Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
+25
ayyamperumal
சுரேஷ்குமார்
prabukrishna
கா.ந.கல்யாணசுந்தரம்
நாகசுந்தரம்
ஒட்டக்கூத்தன்
அசுரன்
கார்த்திக்.எம்.ஆர்
ஜாஹீதாபானு
சரவணன்
பிளேடு பக்கிரி
ரேவதி
சாந்தன்
மகா பிரபு
முகம்மது ஃபரீத்
உமா
ராஜா
உதயசுதா
T.N.Balasubramanian
இளமாறன்
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
பிஜிராமன்
Aathira
29 posters
Page 9 of 16
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
First topic message reminder :
பரிசளிப்பு விழா இடமும் நேரமும்
.
நாள் 12.02.12
நேரம்: பிற்பகல் 2.00 மணி
இடம்:
Crescent Matriculation Higher Secondary school for Girls.
24, Bycrofts garden road,
Nungambakkam, chennai 600 034
(Opp Shastri Bhavan)
கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
24, பைகிராஃப்ட்ஸ் தோட்டச் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை 600 034.
(சாஸ்திரிபவன் எதிரில்.)
பரிசளிப்பு விழா நடைபெறும் சென்னை நுங்கம்பாக்கம் கிரசண்ட் பெண்கள் மெட்.பள்ளிக்கு செல்வதற்கான வரைபடம்.
விழாவிற்கு செல்லும் வெளியூர் நண்பர்களுக்கு , சென்னையில் உள்ள சாஸ்த்ரி பவன் என்ற மத்திய அரசு அலுவலக வளாகத்திற்கு சென்னையின் அனைத்து இடங்களிலும் இருந்தும் பேருந்து வழிதடங்கள் உள்ளன. அதனால் நான் வரைபடம் சாஸ்த்ரி பவன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கொடுத்திருக்கிறேன்.
![கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக! - Page 9 Pic1sb](https://2img.net/r/ihimizer/img560/135/pic1sb.jpg)
கணினிதுறையில் உள்ளவர்களுக்கு
http://wikimapia.org/#lat=13.0648942&lon=80.2487111&z=18&l=0&m=b
கூகிள் எர்த் :- langitude , latitude 13°03'49.76" N , 80°15'03.16" E

Last edited by ராஜா on Tue Jan 31, 2012 1:33 pm; edited 1 time in total (Reason for editing : வரைபடம் சேர்த்தது)
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
அப்பத்தானே சிவாவின் திருமணம் பி.ஜி.
ஐ ஜாலி ஜாலி.....................ஒரு கலக்கு கலக்கிற வேண்டியது தான்..........
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
எதை சாப்பாட்டையா?பிஜிராமன் wrote:அப்பத்தானே சிவாவின் திருமணம் பி.ஜி.
ஐ ஜாலி ஜாலி.....................ஒரு கலக்கு கலக்கிற வேண்டியது தான்..........![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
நானும் கலந்துக்கொள்ள முயற்சிக்கிறேன் (குறிப்பு : சனிக்கிழமையாக இருந்திருந்தால் 100 சதவிகிதம் வந்திருப்பேன்)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
எதை சாப்பாட்டையா?
நாம வேற எதைக் கலக்கப் போறோம்......நம்மலாள எது முடியுமோ அத மட்டுமே செய்யணும் இல்லையா அண்ணா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
ஹலோ சென்ற விழாவிலே தாங்கள் கலந்து கொள்ளாதது இன்னும் வருந்தமாக உள்ளது. அது என்ன சனிக்கிழமை. ஞாயிறு மதியம் 2 மணிக்கு மேல்தான். சர்ச்சுக்குப் போய்ட்டு என் மருமகளையும் அவங்க அம்மாவையும் அழைத்துக்கொண்டு வந்து சேருங்க. உங்க தொலைபேசி எண்ணை முதல்ல கொடுங்க. போனதடவை அது இல்லாத்தால் உங்களத் தொடர்பு கொள்ள இயலவில்லை.அசுரன் wrote:நானும் கலந்துக்கொள்ள முயற்சிக்கிறேன் (குறிப்பு : சனிக்கிழமையாக இருந்திருந்தால் 100 சதவிகிதம் வந்திருப்பேன்)
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
அசுரன் wrote:நானும் கலந்துக்கொள்ள முயற்சிக்கிறேன் (குறிப்பு : சனிக்கிழமையாக இருந்திருந்தால் 100 சதவிகிதம் வந்திருப்பேன்)
நீங்க வரலைனா......ஒரு வெட்டு இருக்கு.......
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
நானும் நானும் உங்களோடபிஜிராமன் wrote:எதை சாப்பாட்டையா?
நாம வேற எதைக் கலக்கப் போறோம்......நம்மலாள எது முடியுமோ அத மட்டுமே செய்யணும் இல்லையா அண்ணா...
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
Aathira wrote:நானும் நானும் உங்களோடபிஜிராமன் wrote:எதை சாப்பாட்டையா?
நாம வேற எதைக் கலக்கப் போறோம்......நம்மலாள எது முடியுமோ அத மட்டுமே செய்யணும் இல்லையா அண்ணா...
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
Aathira wrote:நானும் நானும் உங்களோடபிஜிராமன் wrote:எதை சாப்பாட்டையா?
நாம வேற எதைக் கலக்கப் போறோம்......நம்மலாள எது முடியுமோ அத மட்டுமே செய்யணும் இல்லையா அண்ணா...
நீங்க இல்லாமையா அம்மா, நீங்க எங்களுக்கு பரிமாற, எங்களுக்கு நீங்க பரிமாற, இப்படியே மாத்தி மாத்தி பரிமாறி சாப்டுட்டே இருப்போம்.......
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
நீங்க எங்களுக்கு பரிமாற, எங்களுக்கு நீங்க பரிமாற, நல்லாத்தான் இருக்கு கேக்கவே. அது அம்மாவின் கடமை இல்லையா. செஞ்சிட்டா போகுது.பிஜிராமன் wrote:Aathira wrote:நானும் நானும் உங்களோடபிஜிராமன் wrote:எதை சாப்பாட்டையா?
நாம வேற எதைக் கலக்கப் போறோம்......நம்மலாள எது முடியுமோ அத மட்டுமே செய்யணும் இல்லையா அண்ணா...
நீங்க இல்லாமையா அம்மா, நீங்க எங்களுக்கு பரிமாற, எங்களுக்கு நீங்க பரிமாற, இப்படியே மாத்தி மாத்தி பரிமாறி சாப்டுட்டே இருப்போம்.......![]()
![]()
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
» பரிசளிப்பு விழாவின் அழைப்பிதழ் பெறுக! அனைவரும் வருக!! வருக! வருக!!
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|