புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
Page 3 of 11 •
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? [38Vote ]
மரபுக் கவிதை
924%புதுக் கவிதை
2976%
First topic message reminder :
அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.

உங்கள் யாழ்பாவாணன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பூிந்த கவிதையை இரசிப்பேன்...
பூியாத கவிதையை கடந்து செல்வேன்...
பூியாத வகையில் கவிதை எழுதுவோா்
தங்களின் கவிதிதறனை வெளிப்படுத்தலாம்
ஆனால், மக்களை சென்றடையாது
மக்களை சென்றடையாத எந்த கவிதையும் கவிஞனும்
காலத்தால் மறக்கடிக்கப்படுவாா்கள்
மக்களை சென்றடையாத எந்த கவிதையும்
அச்சடிக்கப்பட்ட வெறும் தாளே
மிக்சா் பொட்டலத்திற்குதவும்
எடைத்தாளே...

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
எனக்கு மரபுக்கவிதை புரிந்தால் இரண்டுமே என்று சொல்வேன்.
உண்மையிலே எனக்கு புரியாது.பலமுறை சிரமப்பட்டு படித்து அர்த்தம் தேடி எடுத்து படிக்கணும்..அதெல்லாம் ரொம்ப கஷ்டம்..அதனால் புது கவிதை தான்.
உண்மையிலே எனக்கு புரியாது.பலமுறை சிரமப்பட்டு படித்து அர்த்தம் தேடி எடுத்து படிக்கணும்..அதெல்லாம் ரொம்ப கஷ்டம்..அதனால் புது கவிதை தான்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்லஸ் mc wrote:பூிந்த கவிதையை இரசிப்பேன்...
பூியாத கவிதையை கடந்து செல்வேன்...
பூியாத வகையில் கவிதை எழுதுவோா்
தங்களின் கவிதிதறனை வெளிப்படுத்தலாம்
ஆனால், மக்களை சென்றடையாது
மக்களை சென்றடையாத எந்த கவிதையும் கவிஞனும்
காலத்தால் மறக்கடிக்கப்படுவாா்கள்
மக்களை சென்றடையாத எந்த கவிதையும்
அச்சடிக்கப்பட்ட வெறும் தாளே
மிக்சா் பொட்டலத்திற்குதவும்
எடைத்தாளே...
மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் சார், நானும், உங்களின் முதல் இரண்டு வரிகளைச் சார்ந்தவன் தான்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உமா wrote:எனக்கு மரபுக்கவிதை புரிந்தால் இரண்டுமே என்று சொல்வேன்.
உண்மையிலே எனக்கு புரியாது.பலமுறை சிரமப்பட்டு படித்து அர்த்தம் தேடி எடுத்து படிக்கணும்..அதெல்லாம் ரொம்ப கஷ்டம்..அதனால் புது கவிதை தான்.
அக்கா என்னோட கவிதை எல்லாம் உங்களுக்கு புரியும் இல.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:உமா wrote:எனக்கு மரபுக்கவிதை புரிந்தால் இரண்டுமே என்று சொல்வேன்.
உண்மையிலே எனக்கு புரியாது.பலமுறை சிரமப்பட்டு படித்து அர்த்தம் தேடி எடுத்து படிக்கணும்..அதெல்லாம் ரொம்ப கஷ்டம்..அதனால் புது கவிதை தான்.
அக்கா என்னோட கவிதை எல்லாம் உங்களுக்கு புரியும் இல.......
புரியும் ...சிலரின் மரபுக்கவிதைகளை நான் படிக்கவே மாட்டேன்.
பிடிக்காமல் அல்ல....புரியாமல்.
உன் மரபுக்கவிதையிலே எத்தனை சந்தேகம் கேட்பேன்....அந்த வார்த்தைகள் புரியும் தமிழ் வார்க்த்தைகளாக தான் இருக்கும்.
இந்த மாதிரி புரியும் வார்த்தைகளில் எழுதினால் படிக்க இயலும்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
புரியும் ...சிலரின் மரபுக்கவிதைகளை நான் படிக்கவே மாட்டேன்.
பிடிக்காமல் அல்ல....புரியாமல்.
உன் மரபுக்கவிதையிலே எத்தனை சந்தேகம் கேட்பேன்....அந்த வார்த்தைகள் புரியும் தமிழ் வார்க்த்தைகளாக தான் இருக்கும்.
சூப்பருங்க
இந்த மாதிரி புரியும் வார்த்தைகளில் எழுதினால் படிக்க இயலும்.
ஆம், அக்கா, நான் முடிந்த வரை எளிமையான வார்த்தைகளை தான் உபயோகிப்பேன்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:புரியும் ...சிலரின் மரபுக்கவிதைகளை நான் படிக்கவே மாட்டேன்.
பிடிக்காமல் அல்ல....புரியாமல்.
உன் மரபுக்கவிதையிலே எத்தனை சந்தேகம் கேட்பேன்....அந்த வார்த்தைகள் புரியும் தமிழ் வார்க்த்தைகளாக தான் இருக்கும்.
சூப்பருங்க
இந்த மாதிரி புரியும் வார்த்தைகளில் எழுதினால் படிக்க இயலும்.
ஆம், அக்கா, நான் முடிந்த வரை எளிமையான வார்த்தைகளை தான் உபயோகிப்பேன்.........
அதனால் தான் புரிகிறது.
கடினமான வார்த்தைகள் இருந்தால் அந்த பக்கமே நான் வார மாட்டேன்.
புது கவிதைதான் ..
புது கவிதையே சில நேரத்தில் புரியவில்ல , அப்பால எங்கே மரபு கவிதை ...
புது கவிதையே சில நேரத்தில் புரியவில்ல , அப்பால எங்கே மரபு கவிதை ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இளமாறன் wrote:பிஜிராமன் wrote:
வழ வழ கொழ கொழநு இல்லாம இருந்தா எந்த வடிவில் இருந்தாலும், விரும்புவார்கள். என்பது என் கருத்து.....
அது enna ராமன் வழ வழ
இரட்டைகிளவி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அதனால் தான் புரிகிறது.
கடினமான வார்த்தைகள் இருந்தால் அந்த பக்கமே நான் வார மாட்டேன்
அந்த பயம் இருக்கட்டும்............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 11
|
|