புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
10 Posts - 42%
heezulia
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
9 Posts - 38%
Anthony raj
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
10 Posts - 42%
heezulia
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
9 Posts - 38%
Anthony raj
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
தமிழகத்தின் சிறப்புகள் I_vote_lcapதமிழகத்தின் சிறப்புகள் I_voting_barதமிழகத்தின் சிறப்புகள் I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் சிறப்புகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon 30 Jan 2012 - 14:46

Bottom of Form





தமிழகத்தின் சிறப்புகள்





தமிழகத்தின் சிறப்புகள் Thiruvalluvar


மிக உயரமான திருவள்ளுவர் சிலை – 133 அடி உயரம், கன்னியாகுமரி

நீளமான கடற்கரை மெரினா 13 கி.மீ நீளம். உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை

மிகப் பெரிய தொலைநோக்கி காவலூரில் உள்ள வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப்
பெரியது.
உலகில் 18 வது)

மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி (2697 கி.மீ)

மிக நீளமான ஆறு காவிரி (760 கி.மீ)

தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடித்
துறைமுகம்


மலைவாசஸ்தலங்களின் ராணி உதகமண்டலம்

தமிழ்நாட்டு மான்செஸ்டர் கோயம்புத்தூர்

முதல் பேசும் படம் காளிதாஸ் (1931)

முதல் இருப்புப் பாதை ராயபுரம்-வாலாஜா (1856)

முதல் மாநகராட்சி சென்னை (26-09-1688)

முதல் நாளிதழ் மதராஸ் மெயில் (1873)

முதல் தமிழ் நாளிதழ் சுதேசமித்ரன் (1829)

முதல் வானொலி நிலையம் சென்னை மாநகராட்சி
வளாகம்
1930

முதல் பெண் முதலமைச்சர் ஜானகி
ராமச்சந்திரன்


முதல் பெண் மருத்துவர் டாக்டர்
முத்துலெட்சுமி ரெட்டி


முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை

முதல் பெண் ஆளுநர் பாத்திமா பீபி

தமிழ்நாட்டு நெற்களஞ்சியம் தஜ்சாவூர்

மிகப் பெரிய கோயில் பிரகதீஸ்வரர்
கோயில்
தஜ்சை

மிகப் பழைய அணைக்கட்டு கல்லணை

மிகச் சிறிய மாவட்டம் (பரப்பளவில்) சென்னை (174 கி.மீ)

மிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்) தருமபுரி (9622 கி.மீ)

அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி (88.11%)

மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட
மாவட்டம்
பெரம்பலூர் (4,86,971)

மிக உயர்ந்த கோபுரம் திருவில்லிபுத்தூர்

மிகப் பெரிய தேர் திருவாரூர் தேர்

மிகப் பெரிய பாலம் பாம்பன் பாலம்

தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல் (மலர்
உற்பத்தி)


தமிழ்நாட்டின் ஹாலிவுட் கோடம்பாக்கம்

மலைகளின் இளவரசி வால்பாறை

முதல் பெண் தலைமைச் செயலாளர் திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்

சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை திருமதி.லத்திகா
சரண்






http://www.tnpsctamil.in/2012/01/blog-post_28.html





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக