புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா?
பொருளாதாரம் மோசமானதைத் தொடர்ந்து தொழில், வர்த்தகம், சேவை போன்ற துறைகளின் அறைகூவலுக்குச் செவிசாய்த்து ரிசர்வ் வங்கி கரிசனம் காண்பிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் நடந்த ஆர்.பி.ஐ.யின் நிதிக் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் வட்டி விகிதம் எதையும் உயர்த்தவில்லை.
இன்ப அதிர்ச்சியாக ரொக்க கையிருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.) 0.50 சதவிகிதம் குறைத்துள்ளது. ஆர்.பி.ஐ.யின் இந்த நடவடிக்கையால் ஏதாவது பிரயோஜனம் உண்டா, இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு முன் சி.ஆர்.ஆர். கட் என்று சொல்லப்படுகிற ரொக்க கையிருப்பு விகித குறைப்பு என்றால் என்ன என்று சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.பொதுவாக வங்கிகள், ரிசர்வ் வங்கி யிடம் எத்தனை சதவிகிதப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் ரொக்க கையிருப்பு விகிதம். இந்த விகிதத்தை அதிகப்படுத்தினால் பணப்புழக்கம் குறையும். குறைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தற்போது இந்த விகிதத்தை ஆர்.பி.ஐ. 0.50 சதவிகிதம் குறைத்திருப்பதன் மூலம் சுமார் 32,000 கோடி ரூபாய் சந்தைக்கு வரும். இந்த பணம் தொழில் மற்றும் இதர துறைகளுக்கு கடனாக வழங்கப்படும்.
ஆர்.பி.ஐ.யின் இந்த நடவடிக்கையால் அதிக பணம் சந்தைக்கு வந்தாலும், வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. 13 முறை உயர்த்திய வட்டி விகிதத்தால் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் படாதபாடுபட்டுப் போனார்கள். கடந்த பல மாதங்களாக பணப்புழக்கமும் இல்லை; தவிர, வட்டி விகிதமும் அதிகமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் இந்த சூழ்நிலையை உடைக்க ஆர்.பி.ஐ. இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கை மிக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த நடவடிக்கை மட்டுமே பிரச்னைகளை தீர்த்துவிடுமா என்பதே இப்போது பலரும் கேட்க விரும்பும் முக்கிய கேள்வி.வட்டி விகிதம் அதிகமாக இருந்த காரணத்தினால், நிறுவனங்கள் கடன் வாங்கி பிஸினஸில் ஈடுபடுவது குறைந்து விட்டது. இந்த சமயத்தில் உணவுத் துறை அல்லாத நிறுவனங்கள் வாங்கும் கடன் 21.3 சதவிகிதத்திலிருந்து 15.6 சதவிகிதமாக குறைந்தது (ஏப்ரல் முதல் டிசம்பர் 2011 வரை). இதன் காரணமாக, ஜி.டி.பி.-யின் எதிர்பார்ப்பு வளர்ச்சி 7.6 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைந்து விட்டது.
வங்கிகள் ஏன் நிறுவனங் களுக்கு கடன் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டன? வங்கிகளிடம் இருந்த பணம் பெரும்பாலும் மத்திய அரசின் செலவிற்கே உபயோகப்படுத்தப் பட்டன. அரசாங்கத்தின் கடனிற்கு ரிசர்வ் வங்கியின் மூலம் பாண்ட் பத்திரங்களை அச்சடித்து வெளியிட்டு, பணத்தை எடுத்து கொண்டது மத்திய அரசாங்கம். சரியாகச் சொல்ல வேண்டுமெனில், அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 17.3 சதவிகிதத்தி லிருந்து 24.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இருக்கிற பணத்தில் பெரும்பகுதியை அரசாங்கமே எடுத்து கொண்டு செலவு செய்துவிட்டால், சாதாரண மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் எப்படி கடன் கிடைக்கும்.
இதை மிகச் சரியாக, ஆனால் சூசகமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது ரிசர்வ் வங்கி. ''வட்டி விகிதங்களை குறைப்பதால் மட்டுமே பொருளாதாரத்தை மாற்றிவிட முடியாது. நிதிக் கொள்கைகளை மாற்றி அமைப்பது மட்டும்தான் எங்கள் கையில் இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையைக் குறைத்து, அதன் மூலம் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் வேலையை மத்திய அரசுதான் செய்ய வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தால்தான், மத்திய அரசு எடுத்து கொள்ளும் கடன் தொகை குறையும். அப்படி குறைந்தால்தான் நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் கிடைக்க ஆரம்பிக்கும். சுருக்கமாக, பொருளாதாரம் வேறு பாதையில் திரும்பும். ஆனால், இதெல்லாம் உடனடியாக நடப்பதுபோல தெரியவில்லை. அடுத்த சில நாட்களில் வரப்போகும் ஐந்து மாநிலத் தேர்தல்களை மனதில் கொண்டு இதுமாதிரியான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது மத்திய அரசாங்கம்.
குறுகிய நலன்களான தேர்தல்களை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிதிப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அதிக வருமானத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும்.
இது இரண்டையும் செய்யாத பட்சத்தில் ரிசர்வ் வங்கி இப்போது செய்திருக்கும் சி.ஆர்.ஆர். குறைப்பினால் எந்த பிரயோஜனமும் ஏற்படாது.
தொகுப்பு: வா.கார்த்திகேயன்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1