ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

+3
பிரசன்னா
யினியவன்
இளமாறன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! - Page 2 Empty வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by இளமாறன் Mon Jan 30, 2012 12:36 pm

First topic message reminder :

லண்டன்: வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல்போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள வடகொரிய அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களுக்கு நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை எவரும் தகவல் அனுப்பிவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் நாட்டை விட்டு வெளியேறி தென்கொரியாவில் அடைக்கலம் கோருவோருக்கு வெளியில் இருந்து தகவல்கள் கிடைப்பதையும் தடுக்கும் நோக்கத்தில் வடகொரிய அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும் அண்டை நாடான சீனாவுக்குள் அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து வடகொரிய அரசு இத்தகைய தடையை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! - Page 2 Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by பிஜிராமன் Mon Jan 30, 2012 10:04 pm

நம்ம ஊருல இப்டி நடந்துசுனா........பல பேரு தற்கொலை பண்ணிப்பாங்க.........நு நினைக்கிறேன் ............


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! - Page 2 Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by சிவா Mon Jan 30, 2012 10:07 pm

பிஜிராமன் wrote:நம்ம ஊருல இப்டி நடந்துசுனா........பல பேரு தற்கொலை பண்ணிப்பாங்க.........நு நினைக்கிறேன் ............

நமது நாட்டில் இவ்வாறு நிகழச் சாத்தியம் இல்லை. அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தால் மக்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கட்டுப்பாடுகளின்றி வாழ்கிறார்கள் என்பது என் கருத்து.


வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! - Page 2 Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by பிஜிராமன் Mon Jan 30, 2012 10:11 pm

நமது நாட்டில் இவ்வாறு நிகழச் சாத்தியம் இல்லை. அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தால் மக்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கட்டுப்பாடுகளின்றி வாழ்கிறார்கள் என்பது என் கருத்து


ஆம், அண்ணா நம் நாட்டில் இது போன்ற தடைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை தான். தடை விதித்தால் பெரிய பெரிய பணக்கார நிறுவனங்களை பகைக்க வேண்டி வரும். பின் மக்களும் இதை அசாதாரணமாக உணர்வர்.

நம் நாட்டில் கட்டுப்பாடு என்பது, மக்கள் சேவையில் மட்டுமே இருப்பதாக தோன்றுகிறது. மற்ற யாவையும் கட்டுபாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! - Page 2 Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
»  அடிமையானவரை போதும்.. இரவு 10 மணி முதல் காலை 8 மணிவரை செல்போன் கேமுக்கு தடை.. சீனா செம அறிவிப்பு
» திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை
» பிரிட்டனில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது பைசர் கொரோனா தடுப்பூசி
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum