ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசிவிடு என்னோடு....

+2
பிரகாஸ்
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேசிவிடு என்னோடு.... Empty பேசிவிடு என்னோடு....

Post by மீனு Wed Sep 30, 2009 11:36 pm

நான் கவிதை எழுதத்
துவங்கும் பொதெல்லாம்
என் நினைவு உன்னிடமே செல்கிறது
இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ
எப்படி ரசிப்பாய் என்று........

நான் எழுதிய கிறுக்கல்கள்
கவிதை என்று - உன்னைப்
பார்த்த பின்தான்
புரிந்தது எனக்கு.......

எழுத்துக்களின் அழகு - உன்
பெயரை எழுதும்போதுதான்
தெரிந்தது எனக்கு........

மொழியின் இனிமை
நீ பேசுகையில்தான்
புரிகிறது எனக்கு...........

இதழ்வழி பேசும்
வார்த்தைகளை விட
உன் விழிவழி கூறும்
கவிதைகள் நன்றாய்ப்
புரிகி‎ன்றன எனக்கு...........

உன்னைக் கண்ட நாள் முதலாய்
இப்படிப்
புலம்பிகொண்டுதான்
இருக்கிறேன், தினம் தினம்.........

என் புலம்பலின் விடுமுறையாய்
இன்றாவது பேசிவிடு
என்னோடு
.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by பிரகாஸ் Wed Sep 30, 2009 11:38 pm

இதழ்வழி பேசும்
வார்த்தைகளை விட
உன் விழிவழி கூறும்
கவிதைகள் நன்றாய்ப்
புரிகி‎ன்றன எனக்கு...........


பேசிவிடு என்னோடு.... 678642 பேசிவிடு என்னோடு.... 154550


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by ரூபன் Thu Oct 01, 2009 12:02 am


உன்னைக் கண்ட நாள் முதலாய்
இப்படிப்
புலம்பிகொண்டுதான்
இருக்கிறேன், தினம் தினம்.........


அப்படியா இங்குமட்டும் என்ன வாழுது
பேசிவிடு என்னோடு.... 705463 பேசிவிடு என்னோடு.... 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by மீனு Thu Oct 01, 2009 12:09 am

நன்றிகள் பிரகாஸ் அண்ணா ,ரூபன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by பிரகாஸ் Thu Oct 01, 2009 12:14 am

பேசிவிடு என்னோடு.... 678642


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by VIJAY Thu Oct 01, 2009 10:04 am

ரூபன் wrote:
உன்னைக் கண்ட நாள் முதலாய்
இப்படிப்
புலம்பிகொண்டுதான்
இருக்கிறேன், தினம் தினம்.........


அப்படியா இங்குமட்டும் என்ன வாழுது
பேசிவிடு என்னோடு.... 705463 பேசிவிடு என்னோடு.... 230655

பேசிவிடு என்னோடு.... Icon_lol பேசிவிடு என்னோடு.... Icon_lol
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by kirupairajah Thu Oct 01, 2009 11:27 am

மீனு wrote:நான் கவிதை எழுதத்
துவங்கும் பொதெல்லாம்
என் நினைவு உன்னிடமே செல்கிறது
இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ
எப்படி ரசிப்பாய் என்று........
.

அன்பின் அடயாளத்தை தெளிவாக காணக்கூடியதாக இருக்கிறது, நல்ல கவிதை, நன்றி மீனு


பேசிவிடு என்னோடு.... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by மீனு Thu Oct 01, 2009 11:34 am

என்ன கிருபை கவிதை பிடித்து இருக்கு போல..நன்றிகள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by kirupairajah Thu Oct 01, 2009 11:36 am

அன்பு எவ்வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறதோ அவை எனக்கு பிடிக்கும் மீனு


பேசிவிடு என்னோடு.... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by மீனு Thu Oct 01, 2009 11:42 am

kirupairajah wrote:அன்பு எவ்வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறதோ அவை எனக்கு பிடிக்கும் மீனு

பேசிவிடு என்னோடு.... 154550 பேசிவிடு என்னோடு.... 154550 பேசிவிடு என்னோடு.... 154550 பேசிவிடு என்னோடு.... 678642


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பேசிவிடு என்னோடு.... Empty Re: பேசிவிடு என்னோடு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum