ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

+25
ayyamperumal
சுரேஷ்குமார்
prabukrishna
கா.ந.கல்யாணசுந்தரம்
நாகசுந்தரம்
ஒட்டக்கூத்தன்
அசுரன்
கார்த்திக்.எம்.ஆர்
ஜாஹீதாபானு
சரவணன்
பிளேடு பக்கிரி
ரேவதி
சாந்தன்
மகா பிரபு
முகம்மது ஃபரீத்
உமா
ராஜா
உதயசுதா
T.N.Balasubramanian
இளமாறன்
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
பிஜிராமன்
Aathira
29 posters

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by Aathira Mon Jan 30, 2012 8:12 pm

First topic message reminder :

பரிசளிப்பு விழா இடமும் நேரமும்
.
நாள் 12.02.12
நேரம்: பிற்பகல் 2.00 மணி
இடம்:
Crescent Matriculation Higher Secondary school for Girls.
24, Bycrofts garden road,
Nungambakkam, chennai 600 034
(Opp Shastri Bhavan)




கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
24, பைகிராஃப்ட்ஸ் தோட்டச் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை 600 034.
(சாஸ்திரிபவன் எதிரில்.)




பரிசளிப்பு விழா நடைபெறும் சென்னை நுங்கம்பாக்கம் கிரசண்ட் பெண்கள் மெட்.பள்ளிக்கு செல்வதற்கான வரைபடம்.

விழாவிற்கு செல்லும் வெளியூர் நண்பர்களுக்கு , சென்னையில் உள்ள சாஸ்த்ரி பவன் என்ற மத்திய அரசு அலுவலக வளாகத்திற்கு சென்னையின் அனைத்து இடங்களிலும் இருந்தும் பேருந்து வழிதடங்கள் உள்ளன. அதனால் நான் வரைபடம் சாஸ்த்ரி பவன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கொடுத்திருக்கிறேன்.


கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Pic1sb



கணினிதுறையில் உள்ளவர்களுக்கு
http://wikimapia.org/#lat=13.0648942&lon=80.2487111&z=18&l=0&m=b
கூகிள் எர்த் :- langitude , latitude 13°03'49.76" N , 80°15'03.16" E


Last edited by ராஜா on Tue Jan 31, 2012 1:33 pm; edited 1 time in total (Reason for editing : வரைபடம் சேர்த்தது)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by அசுரன் Tue Jan 31, 2012 10:38 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:நானும் கலந்துக்கொள்ள முயற்சிக்கிறேன் (குறிப்பு : சனிக்கிழமையாக இருந்திருந்தால் 100 சதவிகிதம் வந்திருப்பேன்)

நீங்க வரலைனா......ஒரு வெட்டு இருக்கு....... உடுட்டுக்கட்டை அடி வ

என் பங்கையும் சேர்த்து நீங்க ஒரு வெட்டு வெட்டுவீங்களே அதை சொன்னீங்களா? ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by பிஜிராமன் Tue Jan 31, 2012 11:04 pm

என் பங்கையும் சேர்த்து நீங்க ஒரு வெட்டு வெட்டுவீங்களே அதை சொன்னீங்களா?


அதை சொல்லல, நீங்க வரலைனா, வீட்டு முகவரி தேடி வந்து, உங்கள குனிய வச்சு வெட்டி, அசுரன் 65 நு புது டிஷ் பண்ணிருவோம்...அதை சொன்னேன்......... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by இளமாறன் Tue Jan 31, 2012 11:05 pm

பிஜிராமன் wrote:
என் பங்கையும் சேர்த்து நீங்க ஒரு வெட்டு வெட்டுவீங்களே அதை சொன்னீங்களா?


அதை சொல்லல, நீங்க வரலைனா, வீட்டு முகவரி தேடி வந்து, உங்கள குனிய வச்சு வெட்டி, அசுரன் 65 நு புது டிஷ் பண்ணிருவோம்...அதை சொன்னேன்......... சிரி

அசுரன் 65 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by அசுரன் Tue Jan 31, 2012 11:57 pm

இளமாறன் wrote:
பிஜிராமன் wrote:
என் பங்கையும் சேர்த்து நீங்க ஒரு வெட்டு வெட்டுவீங்களே அதை சொன்னீங்களா?


அதை சொல்லல, நீங்க வரலைனா, வீட்டு முகவரி தேடி வந்து, உங்கள குனிய வச்சு வெட்டி, அசுரன் 65 நு புது டிஷ் பண்ணிருவோம்...அதை சொன்னேன்......... சிரி

அசுரன் 65 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சென்னைக்கு வரும்போது காரைக்குடி ஆச்சி சிக்கன் வறுவல் முழுக்கோழி வாங்கித்தர்றேன் வாங்க.. அசுரன் 65 எல்லாம் நல்லாயிருக்காது பாடகன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 12:00 am

சென்னைக்கு வரும்போது காரைக்குடி ஆச்சி சிக்கன் வறுவல் முழுக்கோழி வாங்கித்தர்றேன் வாங்க.. அசுரன் 65 எல்லாம் நல்லாயிருக்காது


காரைக்குடி காரனுக்கே, ஆச்சி வருவலா........வாங்கி தாங்க வாங்கி தாங்க...வளைச்சு கட்டிருவோம்........ ஜொள்ளு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by அசுரன் Wed Feb 01, 2012 12:02 am

பிஜிராமன் wrote:
சென்னைக்கு வரும்போது காரைக்குடி ஆச்சி சிக்கன் வறுவல் முழுக்கோழி வாங்கித்தர்றேன் வாங்க.. அசுரன் 65 எல்லாம் நல்லாயிருக்காது


காரைக்குடி காரனுக்கே, ஆச்சி வருவலா........வாங்கி தாங்க வாங்கி தாங்க...வளைச்சு கட்டிருவோம்........ ஜொள்ளு

தங்கும் வசதி செய்தாயிற்றா பிஜி.... உதவி ஏதேனும் வேன்டுமென்றால் தெரியப்படுத்தவும்.... சிக்கனுக்கு காசு நான் தான் தருவேன் கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 12:04 am

தங்கும் வசதி செய்தாயிற்றா பிஜி.... உதவி ஏதேனும் வேன்டுமென்றால் தெரியப்படுத்தவும்.... சிக்கனுக்கு காசு நான் தான் தருவேன்


சார், நண்பர் முகம்மது பரீத், ஒரு இடம் பார்த்து கூறியுள்ளார், மூன்று நாட்களுக்கு 800 ரூபாய் ரெண்டில்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by அசுரன் Wed Feb 01, 2012 12:05 am

பிஜிராமன் wrote:
தங்கும் வசதி செய்தாயிற்றா பிஜி.... உதவி ஏதேனும் வேன்டுமென்றால் தெரியப்படுத்தவும்.... சிக்கனுக்கு காசு நான் தான் தருவேன்


சார், நண்பர் முகம்மது பரீத், ஒரு இடம் பார்த்து கூறியுள்ளார், மூன்று நாட்களுக்கு 800 ரூபாய் ரெண்டில்
நல்லது... எனது தொலைபேசி இலக்கத்தை தனிமடலில் தருகிறேன். நான் எழும்பூரில் தான் இருக்கிறேன்... (ஞாயிறு தவிர)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 12:07 am

நல்லது... எனது தொலைபேசி இலக்கத்தை தனிமடலில் தருகிறேன். நான் எழும்பூரில் தான் இருக்கிறேன்... (ஞாயிறு தவிர


தாருங்கள் சார்.........ஆமாம் அது என்ன ஞாயிறு தவிர


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by அசுரன் Wed Feb 01, 2012 12:12 am

ஞாயிற்று கிழமை பாப்பாவுடன் பிசியா இருப்பேன்
கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Photo0007it


Last edited by அசுரன் on Wed Feb 01, 2012 12:16 am; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 10 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Back to top

- Similar topics
» கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
» பரிசளிப்பு விழாவின் அழைப்பிதழ் பெறுக! அனைவரும் வருக!! வருக! வருக!!
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum