புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_lcapகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_voting_barகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_rcap 
90 Posts - 72%
heezulia

18 Posts - 14%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_lcapகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_voting_barகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_rcap 
255 Posts - 75%

45 Posts - 13%

14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_lcapகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_voting_barகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_lcapகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_voting_barகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_lcapகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_voting_barகாதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 11:15 pm

First topic message reminder :

சொல்லெல்லாம் அவள் சொல்லாய்
வழிந்திடவே எதிர்பார்ப்பாள்
கனவுகளில் வந்தேனா - என்பதனை
தினம் கேட்பாள்
மழை வந்தால் மரம்கீழே
ஒதுங்கிடவே விடமாட்டாள்
அவளுடனே மழையுடனே
நடந்திடவே எதிர்பார்ப்பாள்

நியூரான்கள் சேகரிக்கும் - நினைவாற்றல்
அனைத்திலுமே -நீயொருத்தி
நிறைந்திருக்காய் -இனிதான
இம்மொழியை நான்கூற ஏங்கிடுவாள்
அவள் ஏக்கம் தாங்காது - நான்
உரைப்பேன் அவள் உறைவாள்

காதலியின் பார்வையிலே - காதலன்
நான் அவள் விழியே - அவள்
எண்ணங்களை என்மூலம்
கண்டிடுவாள் மனம் மகிழ்ந்திடுவாள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 9:06 am

மகா பிரபு wrote:///மழை வந்தால் மரம்கீழே
ஒதுங்கிடவே விடமாட்டாள் ///

இது நல்ல செயல் தான். ஏன்னா மழி பேஞ்சு இடி இடிக்கும் பொது மரத்தடியில் நிற்க கூடாது. புன்னகை

நான் இதையும் மனதில் வைத்து கொண்டு தான் அண்ணா எழுதினேன்..........அதனால், உங்களுக்கு இனாமாக ஒரு பல்பு கிடைக்கிறது.... சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 31, 2012 9:13 am

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:///மழை வந்தால் மரம்கீழே
ஒதுங்கிடவே விடமாட்டாள் ///

இது நல்ல செயல் தான். ஏன்னா மழி பேஞ்சு இடி இடிக்கும் பொது மரத்தடியில் நிற்க கூடாது. புன்னகை

நான் இதையும் மனதில் வைத்து கொண்டு தான் அண்ணா எழுதினேன்..........அதனால், உங்களுக்கு இனாமாக ஒரு பல்பு கிடைக்கிறது.... சிரி சிரி
நீ பெரிய ஆளுதான். சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 9:14 am

நீ பெரிய ஆளுதான்.

உங்களைப் போன்ற பெரியோர்களுடன் உரையாடி இந்த அறிவைக் கூட பெறவில்லை என்றால், அதில் என்ன அற்தம் இருக்கிறது.....சரி கவிதை எப்டி இருக்குனு சொல்லுங்க......... உடுட்டுக்கட்டை அடி வ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 31, 2012 9:19 am

பிஜிராமன் wrote:
நீ பெரிய ஆளுதான்.

உங்களைப் போன்ற பெரியோர்களுடன் உரையாடி இந்த அறிவைக் கூட பெறவில்லை என்றால், அதில் என்ன அற்தம் இருக்கிறது.....சரி கவிதை எப்டி இருக்குனு சொல்லுங்க......... உடுட்டுக்கட்டை அடி வ
கவிஞர்களுக்கே உரித்தான கவிதை. இதுவரை உன்னிடம் இருந்தது வியப்பே!!!!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 9:22 am

கவிஞர்களுக்கே உரித்தான கவிதை. இதுவரை உன்னிடம் இருந்தது வியப்பே!!!

மிக்க நன்றி அண்ணா.....

அண்ணா எனக்கு இது புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 31, 2012 9:26 am

பிஜிராமன் wrote:
கவிஞர்களுக்கே உரித்தான கவிதை. இதுவரை உன்னிடம் இருந்தது வியப்பே!!!

மிக்க நன்றி அண்ணா.....

அண்ணா எனக்கு இது புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க......
எழுத்து பிழை ராமன்.

இதுபோன்ற கவிதைகள் இதுவரை உன்னிடம் இருந்து வராதது வியப்பே!!!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 9:29 am

எழுத்து பிழை ராமன்.

இதுபோன்ற கவிதைகள் இதுவரை உன்னிடம் இருந்து வராதது வியப்பே!!!

ஓ!!! மிக்க நன்றிகள் அண்ணா...........

இனி அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் எழுதுவோம், கொஞ்சம் கொஞ்சலுடனும் எழுதுவோம்........சரியா அண்ணா..... மகிழ்ச்சி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 31, 2012 9:34 am

பிஜிராமன் wrote:
எழுத்து பிழை ராமன்.

இதுபோன்ற கவிதைகள் இதுவரை உன்னிடம் இருந்து வராதது வியப்பே!!!

ஓ!!! மிக்க நன்றிகள் அண்ணா...........

இனி அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் எழுதுவோம், கொஞ்சம் கொஞ்சலுடனும் எழுதுவோம்........சரியா அண்ணா..... மகிழ்ச்சி சிரி
உன் கவிதைகள் (கதறல்கள்) வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 9:36 am

உன் கவிதைகள் (கதறல்கள்) வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இந்த குசும்பு தான வேணாங்க்றது........நான் காதலுக்கு அப்பாற்பட்டவன் அண்ணா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 31, 2012 11:22 am

நல்ல கவிதை...
காதலியின் எண்ணத்தை நிரவேற்றுவது தான் காதலனின் கடமை. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக