புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:15
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி
திங்கள்கிழமை, ஜனவரி 30, 2012,
நெல்லை:
நெல்லையில் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்க வேண்டும் என்று
மருத்துவர்கள் கூறியதால் நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் இருந்து ஓட்டம்
பிடித்தார்.
நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த தொழிலாளி
ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். உறவினர்கள் அந்த பெண்ணை
நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை
பரிசோதித்த மருத்துவர் அவருக்கு விரைவில் பிரசவமாகிவிடும் என்று
தெரிவித்தார்.
ஆனால் சுக பிரசவம் நடக்க வாய்ப்பில்லை என்றும், அறுவை
சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றும்
மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை என்ற வார்த்தையைக்
கேட்ட அந்த கர்ப்பிணி பயந்து போனார். கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று
கூறிவிட்டு சென்றவர் மாயமாகிவிட்டார். மருத்துவமனை முழுவதும் தேடியும்
கிடைக்கவில்லை.
அவரைக் காணாமல் பதறிய உறவினர்கள் தச்சநல்லூர் காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த பெண் தனது அண்ணன் வீட்டில் இருந்ததை
போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரிடம் கேட்டதற்கு, மருத்துவர் அறுவை
சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால் பயந்துபோய் அண்ணன் வீட்டுக்கு
ஓடிவந்துவிட்டதாகக் கூறினார். கத்திரிக்குப் பயந்து அண்ணன் வீட்டுக்கு
ஓடிப் போய் விட்ட அந்தத் தங்கையை பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து
அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜாஹீதாபானு wrote:என்ன சொன்னாலும் சிலர் பயப்படத்தானே செய்ராங்க இதெல்லாம் தவிர்க்க முடியாத பயம்இளமாறன் wrote:பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள்
நானெல்லாம் பயப்படவே மாட்டேன்
ஆமாம் பாட்டியை பார்த்து தான் எல்லோரும் ஓடுவார்கள் பயந்து தான்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நான் ஆபரேஷன் பண்ணுறேனு சொல்லவே இல்லையே ஏன் பயப்படணும்இளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:என்ன சொன்னாலும் சிலர் பயப்படத்தானே செய்ராங்க இதெல்லாம் தவிர்க்க முடியாத பயம்இளமாறன் wrote:பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள்
நானெல்லாம் பயப்படவே மாட்டேன்
ஆமாம் பாட்டியை பார்த்து தான் எல்லோரும் ஓடுவார்கள் பயந்து தான்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜாஹீதாபானு wrote:நான் ஆபரேஷன் பண்ணுறேனு சொல்லவே இல்லையே ஏன் பயப்படணும்இளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:என்ன சொன்னாலும் சிலர் பயப்படத்தானே செய்ராங்க இதெல்லாம் தவிர்க்க முடியாத பயம்இளமாறன் wrote:பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள்
நானெல்லாம் பயப்படவே மாட்டேன்
ஆமாம் பாட்டியை பார்த்து தான் எல்லோரும் ஓடுவார்கள் பயந்து தான்
பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நல்ல கேள்வி பாராட்டுகள்பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜாஹீதாபானு wrote:நல்ல கேள்வி பாராட்டுகள்பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன்
நல்ல பதில்கள்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நன்றி அண்ணாஇளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:நல்ல கேள்வி பாராட்டுகள்பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன்
நல்ல பதில்கள்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜாஹீதாபானு wrote:நல்ல கேள்வி பாராட்டுகள்பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை: மணமகளுக்குத் தாலி கட்டிய மாப்பிள்ளையின் தம்பி
» தெப்பக்காடு முகாமில் இருந்து மதம் பிடித்த யானை மாயம் வனத்துறையினர் தேடுகிறார்கள்
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல் …
» தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2