ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

+6
மகா பிரபு
முகம்மது ஃபரீத்
அசுரன்
கோவிந்தராஜ்
இளமாறன்
பிஜிராமன்
10 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Mon Jan 30, 2012 11:15 pm

First topic message reminder :

சொல்லெல்லாம் அவள் சொல்லாய்
வழிந்திடவே எதிர்பார்ப்பாள்
கனவுகளில் வந்தேனா - என்பதனை
தினம் கேட்பாள்
மழை வந்தால் மரம்கீழே
ஒதுங்கிடவே விடமாட்டாள்
அவளுடனே மழையுடனே
நடந்திடவே எதிர்பார்ப்பாள்

நியூரான்கள் சேகரிக்கும் - நினைவாற்றல்
அனைத்திலுமே -நீயொருத்தி
நிறைந்திருக்காய் -இனிதான
இம்மொழியை நான்கூற ஏங்கிடுவாள்
அவள் ஏக்கம் தாங்காது - நான்
உரைப்பேன் அவள் உறைவாள்

காதலியின் பார்வையிலே - காதலன்
நான் அவள் விழியே - அவள்
எண்ணங்களை என்மூலம்
கண்டிடுவாள் மனம் மகிழ்ந்திடுவாள்


Last edited by பிஜிராமன் on Mon Jan 30, 2012 11:25 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Mon Jan 30, 2012 11:53 pm

அசுரன் wrote:கொஞ்சம் அங்க இங்கே மேய்ஞ்சாலும் நோண்டி நுங்கெடுத்துடுவா இந்த காதலின்னு சொல்லுங்க... நல்லா சிக்கிக்கொண்ட காதலனுக்கு எனது வாழ்த்துகள். ஜாலி

அதெப்படி எனக்கு தெரியும் சார், உங்களைப் போன்ற அனுபவ சாலிகள் தான் அதைக் கூற வேண்டும்.....

நானாவது சிக்குரதாவது.........மிக்க நன்றிகள் சார்....... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by முகம்மது ஃபரீத் Mon Jan 30, 2012 11:55 pm

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 40645531030515234017523


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Mon Jan 30, 2012 11:57 pm

முகம்மது ஃபரீத் wrote:காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 40645531030515234017523

நண்பா என்ன சொல்லிறுக்கீங்கணு எழுத்தா சொல்லுங்க.....எனக்கு லோட் ஆக மாட்டேன் என்கிறது........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by முகம்மது ஃபரீத் Mon Jan 30, 2012 11:59 pm

பிஜிராமன் wrote:

நண்பா என்ன சொல்லிறுக்கீங்கணு எழுத்தா சொல்லுங்க.....எனக்கு லோட் ஆக மாட்டேன் என்கிறது........

அத எப்படி நண்பா என் வாயால சொல்லுவேன் பொருத்திருந்து பாருங்கள்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by இளமாறன் Tue Jan 31, 2012 12:00 am

முகம்மது ஃபரீத் wrote:காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 40645531030515234017523

அருமை அருமை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை அழுகை
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by அசுரன் Tue Jan 31, 2012 12:01 am

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:கொஞ்சம் அங்க இங்கே மேய்ஞ்சாலும் நோண்டி நுங்கெடுத்துடுவா இந்த காதலின்னு சொல்லுங்க... நல்லா சிக்கிக்கொண்ட காதலனுக்கு எனது வாழ்த்துகள். ஜாலி

அதெப்படி எனக்கு தெரியும் சார், உங்களைப் போன்ற அனுபவ சாலிகள் தான் அதைக் கூற வேண்டும்.....

நானாவது சிக்குரதாவது.........மிக்க நன்றிகள் சார்....... புன்னகை நன்றி
ஒருநாள் சிக்காமலா போவீங்க ! அப்போ சின்னாபின்னமாயிட போறீங்க ஜாக்கிரதை :silent:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Tue Jan 31, 2012 12:08 am

ஒருநாள் சிக்காமலா போவீங்க ! அப்போ சின்னாபின்னமாயிட போறீங்க ஜாக்கிரதை

எம் அப்பா அம்மா என்னை சிக்க வைக்க மாட்டாங்கணு நம்பிக்கை எனக்கிருக்கு........சார்...... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by அசுரன் Tue Jan 31, 2012 12:25 am

பிஜிராமன் wrote:
ஒருநாள் சிக்காமலா போவீங்க ! அப்போ சின்னாபின்னமாயிட போறீங்க ஜாக்கிரதை

எம் அப்பா அம்மா என்னை சிக்க வைக்க மாட்டாங்கணு நம்பிக்கை எனக்கிருக்கு........சார்...... புன்னகை
அப்போ சரி அப்போ சரி அப்போ சரி அப்போ சரி அப்போ சரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Tue Jan 31, 2012 12:46 am

அப்போ சரி அப்போ சரி அப்போ சரி அப்போ சரி அப்போ சரி


அப்டி சரி நு சொல்லிட்டு........கெளம்பூரத விட்டு புட்டு...........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by மகா பிரபு Tue Jan 31, 2012 7:22 am

///மழை வந்தால் மரம்கீழே
ஒதுங்கிடவே விடமாட்டாள் ///

இது நல்ல செயல் தான். ஏன்னா மழி பேஞ்சு இடி இடிக்கும் பொது மரத்தடியில் நிற்க கூடாது. புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! - Page 2 Empty Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum