000CO4

சுழல் எண்ணும் கொடுத்தாச்சா. அருமையிருக்கு
இன்னும் கட்டணம் செலுத்தவேண்டியதுதான் பாக்கி சிரி சிரி சிரி
பணமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
கட்டணம் என்று கூறினேன் !பணம் என்று கூறினேனா ! ஆர்வமுள்ள பதிலீடுகள் தான் இந்த வகுப்பிற்கான கட்டணம் !


சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by msmasfaq Tue Jan 31, 2012 8:22 am

நானும் ரெடி


சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by மகா பிரபு Tue Jan 31, 2012 8:31 am

கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:
கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:
கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:எனக்கும் ஒரு அட்மிசன் போடுங்க.
EG1000CO4

சுழல் எண்ணும் கொடுத்தாச்சா. அருமையிருக்கு
இன்னும் கட்டணம் செலுத்தவேண்டியதுதான் பாக்கி சிரி சிரி சிரி
பணமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
கட்டணம் என்று கூறினேன் !பணம் என்று கூறினேனா ! ஆர்வமுள்ள பதிலீடுகள் தான் இந்த வகுப்பிற்கான கட்டணம் !
அப்ப இன்ஸ்டால்மென்ட் ல செலுத்திடுறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by சார்லஸ் mc Tue Jan 31, 2012 9:22 am

என்னையும் உங்கள் மாணவனாக சோ்த்துக் கொள்ளுங்கள்.


சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 154550சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 154550சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 154550சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 154550சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by பிஜிராமன் Tue Jan 31, 2012 9:26 am

அப்ப இன்ஸ்டால்மென்ட் ல செலுத்திடுறேன்.


அண்ணா எல்லாரும் அரட்டை ய நிறுத்துங்க..........

தம்பி கோவி நீ குறட்டைக்கு ஏற்பாடு பண்ணு......... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by வின்சீலன் Tue Jan 31, 2012 1:01 pm

கோவிந்தராஜ் wrote:
அன்பு உறவுகளுக்கு ! என் ஆயியமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !

முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !

பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கவுள்ளேன் !

ஆர்வமுள்ளவர்களே தயாராகுங்கள் ! சிரி

திஸ் இஸ் அன் கூட் ஸ்டார்ட் .


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 3 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கே. பாலா Tue Jan 31, 2012 1:58 pm

வின்சீலன் wrote:
திஸ் இஸ் அன் கூட் ஸ்டார்ட் .
அநியாயம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by prabatneb Tue Jan 31, 2012 2:08 pm

என்னையும் பதிவு செய்துகொள்ளுங்கள். : சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by ரேவதி Tue Jan 31, 2012 2:14 pm

எனக்கும் அட்மிஷன் போடுங்க பாஸ் அப்படியே கிடைக்கும்
பீஸையும் பிரிச்சி கொடுங்க பாஸ் சிரி

நல்ல திரி தம்பி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by baskars11 Tue Jan 31, 2012 5:13 pm

இது மிகவும் நல்ல முயற்சி, இதேபோல் மற்றவர்களும் தங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லி கொடுக்கல்ம் நண்பர்களே.

உங்கள் பாடதிற்காக காத்துகொண்டிருக்கிறேன் .....

நன்றி
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum