ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

+3
பிரசன்னா
யினியவன்
இளமாறன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by இளமாறன் Mon Jan 30, 2012 12:36 pm

லண்டன்: வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல்போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள வடகொரிய அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களுக்கு நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை எவரும் தகவல் அனுப்பிவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் நாட்டை விட்டு வெளியேறி தென்கொரியாவில் அடைக்கலம் கோருவோருக்கு வெளியில் இருந்து தகவல்கள் கிடைப்பதையும் தடுக்கும் நோக்கத்தில் வடகொரிய அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும் அண்டை நாடான சீனாவுக்குள் அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து வடகொரிய அரசு இத்தகைய தடையை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by யினியவன் Mon Jan 30, 2012 12:54 pm

இவங்க ந்யூக்ளியர் வெபன்ஸ் பண்றத உலகமே தடை செய்ய துடிக்குது.
இவங்க செல்போன நாட்டுக் குள்ளயே தடை பண்றாங்களா?
இந்த நாட்டு மக்கள் தான் பாவம் - இது போல் சர்வாதிகார அரசின் போக்கினால்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by இளமாறன் Mon Jan 30, 2012 12:57 pm

சர்வாதிகாரம் வெளியே போய் விட கூடாது என்பதர்க்காக தான் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by யினியவன் Mon Jan 30, 2012 1:00 pm

இப்போதைக்கு சர்வாதிகாரம் போவாது ஆனா சீக்கிரம் சர்வமும் போயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by பிரசன்னா Mon Jan 30, 2012 1:19 pm

கொலவெறி wrote:இப்போதைக்கு சர்வாதிகாரம் போவாது ஆனா சீக்கிரம் சர்வமும் போயிடும்.

அதிர்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by யினியவன் Mon Jan 30, 2012 4:08 pm

பிரசன்னா wrote:
கொலவெறி wrote:இப்போதைக்கு சர்வாதிகாரம் போவாது ஆனா சீக்கிரம் சர்வமும் போயிடும்.
அதிர்ச்சி
பிரசன்னா - சர்வாதிகார தலைவர்களின் சர்வமும் போய்விடும் என்று சொன்னேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by பிரசன்னா Mon Jan 30, 2012 4:14 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
கொலவெறி wrote:இப்போதைக்கு சர்வாதிகாரம் போவாது ஆனா சீக்கிரம் சர்வமும் போயிடும்.
அதிர்ச்சி
பிரசன்னா - சர்வாதிகார தலைவர்களின் சர்வமும் போய்விடும் என்று சொன்னேன்.

போகட்டும் போகட்டும்... சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by மகா பிரபு Mon Jan 30, 2012 5:31 pm

இதுக்கு எல்லா செல் டவரையும் அணைத்துவிட்டால் முடிந்தது அல்லாவா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by மாணிக்கம் நடேசன் Mon Jan 30, 2012 5:53 pm

சீக்கிரம் அந்த நாட்டுக்குள்ளேயே உள் நாட்டு கலவரம் வெடிக்கும்.
சரவாதிகாரம் அடியோடு அழியும்.
இப்படி மைனா ஜோசியம் சொல்லுகிறது..
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by சிவா Mon Jan 30, 2012 10:02 pm

இந்தச் செய்தியில் ஓரளவே உண்மையுள்ளது. முழுவதுமாக செல்போன் பயன்பாடு தடை செய்யப்படவில்லை. முழுமையாக தடை செய்வதென்றால் செல்போன் நிறுவனங்களின் சேவையை நிறுத்திவிட்டாலே போதுமானதுதானே. ஏன் மக்களை போர்க் குற்றவாளிகளாக்க வேண்டும்.

தீய சக்திகளுடன் மக்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் போர்க்குற்றவாளிகளாக தண்டிக்கப்படுவார்கள்.

சீனத் தயாரிப்புப் போன் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத போன்களை மக்கள் பயன்படுத்தப்படக் கூடாது.

செல்போன்களிலிருந்து வெளிநாடுகளுக்குத் தொடர்பு கொள்ளும் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுதான் சரியான செய்தி என நினைக்கிறேன்.


வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு! Empty Re: வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை- 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
»  அடிமையானவரை போதும்.. இரவு 10 மணி முதல் காலை 8 மணிவரை செல்போன் கேமுக்கு தடை.. சீனா செம அறிவிப்பு
» திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை
» பிரிட்டனில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது பைசர் கொரோனா தடுப்பூசி
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum