புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_vote_rcap 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_vote_rcap 
94 Posts - 41%

88 Posts - 39%
i6appar

13 Posts - 6%
Anthony raj
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 5 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 30, 2012 9:26 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]
உறவுகளே இதை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் !
எதிர்மறை விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளபடும் !
இந்ததொகுப்பை நான் மேலும் சீர் செயவேண்டியுள்ளது !
உதவுங்கள் ! அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Jan 31, 2012 10:16 pm

ஆம் சிவா அவர்களே

தொடரும் பல கவிதைகளிலும் இந்த ளிணி எழுத்துபிழை தொடர்வதை கவனித்தேன். ய் எனும் எழுத்துரு ளிணி யாக மாறி நிற்குமோ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 31, 2012 10:28 pm

hega wrote: ஆம் சிவா அவர்களே

தொடரும் பல கவிதைகளிலும் இந்த ளிணி எழுத்துபிழை தொடர்வதை கவனித்தேன். ய் எனும் எழுத்துரு ளிணி யாக மாறி நிற்குமோ.

ஆம் தோழி! நீங்கள் கூறியவாறுதான் எழுத்துப் பிழை வந்துள்ளது.

இன்று தூங்கச் செல்லும் முன் அந்த எழுத்துப் பிழைகளைச் சரி செய்து விடுகிறேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Jan 31, 2012 10:41 pm

நன்று சிவா.

ஈகரை நூலகம் மிக அழகாக பயன் தரும் விதமாக ஒளிர்கிறது. ஈகரை உறவுகள் மேல் தாங்கள் காட்டும் அக்கறை அவர்கள் எழுத்துக்களையும் மின்னூலாக்கி ஈகரை நூலகத்தில் வெளியிடும் தங்கள் உத்வேகம் பாராட்டுக்குரியது.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 10:49 pm

hega wrote:தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் கோவி அவர்களே..

அட்டைபடம் அழகாக இருக்கிறது. ஆனால் கவிதையில் ஆரம்பகவிதையிலிருந்தே பல எழுத்துபிழைகள் உள்ளது.
பிழைகளைந்தால் கவியும் அதன் பொருளும் அழகாய் தோன்றுமே.

உதாரணத்துக்கு.... முதல் கவிதை..

அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...

என சொல்ல வருவது என்ன...

அப்படியா எனும் கவிதையில்.
ணைப்பது. அனைப்பது ஆகி விட்டதோ.
நட்பு என்பது அட்டைக்கு மட்டுமல்ல என்றுவரலாமோ.

அவள் முள்ளா மலராவில்..
நினையவும் இல்லை என்பது நனையவும் இல்லை என்றாகுமோ.

ரசிக்கவா தெரியும்
தொட்டுபார்ப்பதற்கு
தொட்டுப்பறித்தால்தான் தெரியும்.

இதுவரை சுட்டியது தவறெனில் மன்னிக்கவும்.

மிக்க நன்றிகள் அக்கா ! நன்றி ......................தவறில்லை இதை தான் நான் எதிர்பார்த்தேன் !...........அதில் சில நான் தட்டச்சு செய்யும்பொழுது வந்தவை , சில எழுத்துரு கோளாறு ........என்ன செயாவது நான் திரும்ப திரும்ப படித்து பார்க்கிறேன் தவறுகள் en கண்ணுக்கு புலப்பட மாட்டேன் என்கிறது !புன்னகை ...... நன்றி அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 10:49 pm

Aathira wrote:அன்பு கோவிந்த்,
தங்களின் கவிதைப் புத்தகத்தில் பளிச் பளிச் கவிதைகள் பல. என் கண்களையும் மனத்தியும் பரித்தன. அருமை. வாழ்த்துகள்.
உதாரணமாக இன்னும் இல்லையொ?,உண்லமக்காதல், உயிரே, ஏட்டுச் சுமை போன்றவை. ஆனால் எழுத்துப் பிழைகளைத் திருத்தி விட்டு புத்த்கமாக்குங்கள். வாழ்த்துகள். அன்பு மலர்
மிக மிக நன்றிகள் அக்கா ! .............அப்படியே செய்கிறேன் !

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 10:49 pm

yarlpavanan wrote:ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஆசிரியர் ஐெய.கோவிந்தராஜ் அவர்களின் 'பிதற்றல்' என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுப்பை ஈகரை.நெற் தளத்தில் பதிவிறக்கிப் பார்க்க முடிந்தது.

சிறிய கவிதைகளாகவோ புதுக்கவிதைகளாகவோ ஒரு கவிதைத் தொகுப்பு ஆக்குமளவுக்கு ஆசிரியருக்குத் தகுதி உண்டென்பதை 'பிதற்றல்' நூலில் பல சான்றுகள் உள்ளன.

இந்நூலில் 'பிதற்றல்' என்ற தலைப்புக்கு ஏற்ப ஆசிரியர் தனது கவிதைகளில் பிதற்றவில்லை. மாறாக மக்களாய(சமூக)த்தில் காணப்படும் உண்மைகளை ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" போல 'கவிஞன்' என்ற ஒரு கவிதையை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறேன்.

கவிதை எழுத தெரியாதா
கவலை இல்லை
செந்தமிழில் பொய்யெழுது
மரபுக்கவிதையாகிவிடும்.
புதுக்கவிதையா
கடினம் இல்லை
நினைப்பதை எழுது
உண்மையில்
நடப்பதை எழுது
கவிஞனாகிவிடுவாய்.

இக்கவிதை எழுதுகோல் பிடிக்கத் தெரியாதவனையும் கவிதை எழுதத் தூண்டுகிறதே. கவிதை எழுதத் துணிச்சலை வருவிக்க கவிஞர் கையாளும் வழி இக்கவிதையைப் படித்தால் தெரியுமே!

இவ்வாறு தான், ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சிறப்புக் காணமுடிகிறது. மொத்தத்தில் எல்லாக் கவிதைகளும் வாசகர் உள்ளத்தில் நிறைவைத் தரும்.

தமிழ் பேசும் நல்லுலகம் ஆசிரியரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் பல கனமான படைப்புகளை எதிர்பார்க்கலாம். ஆசிரியரின் துணிச்சலான முயற்சியை பாராட்டுவதோடு; மேலும் பல படைப்புகளை வெளிக்கொணர்ந்து தமிழ் மொழிக்கு வலுச்சேர்க்க முன்வர வேண்டுமென ஆசிரியரிடம் விண்ணப்பிக்கின்றேன்.
அண்ணா நான் இதை எதிர்பார்க்கவே இல்லை ! மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி
மிக்க மகிழ்ச்சிகள் ! தங்களின்சிறந்த விமர்சனதிர்க்கு என் நன்றிகள் நன்றி நன்றி நன்றி
நான் திரும்ப திருமப் படித்துக்கொண்டிருக்கிறேன் ! அன்பு மலர் ஜாலி
பிஜி அண்ணா கூறியதுபோல் எனக்கு ஒரு உந்துதல் பிறந்திருக்கிறது ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 10:50 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:இன்று தான் இந்தத் திரியைப் பார்த்தேன் கோவி..
மிகவும் அருமையான ஒன்று.. புன்னகை மிகச் சிறந்த முயற்சி..
நானும் ஒன்று முயற்சி செய்யலாம் என வெகு நாட்களாக முயல்கிறேன் ஆனால் முடியவில்லை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கள் தோழனாய் உண்மையில் தலைநிமிழ்கிறேன்.. நன்றி
அனைத்தையும் படித்து விட்டு சொல்கிறேன் கோவி புன்னகை
மிக்க நன்றி தோழரே !..............தங்களுக்கு என் வாழ்த்துகள் ! .............காத்திருக்கிறேன் ! அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 31, 2012 10:58 pm

hega wrote: நன்று சிவா.

ஈகரை நூலகம் மிக அழகாக பயன் தரும் விதமாக ஒளிர்கிறது. ஈகரை உறவுகள் மேல் தாங்கள் காட்டும் அக்கறை அவர்கள் எழுத்துக்களையும் மின்னூலாக்கி ஈகரை நூலகத்தில் வெளியிடும் தங்கள் உத்வேகம் பாராட்டுக்குரியது.

நன்றி தோழி. இதுபோன்ற பாராட்டுக்கள் தான் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 11:07 pm

சிவா wrote:
hega wrote: ஆம் சிவா அவர்களே

தொடரும் பல கவிதைகளிலும் இந்த ளிணி எழுத்துபிழை தொடர்வதை கவனித்தேன். ய் எனும் எழுத்துரு ளிணி யாக மாறி நிற்குமோ.

ஆம் தோழி! நீங்கள் கூறியவாறுதான் எழுத்துப் பிழை வந்துள்ளது.

இன்று தூங்கச் செல்லும் முன் அந்த எழுத்துப் பிழைகளைச் சரி செய்து விடுகிறேன்!
மிக்க நன்றிகள் அண்ணா ஈகரையின் மீதும் உறவுகள் மீதும் தங்களுக்கு உள்ள அக்கறை ! வெட்ட வெளிச்ச்மை தெரிகிறது ! அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 12:44 am

எழுத்துப் பிழைகள் நீக்கப்பட்டுள்ளது. பாடகன்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக