ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 Empty 'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி

Post by முஹைதீன் Mon Jan 30, 2012 12:41 pm

First topic message reminder :

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி


திங்கள்கிழமை, ஜனவரி 30, 2012,

நெல்லை:
நெல்லையில் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்க வேண்டும் என்று
மருத்துவர்கள் கூறியதால் நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் இருந்து ஓட்டம்
பிடித்தார்.




நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த தொழிலாளி
ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். உறவினர்கள் அந்த பெண்ணை
நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை
பரிசோதித்த மருத்துவர் அவருக்கு விரைவில் பிரசவமாகிவிடும் என்று
தெரிவித்தார்.

ஆனால் சுக பிரசவம் நடக்க வாய்ப்பில்லை என்றும், அறுவை
சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றும்
மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை என்ற வார்த்தையைக்
கேட்ட அந்த கர்ப்பிணி பயந்து போனார். கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று
கூறிவிட்டு சென்றவர் மாயமாகிவிட்டார். மருத்துவமனை முழுவதும் தேடியும்
கிடைக்கவில்லை.

அவரைக் காணாமல் பதறிய உறவினர்கள் தச்சநல்லூர் காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த பெண் தனது அண்ணன் வீட்டில் இருந்ததை
போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரிடம் கேட்டதற்கு, மருத்துவர் அறுவை
சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால் பயந்துபோய் அண்ணன் வீட்டுக்கு
ஓடிவந்துவிட்டதாகக் கூறினார். கத்திரிக்குப் பயந்து அண்ணன் வீட்டுக்கு
ஓடிப் போய் விட்ட அந்தத் தங்கையை பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து
அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 Empty Re: 'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி

Post by உதயசுதா Mon Jan 30, 2012 4:24 pm

இப்ப எல்லாம் சுக பிரசவம் என்றால் தான் பயமா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. இந்த பொண்ணு ஆபரேசனுக்கு பயந்து ஓடி இருக்கே.


'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 U'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 D'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 A'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 Y'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 A'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 S'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 U'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 D'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 H'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 Empty Re: 'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி

Post by ஜாஹீதாபானு Mon Jan 30, 2012 5:08 pm

உதயசுதா wrote:இப்ப எல்லாம் சுக பிரசவம் என்றால் தான் பயமா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. இந்த பொண்ணு ஆபரேசனுக்கு பயந்து ஓடி இருக்கே.
சுகப்பிரசவம் தான் நல்லது சுதா புன்னகை
என் ஃபிரண்ட் இது போல சிசேரியன் பண்ணியதில் தையல்விட்டு போய் ஏதோ கட்டி உருவாகி இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர் சொல்லிவிட்டார் இந்த வெள்ளிக்கிழமை தான் திரும்பவும் ஆஃபரேஷன் செய்தாங்க . நேற்று போய் பார்த்துட்டு வந்தேன் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 Empty Re: 'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி

Post by உதயசுதா Mon Jan 30, 2012 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:இப்ப எல்லாம் சுக பிரசவம் என்றால் தான் பயமா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. இந்த பொண்ணு ஆபரேசனுக்கு பயந்து ஓடி இருக்கே.
சுகப்பிரசவம் தான் நல்லது சுதா புன்னகை
என் ஃபிரண்ட் இது போல சிசேரியன் பண்ணியதில் தையல்விட்டு போய் ஏதோ கட்டி உருவாகி இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர் சொல்லிவிட்டார் இந்த வெள்ளிக்கிழமை தான் திரும்பவும் ஆஃபரேஷன் செய்தாங்க . நேற்று போய் பார்த்துட்டு வந்தேன் சோகம்
சுகப்பிரசவம் நல்லதுதான் பானு.ஆனா இப்ப எல்லாம் பெண்கள் சுக பிரசவம் என்றால் தான் பயபடுறாங்க.
எனக்கும் suji ஆபரேசனில் தான் பிறந்தாள்.அவ பிறக்கிற சமயத்துல எனக்கு ரத்த அழுத்தம் கூடி போய் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் தான் ஆபரேஷன் தான் செய்தார்கள். இன்னிக்கு வரைக்கும் எனக்கு முதுகு வலிய தவிர வேற எந்த பிரச்சினையும் இல்லை


'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 U'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 D'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 A'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 Y'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 A'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 S'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 U'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 D'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 H'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 Empty Re: 'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி

Post by ஜாஹீதாபானு Mon Jan 30, 2012 5:18 pm

சுகப்பிரசவம் நல்லதுதான் பானு.ஆனா இப்ப எல்லாம் பெண்கள் சுக பிரசவம் என்றால் தான் பயபடுறாங்க.
எனக்கும் suji ஆபரேசனில் தான் பிறந்தாள்.அவ பிறக்கிற சமயத்துல எனக்கு ரத்த அழுத்தம் கூடி போய் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் தான் ஆபரேஷன் தான் செய்தார்கள். இன்னிக்கு வரைக்கும் எனக்கு முதுகு வலிய தவிர வேற எந்த பிரச்சினையும் இல்லை

எல்லோருக்கும் இப்படி அமைவதில்லையே சோகம்
இனியும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது சுதா முத்தம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி - Page 2 Empty Re: 'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை: மணமகளுக்குத் தாலி கட்டிய மாப்பிள்ளையின் தம்பி
» தெப்பக்காடு முகாமில் இருந்து மதம் பிடித்த யானை மாயம் வனத்துறையினர் தேடுகிறார்கள்
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல் …
» தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum