புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
60 Posts - 48%
heezulia
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
17 Posts - 2%
prajai
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
5 Posts - 1%
Jenila
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
4 Posts - 1%
jairam
விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_m10விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 2:03 pm

இருபத்தைந்து வருட சாதனையை முறியடித்திருக்கிறார் கலைவாணி. ஹெப்டாதலன் விளையாட்டில் வாணிதான் தமிழகத்திற்கே ராணி! ஊத்தங்கரையிலிருந்து இந்தியாவின் தேசிய எல்லை வரை சாதித்து வாணிக்கு கடைசியில் வேட்டு வைத்துவிட்டது மூட்டு! ஆடியோடிய கால்கள் இப்போது எட்டி வைத்து நடக்கக்கூட மறுக்கின்றன. நாற்பதாயிரத்திற்கும் மேல செலவு செய்தும் நினைத்ததை எட்ட முடியவில்லையே என்ற சோகம் அவர் முகத்தில் அப்பிக்கிடக்கிறது. அவரைப் பார்த்தோம்.

விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! BT_1327653812விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! E_1327654582

"முதல்ல சென்னைக்கு வருவேன்னு கனவுலகூட நெனக்கல. ஹையர் செகண்டரி படிச்சு முடிச்சதும், ஊர்லயே "ஏதாவது ஜவுளிக் கடையில் போய் வேலை பாரு'ன்னு அம்மா சொல்லிட்டாங்க. நான் தான் வீட்டுக்கு மூத்த பொண்ணு. ஒரு தம்பி இருக்கான். அவனும் வீட்டு சிரமத்த பார்த்துட்டு படிக்கப் போகாம கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டான். அவனும் இப்ப கிணற்றில விழுந்து அடிபட்டு வீட்லதான் இருக்கான். கவர்மெண்ட் ஸ்கூல்லதான் ப்ளஸ்டூ வர படிச்சேன். காமர்ஸ் குரூப் எடுத்திருந்தேன். அவ்வளவு குடும்பக் கஷ்டத்துலயும் கடுமையா படிச்சு 1050 மார்க் எடுத்தேன். ஆனாலும், அம்மா மேற்கொண்டு படிக்க சம்மதிக்கல. ரிசல்ட் வந்ததும் கண்ணாடிக் கடைக்கு வேலைக்கு அனுப்பிட்டாங்க. அப்புறம் ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம், "இவ ஸ்போர்ட்ஸ்ல பெரிய திறமைசாலியா இருக்கா. படிப்பு நல்லா வருது'ன்னு அம்மாகிட்ட எடுத்துச் சொல்லி மெட்ராஸுக்கு படிக்க அனுப்பி வச்சாங்க' என்று தன்னை பற்றிய அறிமுக உரையை வாசிக்கும் கலைவாணி, படு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து முன்னேறி வந்த மாணவி.

"அம்மா மேலயும் வருத்தப்பட முடியாது. வீட்டு சூழ்நிலை அப்படி. கூலி வேலை பார்த்து வர்ற வருமானத்துல எப்படி மெட்ராஸுக்குப் போய் படிக்க வைக்க முடியும்னு அவங்க பயந்தாங்க. நாங்க சின்ன வயசா இருக்கும் போதே அப்பா வீட்டை விட்டு ஓடிட்டார். கிளீனரா வேலை பார்க்கப் போனவர் திடீரென்று ஒருநாள் வீடு திரும்பல. அவர் எங்க இருக்கார்? என்ன பண்றார்? எதுவும் தெரியாது?' என்று கண்களைக் கசக்கும் வாணி, இந்த வருடம் சென்னை பல்கலைக்கழக அளவிலான ஏ.எல். முதலியார் போட்டியில் ஹெப்டாதலன் பிரிவில் இண்டியூஜுவல் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். 1987-ல் மீனா கோபால் பெற்ற சாதனையை முறியடித்த கையோடு நூறு மீட்டர் அடல்ஸ், மும்முறை தாண்டுதல் என ஏழு தனித்தனிப் போட்டியில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். இவ்வளவு சாதித்து என்ன பயன். வீட்டுக்கும் உதவ முடியவில்லை, நாட்டுக்கும் பெருமை சேர்க்க முடியவில்லை... சரிந்துபோய் இருக்கிறார் கலைவாணி.

"இந்த வருஷம் இண்டியன் பேங்க் நடத்திய போட்டியில் எப்படியாவது ஒரு வேலை கிடைச்சிடும்னு எதிர்பார்த்தேன். என்னோட போதாத நேரம் ஏற்கெனவே லேசாக இருந்த மூட்டுப் பிரச்னை இந்தப் போட்டியின் போது அதிகமாகி விட்டது. மூட்டுக்குள் இருந்த தசை அறுந்து அறுவை சிகிச்சை அளவுக்கு சீரியஸ் ஆகிவிட்டது. இப்ப நடந்தாலே போதும் என்கிற நிலைமை தான். சம்பாதித்து வீட்டைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன். இப்ப என்ன பார்த்துக்கவே ஒரு ஆள் வேண்டும் போல. அப்பா ஸ்தானத்துல கோச் நாகராஜ் சார்தான் பார்த்துக்கிறார். ஆபரேஷன் ஆனதை வீட்டுக்கு இன்னும் சொல்லலை. ஆறு மாசம் முழு ரெஸ்ட் எடுக்கணும். அப்புறம் பாருங்க சார், நிச்சயம் வாழ்க்கையில் வென்று காட்டுவேன்' என்கின்ற கலைவாணிக்கு இப்போதைக்கு வீட்டைக் காப்பாற்ற ஒரு வேலை வேண்டுமாம். கண்களில் நீர் கோர்த்த கோரிக்கை வைக்கிறார் இந்த தேசிய வீராங்கனை.

போட்டோவுக்காக "ஸ்மைல், ப்ளீஸ்' சொன்ன நம்மிடம் "சிரிப்பே மறந்துபோச்சு சார்... ப்ளீஸ் விட்டுடுங்க' என்றார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதன் அர்த்தம் நமக்கு உண்மையில் இப்போதுதான் புரிந்தது.

- கடற்கரய்

தகவல் பகிர்வு - குமுதம் செய்தி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 30, 2012 4:12 pm

கவலை படாதீங்க கலை வாணி. இதுவும் கடந்து போகும். எல்லா துன்பங்களையும் கடந்து நீங்க ஜெய்க்க என் மனமார்ந்த பிரார்த்தனைகள்

விளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Uவிளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Dவிளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Aவிளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Yவிளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Aவிளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Sவிளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Uவிளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Dவிளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! Hவிளையாட்டல்ல - சீரியஸ் - சிரிப்பே மறந்து போச்சு! A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக