ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காய் சாதம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேங்காய் சாதம் Empty தேங்காய் சாதம்

Post by முஹைதீன் Mon Jan 30, 2012 12:58 pm

தேங்காய் சாதம் DSCN6599



தேங்காய் சாதம்



அரிசி ( பச்சை அரிசி / பாசுமதி அரிசி ) - 500 கிராம்

தேங்காய்த்துருவல் - 2 கப்

பச்சை மிளகாய் - 5

வெங்காயம் - 50g

கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு (கஜு) அல்லது நிலக்கடலை(கச்சான் ) 15

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் எண்ணை -2 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு



தேங்காய் சாதம் DSCN6602செய்முறை:



அரிசியை சிறிது உப்பு போட்டு வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்
அல்லது ரைஸ் குக்கரில் தனித்தனி சாதமாக வரும்படி (உதிரியாக )வேகவிடவும் .

ஒரு அகண்ட பாத்திரத்தில் சாதத்தைக் கொட்டி ஆறவிடவும்

ஒரு
வாணலியில் எண்ணை (தேங்காய் எண்ணெய் கூடிய சுவை ஆனால் நீங்கள் வழமையாக
பாவிக்கும் எண்ணையையும் உபயோகப்படுத்தலாம்.) விட்டு, சூடானதும் அதில் கடுகு
போட்டு வெடித்தவுடன், கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க
வறுக்கவும். பின் அதை ஒரு தட்டில் எடுத்துவிட்டு அந்த வாணலியில்
எண்ணெய் விட்டு
சிறிதாக வெட்டிய வெங்காயம் , நீளமாக அரிந்த பச்சைமிளகாய் போட்டு
வதக்கவும் . நெய்யில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலைச்
சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில்
தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து
இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.



Special Tips: தேங்காய்சாதத்திற்கு உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் நல்ல காம்பினேசன் புன்னகை

http://ampalatharpakkam.blogspot.com/2012/01/blog-post_29.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by உமா Mon Jan 30, 2012 1:17 pm

தேங்காய் சாதம் 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by ஜாஹீதாபானு Mon Jan 30, 2012 1:21 pm

சூப்பர் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by பிரசன்னா Mon Jan 30, 2012 1:28 pm

எனக்கு பிடித்த தேங்காய் சாதம்... சூப்பருங்க

தேங்காய்சாதத்திற்கு உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் நல்ல காம்பினேசன்

இது எப்படி செய்வது.... சமயல் ஸ்பெஷலிஸ்ட் யாராவது சொல்லுங்கோ.... பிளீஸ்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by ஜாஹீதாபானு Mon Jan 30, 2012 2:02 pm

பிரசன்னா wrote:எனக்கு பிடித்த தேங்காய் சாதம்... சூப்பருங்க

தேங்காய்சாதத்திற்கு உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் நல்ல காம்பினேசன்

இது எப்படி செய்வது.... சமயல் ஸ்பெஷலிஸ்ட் யாராவது சொல்லுங்கோ.... பிளீஸ்...
உங்க மனைவிகிட்ட கேளுங்கோ செய்து தருவாங்க அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by பிரசன்னா Mon Jan 30, 2012 2:05 pm

ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote:எனக்கு பிடித்த தேங்காய் சாதம்... சூப்பருங்க

தேங்காய்சாதத்திற்கு உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் நல்ல காம்பினேசன்

இது எப்படி செய்வது.... சமயல் ஸ்பெஷலிஸ்ட் யாராவது சொல்லுங்கோ.... பிளீஸ்...
உங்க மனைவிகிட்ட கேளுங்கோ செய்து தருவாங்க அருமையிருக்கு

உருளைக்கிழங்கு பிரட்டல் ஓ‌கே
அப்பளம் ஓ‌கே

அது என்ன உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் .... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by ஜாஹீதாபானு Mon Jan 30, 2012 2:10 pm

உருளைக்கிழங்கில் அப்பளப் போட்டு பிரட்டுவாங்க அதான்
உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் .... என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by பிரசன்னா Mon Jan 30, 2012 2:13 pm

ஜாஹீதாபானு wrote:உருளைக்கிழங்கில் அப்பளப் போட்டு பிரட்டுவாங்க அதான்
உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் .... என்ன கொடுமை சார் இது

இதுவரை சாப்பிட்டதில்லை பாட்டி... அப்பளம் குழம்பு சாப்பிட்டு இருக்கேன் இந்த மசாலா கரி சாப்பிட்டதில்லை... ஓ‌கே நாளைக்கே செஞ்சு பார்த்துற வேண்டியது தான்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by ஜாஹீதாபானு Mon Jan 30, 2012 2:15 pm

பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote:உருளைக்கிழங்கில் அப்பளப் போட்டு பிரட்டுவாங்க அதான்
உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் .... என்ன கொடுமை சார் இது

இதுவரை சாப்பிட்டதில்லை பாட்டி... அப்பளம் குழம்பு சாப்பிட்டு இருக்கேன் இந்த மசாலா கரி சாப்பிட்டதில்லை... ஓ‌கே நாளைக்கே செஞ்சு பார்த்துற வேண்டியது தான்...
நானும் செய்ததில்லை சோகம்
இந்துக்கள் வீட்டில் இதை அதிகம் செய்வார்கள் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by உதயசுதா Mon Jan 30, 2012 2:54 pm

ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote:உருளைக்கிழங்கில் அப்பளப் போட்டு பிரட்டுவாங்க அதான்
உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் .... என்ன கொடுமை சார் இது

இதுவரை சாப்பிட்டதில்லை பாட்டி... அப்பளம் குழம்பு சாப்பிட்டு இருக்கேன் இந்த மசாலா கரி சாப்பிட்டதில்லை... ஓ‌கே நாளைக்கே செஞ்சு பார்த்துற வேண்டியது தான்...
நானும் செய்ததில்லை சோகம்
இந்துக்கள் வீட்டில் இதை அதிகம் செய்வார்கள் சூப்பருங்க
அட ராமா. அது உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் இல்லை.
உருளைக்கிழங்கு பிரட்டல் ஒரு கறி, அப்பளம் தனியா.
எழுதுனவரு சேர்த்து எழுதிட்டாரு.


தேங்காய் சாதம் Uதேங்காய் சாதம் Dதேங்காய் சாதம் Aதேங்காய் சாதம் Yதேங்காய் சாதம் Aதேங்காய் சாதம் Sதேங்காய் சாதம் Uதேங்காய் சாதம் Dதேங்காய் சாதம் Hதேங்காய் சாதம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum