Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:02 pm
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
+6
மகா பிரபு
முகம்மது ஃபரீத்
அசுரன்
கோவிந்தராஜ்
இளமாறன்
பிஜிராமன்
10 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
சொல்லெல்லாம் அவள் சொல்லாய்
வழிந்திடவே எதிர்பார்ப்பாள்
கனவுகளில் வந்தேனா - என்பதனை
தினம் கேட்பாள்
மழை வந்தால் மரம்கீழே
ஒதுங்கிடவே விடமாட்டாள்
அவளுடனே மழையுடனே
நடந்திடவே எதிர்பார்ப்பாள்
நியூரான்கள் சேகரிக்கும் - நினைவாற்றல்
அனைத்திலுமே -நீயொருத்தி
நிறைந்திருக்காய் -இனிதான
இம்மொழியை நான்கூற ஏங்கிடுவாள்
அவள் ஏக்கம் தாங்காது - நான்
உரைப்பேன் அவள் உறைவாள்
காதலியின் பார்வையிலே - காதலன்
நான் அவள் விழியே - அவள்
எண்ணங்களை என்மூலம்
கண்டிடுவாள் மனம் மகிழ்ந்திடுவாள்
வழிந்திடவே எதிர்பார்ப்பாள்
கனவுகளில் வந்தேனா - என்பதனை
தினம் கேட்பாள்
மழை வந்தால் மரம்கீழே
ஒதுங்கிடவே விடமாட்டாள்
அவளுடனே மழையுடனே
நடந்திடவே எதிர்பார்ப்பாள்
நியூரான்கள் சேகரிக்கும் - நினைவாற்றல்
அனைத்திலுமே -நீயொருத்தி
நிறைந்திருக்காய் -இனிதான
இம்மொழியை நான்கூற ஏங்கிடுவாள்
அவள் ஏக்கம் தாங்காது - நான்
உரைப்பேன் அவள் உறைவாள்
காதலியின் பார்வையிலே - காதலன்
நான் அவள் விழியே - அவள்
எண்ணங்களை என்மூலம்
கண்டிடுவாள் மனம் மகிழ்ந்திடுவாள்
Last edited by பிஜிராமன் on Tue Jan 31, 2012 12:55 am; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
நியூரான்கள் சேகரிக்கும் - நினைவாற்றல்
அனைத்திலுமே -நீயொருத்தி
நிறைந்திருக்காய்
புதிது கண்ணா புதிது
உணர்வுகள் புதிது
பரிசமும் புதிது
பாசமும் புதிது ..
மங்கையவள் தீண்டாமல் தீண்டலும் புதிது ராமன் சூப்பர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
அட்லனுக்கு மட்லேரியா !
கவிதை அருமை அண்ணா !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
இளமாறன் wrote:நியூரான்கள் சேகரிக்கும் - நினைவாற்றல்
அனைத்திலுமே -நீயொருத்தி
நிறைந்திருக்காய்
புதிது கண்ணா புதிது
உணர்வுகள் புதிது
பரிசமும் புதிது
பாசமும் புதிது ..
மங்கையவள் தீண்டாமல் தீண்டலும் புதிது ராமன் சூப்பர்
மிக்க நன்றிகள் இளா..........
மொழியிலும் காதலிலும்
புதுமைக்கு குறைவேது...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
கோவிந்தராஜ் wrote:
அட்லனுக்கு மட்லேரியா !
கவிதை அருமை அண்ணா !
அப்டியோன்னும் இல்லடா தம்பி.....நீ மனச போட்டு குழபிக்காத.........சரியா.........
மிக்க நன்றிகள் கோவிந்த்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
undefined
சும்மா அண்ணா .......தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் !பிஜிராமன் wrote:
அப்டியோன்னும் இல்லடா தம்பி.....நீ மனச போட்டு குழபிக்காத.........சரியா.........
மிக்க நன்றிகள் கோவிந்த்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
சும்மா அண்ணா .......தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் !
நான் சுமா காச்சிக்கு தான் சொன்னேன்.......நான் யென் தவறா எடுதுக்க போறேன்.........எனக்கு உன்னுடைய கவிதை தொகுப்பு வோர்ட் ஃபார்ம் இல் இருந்தா தரியா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
.தருகிறேன் அண்ணா ! ...........அந்த pdf தமிழில் தெரியவில்லையா ........பிஜிராமன் wrote:சும்மா அண்ணா .......தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் !
நான் சுமா காச்சிக்கு தான் சொன்னேன்.......நான் யென் தவறா எடுதுக்க போறேன்.........எனக்கு உன்னுடைய கவிதை தொகுப்பு வோர்ட் ஃபார்ம் இல் இருந்தா தரியா
மருதம் எழுத்துரு தரவிறக்கி பாருங்கள் அண்ணா .....
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
கொஞ்சம் அங்க இங்கே மேய்ஞ்சாலும் நோண்டி நுங்கெடுத்துடுவா இந்த காதலின்னு சொல்லுங்க... நல்லா சிக்கிக்கொண்ட காதலனுக்கு எனது வாழ்த்துகள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
.தருகிறேன் அண்ணா ! ...........அந்த pdf தமிழில் தெரியவில்லையா ........
மருதம் எழுத்துரு தரவிறக்கி பாருங்கள் அண்ணா .....
தமிழ் தெரியவில்லை, முயற்சி செய்கிறேன் கோவிந்த்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» பரிதியின் பார்வையிலே!
» வெற்று பார்வையிலே
» பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்!
» காதலியின் காதல்
» என் காதலியின் காதல் ......
» வெற்று பார்வையிலே
» பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்!
» காதலியின் காதல்
» என் காதலியின் காதல் ......
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum