புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_m10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_m10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_m10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_m10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_m10உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 1:10 pm

பவர் ஸ்டார்' கே.என்.சீனிவாசன் குறித்த லேட்டஸ்ட் அதிரடித் தகவல் இதோ உங்களுக்காக...!

உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! 29-ananda-thollai-300
லத்திகா என்ற 'வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த', தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய, 'வரலாற்றுக் காவியத்தை'ப் படைத்து அதை ரசிகர்களுக்காக நல்லமுறையில் 'சமைத்து, படையலிட்டு' தொடர்ந்து அதை 'ஓட்டி'க் கொண்டிருக்கும் 'உலக சாதனையாளர்'தான் நம்ம 'பவர் ஸ்டார்' சீனிவாசன். தற்போது ஆனந்த்த தொல்லை உள்பட ஏகப்பட்ட படங்களைக ஏக காலத்தி்ல தயாரித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் 'பவர் ஸ்டார்'. அதிலெல்லாம் அவருக்கு அட்டகாசமான வேடங்களாம்- அதை அவரே அவரது வாயால் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக ஒரு புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஒரே சந்தோஷமாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம் நம்ம பவர் ஸ்டார். (பவர் ஸ்டார் யார் என்று தெரியாதவர்கள், தமிழ்த் திரையுலக ரசிகர்களாகவே இருக்க லாயக்கற்றவர்கள்!. காரணம், அந்தளவுக்கு எந்த ஒரு ஸ்டாரும் கொடுக்காத 'மகா மெகா ஜிகா' சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகரும், கடைசி நடிகரும் இவர்தான்!!)

அந்தப் போட்டோவை காட்டுங்க 'பவர் ஸ்டார்' என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டால் வெட்கப் புன்னகையுடன் எடுத்துக் காட்டுகிறார். அதில் உலக நாயகன் கமல்ஹாசனுடன் பளீர் சிரிப்புடன், அடக்கம் ஒடுக்கமாக 'அருள்' பாலிக்கிறார் நம்ம பவர் ஸ்டார். எங்கங்க இதைப் புடிச்சீங்க, மெரீனா பீச் பக்கமா!! என்று கேட்டால் டென்ஷனாகி விடுகிறார்.

சமீபத்தில் நாரதகான சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகள் நடன நிகழ்ச்சி நடந்ததல்லவா. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நம்ம 'பவர் ஸ்டாரும்' பங்கேற்று ஒரு ஓரமாக உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் நிகழ்ச்சி முடிந்து விட்டுக் கிளம்பியபோது, வேகமாக ஓடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு போய் ஒரு ஸ்டில் எடுத்து விட்டாராம்.

அந்தப் புகைப்படத்தைத்தான் தற்போது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாம் நம்ம பவர் ஸ்டார். இந்தப் புகைப்படம் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய விஷயம் என்று புளகாங்கிதத்தோடு கூறி வருகிறார் பவர் ஸ்டார்.

எல்லாம் ஒரு வெளம்பரம்...!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 30, 2012 4:38 pm

அந்த புகைப்படம் எங்கே பிரசன்னா ? புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 30, 2012 5:07 pm

என்னடா இது கமலுக்கு வந்த சோதனை



உலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Uஉலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Dஉலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Aஉலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Yஉலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Aஉலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Sஉலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Uஉலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Dஉலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! Hஉலக நாயகனுடன் ஒரு போட்டோ..புளகாங்கிதத்தில் 'பவர் ஸ்டார்'!!! A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 5:24 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அந்த புகைப்படம் எங்கே பிரசன்னா ? புன்னகை

அப்படி ஒண்ணு இருந்த தான் அவரு எல்லா பத்துரிகையிலும் விளம்பரம் குடுது இருபாரே...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 30, 2012 5:42 pm

இது நகைச்சுவை பகுதி. சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 30, 2012 5:48 pm

உதயசுதா wrote:என்னடா இது கமலுக்கு வந்த சோதனை

சத்திய சோதனை ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jan 30, 2012 6:10 pm

எங்க டி‌ஆர் க்கு பிறகுதான் இந்த பவர் ஸ்டார்..! சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக