புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப்பெரியாறு - புதிய தீர்வு - அணையை உடைக்கத் தேவையில்லை! கேரளாவில் இருந்து ஒரு ஆதரவு குரல்! Poll_c10முல்லைப்பெரியாறு - புதிய தீர்வு - அணையை உடைக்கத் தேவையில்லை! கேரளாவில் இருந்து ஒரு ஆதரவு குரல்! Poll_m10முல்லைப்பெரியாறு - புதிய தீர்வு - அணையை உடைக்கத் தேவையில்லை! கேரளாவில் இருந்து ஒரு ஆதரவு குரல்! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப்பெரியாறு - புதிய தீர்வு - அணையை உடைக்கத் தேவையில்லை! கேரளாவில் இருந்து ஒரு ஆதரவு குரல்! Poll_c10முல்லைப்பெரியாறு - புதிய தீர்வு - அணையை உடைக்கத் தேவையில்லை! கேரளாவில் இருந்து ஒரு ஆதரவு குரல்! Poll_m10முல்லைப்பெரியாறு - புதிய தீர்வு - அணையை உடைக்கத் தேவையில்லை! கேரளாவில் இருந்து ஒரு ஆதரவு குரல்! Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப்பெரியாறு - புதிய தீர்வு - அணையை உடைக்கத் தேவையில்லை! கேரளாவில் இருந்து ஒரு ஆதரவு குரல்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 1:49 pm

"முல்லைப் பெரியாறு அணைக்கட்டை உடைக்காமல் அதை 55 கோடி ரூபாய் செலவில் ஹைடெக் முறையில் பயன்படுத்தலாம். அதற்காக நானே ஐந்தரைக்கோடி ரூபாய் தருகிறேன்' என கேரளாவின் பிரபல தொழிலதிபர் கொச்சௌசேப் சிற்றிலபிள்ளி அறிவித்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைப்பெரியாறு - புதிய தீர்வு - அணையை உடைக்கத் தேவையில்லை! கேரளாவில் இருந்து ஒரு ஆதரவு குரல்! E_1327654565

அப்படி சிற்றிலபிள்ளி என்னதான் சொன்னார்?
"கேபிள் நெயில் ஆங்கரிங்க் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணையை நிலநடுக்கத்திலிருந்து பாதுகாக்க முடியும். மீறி தற்போதுள்ள அணை உடைந்தாலும் கூட நீர்ப்பிடிப்புப் பகுதியிலுள்ள தண்ணீர் அனைத்தையும் எதிர்கொள்வதற்குரிய சக்தி இந்த அணைக்குக் கிடைக்கும். 55 கோடி ரூபாய் செலவில் ஒன்பது மாதத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டால் அணையை மேலும் நூறு வருடங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தகவல் பகிர்வு - குமுதம்.com
பராமரிப்புக்கான பணத்தை பொதுமக்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். இதற்கு ஏற்படும் செலவில் பத்து சதவிகிதமான ஐந்தரைக்கோடி ரூபாயை நானே தருகிறேன். பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவில்லை என்றால் கூட இந்தப் பணத்தை நான் திரும்பப் பெறப்போவது இல்லை'.

கேபிள் ஆயில் ஆங்கரிங்க் எப்படி செய்ய வேண்டும்?
"அணையின் கீழ்ப்பகுதியில் 17 மீட்டர் உயரத்தில் ஆறு மீட்டர் வரை சாய்வாக 40 எம்.எம். கம்பிகள் இரண்டரை மீட்டர் இடைவெளி விட்டு கேபிள் நெயில் ஆங்கரிங்க் மேற்கொள்ளவேண்டும். 175 மீட்டர் உயரத்தில் கருங்கல் கட்டு அதைத் தாங்குவதற்கு 45 டிகிரி சாய்வாக கான்கிரீட் கல்கட்டும் உருவாக்க வேண்டும். இப்போதைய அணையை ஒட்டி ஏழு அடி வீதியில் மூன்று அடி கனத்தில் பீம் அமைக்க வேண்டும். இப்போதைய அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் இந்த கேபிள் நெயிலிங்கை நடத்த வேண்டும்.
தரையை பலப்படுத்திய பின்னர் ஆர்.சி.சி. பீம்கள் போடவேண்டும். கேரளாவும் தமிழ்நாடும் மனது வைத்தால் இந்த முறையில் அணையை குறைந்த செலவில் பலப்படுத்த முடியும். முல்லைப் பெரியாறில் 136 அடி தண்ணீர் தேக்கும் நலையில் இதுகுறித்து பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸ் டெக்னாலஜிஸ் புரொஃபசர் ஸ்ரீனிவாசமூர்த்தி, ஸ்ட்ரக்சுரல் கன்சல்டன்ட் கிருஷ்ணகுமார் ஆகியோருடன் ஆலோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன்' என்கிறார் சிற்றிலபிள்ளி.
இந்த கொச்சௌசேப் சிற்றிலபிள்ளி கேரள மாநிலம் கொச்சியிலுள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான வீகாலேண்ட் மற்றும் விகார்ட் ஸ்டெபிலைசர் நிறுவன உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடியா நல்லாதானிருக்கு... கேரள அரசு இதற்கு காது கொடுக்குமா..?

திருவட்டாறு சிந்துகுமார்

தகவல் பகிர்வு - குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக