புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
21 Posts - 70%
heezulia
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
1 Post - 3%
viyasan
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
213 Posts - 42%
heezulia
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
21 Posts - 4%
prajai
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_m10பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 1:06 pm

பஜாஜ் அலையன்ஸ் இன்வெஸ்ட் பிளஸ் பிரீமியர் பாலிசியில் வருடத்துக்கு பத்தாயிரம் வீதம் இரண்டு வருடங்கள் பிரீமியம் கட்டியுள்ளேன். பாலிசி எடுக்கும்போது மூன்று வருடங்கள் மட்டும் பிரீமியம் கட்டினால் போதும்,

ஐந்தாவது வருடம் ஐம்பதாயிரம் கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால், பாலிசியில் இருபத்தைந்து வருடங்கள் பிரீமியம் கட்ட வேண்டும் என்று உள்ளது. நான் இந்த பாலிசியைத் தொடர்ந்து கட்டலாமா? இந்த பாலிசியில் கிடைக்கும் பயன்கள் என்ன?
ஏ.பிரபு, சேலம்.
விவேக் கார்வா, நிதி ஆலோசகர்.
''சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பவே யூலிப் பாலிசிகளின் வளர்ச்சி இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். மூன்று வருடங்கள் கட்டினால், ஐந்தாவது வருடத்தில் ஐம்பதாயிரம் கிடைக்கும் என்று உங்களுக்குத் தவறான வாக்குறுதி தரப்பட்டிருக்கிறது. பத்தாண்டு காலத்திற்குமேல் யூலிப் பாலிசிகளில் தொடர்ந்து பணம் கட்டும் பட்சத்தில் ஓரளவுக்கு நல்ல லாபத்தை எதிர்பார்க்க முடியும். இதற்கு நீங்கள் தயாராக இல்லை எனில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு சந்தை ஏறி பாலிசி ஓரளவுக்கு லாபகரமாக ஆகும் சமயத்தில் பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, டேர்ம் பிளானை எடுத்துக் கொள்ளலாம்.''

பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? P34

எனக்கு வயது 32. எனது 60 வயது வரை மாதம் ஐந்தாயிரம் வீதம் சேமிக்கலாம் என நினைக்கிறேன். இதற்கேற்ற ஃபண்டுகளை குறிப்பிடவும்?
சிவப்பிரகாச வேலன், கரூர்.
செந்தில், நிதி ஆலோசகர்.
''நீண்டகால முதலீட்டில் லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் டிஸ்கவரி போன்ற ஃபண்டுகளில் தலா இரண்டாயிரம் வீதமும், டி.எஸ்.பி. பிளாக்ராக் ஃபண்டில் ரூபாய் ஆயிரம் என பிரித்து முதலீடு செய்து வரவும். நீண்டகால நோக்கில் இந்த ஃபண்டுகளில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.''

என்.இ.எஃப்.டி. மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும்போது கணக்கு எண் தவறாக கொடுத்ததில், பணம் வேறு ஒருவரின் கணக்கிற்குப் போய் சேர்ந்துவிட்டது.'பெயரை சரிபார்க்காமல் பணத்தை வேறு ஒருவரின் கணக்கில் வரவு வைக்கலாமா?’ என வங்கி மேலாளரிடம் கேட்டால், என்.இ.எஃப்.டி-யில் கணக்கு எண்ணை மட்டும்தான் பார்ப்போம் என்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன?
முப்புடாதி, திருச்சி.
பத்மநாபன், மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
''என்.இ.எஃப்.டி. மூலமான பணப்பரிமாற்றத்தில் பெயர் குழப்பம் காரணமாகச் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கி இந்த நடைமுறையில் மாற்றத்தைச் செய்துள்ளது. அதன்படி கணக்கு எண் மட்டும்தான் இந்த முறையில் பணப் பரிமாற்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே, கணக்கு எண்ணை தெளிவாக கொடுக்க வேண்டியது அவசியம்.
பணத்தைத் திரும்பவும் சரியான எண்ணிற்கு மாற்றித் தரும்படி வங்கி மேலாளருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினால் மாற்றித் தருவார்கள். இதற்கு ஒருசில வாரங்கள் ஆகலாம்.''

பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை? P34a
என் வயது 30, இரண்டு குழந்தைகள். நான் 30 லட்ச ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் குடும்பத்திற்கு என்று மூன்று லட்சத்துக்கு மெடிக்ளைம் பாலிசியும் (ஃப்ளோட்டர்) எடுக்க விரும்புகிறேன். இதற்கு பிரீமியம் எவ்வளவு கட்ட வேண்டும்? எத்தனை வருடங்கள் கட்ட வேண்டும்? டேர்ம் பிளான் பாலிசியில் முதிர்வு தொகை திரும்ப கிடைக்குமா?
பி.முத்துஅழகேசன், காஞ்சிபுரம்.
சுந்தரராஜன், வெல்த் மேனேஜர், ஐ.என்.ஜி. வைஸ்யா
''30 லட்ச ரூபாய்க்கு டேர்ம் பிளான் எடுக்கிறபட்சத்தில் பிரீமியம் தொகை வருடத்திற்கு சுமார் ஐந்தாயிரத்துக்குள் கட்ட வேண்டியிருக்கும்.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்து இது வேறுபடலாம். டேர்ம் இன்ஷூரன்ஸில் கட்டிய பிரீமியம் தொகை திரும்ப கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு கூடுதலாக பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். பொதுவாக முதலீட்டு நோக்கத் துக்கு இந்த பாலிசியை தேர்வு செய்வது சரியல்ல. மெடிக்ளைம் பாலிசியைப் பொறுத்தவரை கணவன், மனைவி இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய்க்கு என்றால், ஆண்டிற்கு சுமார் 6,000-திலிருந்து 9,000 ரூபாய் வரை பிரீமியம் தொகை கட்ட வேண்டியிருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்களுக் கேற்ப பிரீமியத் தொகை வேறுபடலாம்.''

எனது பி.பி.எஃப். கணக்கில் ஆண்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் கட்டி வருகிறேன். தற்போது எனது மகன் பெயரிலும் கணக்கு தொடங்கி ஆளுக்கு ஒரு லட்சமாக கட்டலாம் என நினைக்கிறேன். இரண்டு பேருக்கும் சேர்த்து அதிகபட்சமாக இவ்வளவுதான் கட்ட வேண்டும் என வரம்புகள் உள்ளதா?
சரவணன், சென்னை.
ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர்.
''பி.பி.எஃப். கணக்கை பொறுத்தவரை, வருமான வரிச் சலுகையை பெற ஒரு கணக்கில் அதிகபட்சமாக எழுபதாயிரம் மட்டுமே கட்டலாம் என்கிற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு தற்போது ஒரு லட்சம் வரை கட்டலாம் என மாற்றம் வந்துவிட்டது.
உங்களது மகன் பெயரில் தனியாக கணக்கு ஆரம்பித்தும் பணத்தைக் கட்டலாம். ஆனால், நீங்கள் கட்டுவதில் ஒரு லட்சத்துக்கு மட்டும்தான் வருமான வரிவிலக்கு பெற முடியும்.''

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக