புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_m10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10 
30 Posts - 83%
heezulia
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_m10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_m10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_m10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_m10காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 11:15 pm

சொல்லெல்லாம் அவள் சொல்லாய்
வழிந்திடவே எதிர்பார்ப்பாள்
கனவுகளில் வந்தேனா - என்பதனை
தினம் கேட்பாள்
மழை வந்தால் மரம்கீழே
ஒதுங்கிடவே விடமாட்டாள்
அவளுடனே மழையுடனே
நடந்திடவே எதிர்பார்ப்பாள்

நியூரான்கள் சேகரிக்கும் - நினைவாற்றல்
அனைத்திலுமே -நீயொருத்தி
நிறைந்திருக்காய் -இனிதான
இம்மொழியை நான்கூற ஏங்கிடுவாள்
அவள் ஏக்கம் தாங்காது - நான்
உரைப்பேன் அவள் உறைவாள்

காதலியின் பார்வையிலே - காதலன்
நான் அவள் விழியே - அவள்
எண்ணங்களை என்மூலம்
கண்டிடுவாள் மனம் மகிழ்ந்திடுவாள்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 11:18 pm

நியூரான்கள் சேகரிக்கும் - நினைவாற்றல்
அனைத்திலுமே -நீயொருத்தி
நிறைந்திருக்காய்

புதிது கண்ணா புதிது
உணர்வுகள் புதிது
பரிசமும் புதிது
பாசமும் புதிது ..
மங்கையவள் தீண்டாமல் தீண்டலும் புதிது சூப்பருங்க சூப்பருங்க ராமன் சூப்பர்

இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 30, 2012 11:21 pm

சூப்பருங்க
அட்லனுக்கு மட்லேரியா !
கவிதை அருமை அண்ணா ! சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு



காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 599303
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 11:27 pm

இளமாறன் wrote:
நியூரான்கள் சேகரிக்கும் - நினைவாற்றல்
அனைத்திலுமே -நீயொருத்தி
நிறைந்திருக்காய்

புதிது கண்ணா புதிது
உணர்வுகள் புதிது
பரிசமும் புதிது
பாசமும் புதிது ..
மங்கையவள் தீண்டாமல் தீண்டலும் புதிது சூப்பருங்க சூப்பருங்க ராமன் சூப்பர்

மிக்க நன்றிகள் இளா..........
மொழியிலும் காதலிலும்
புதுமைக்கு குறைவேது........... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 11:28 pm

கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க
அட்லனுக்கு மட்லேரியா !
கவிதை அருமை அண்ணா ! சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

அப்டியோன்னும் இல்லடா தம்பி.....நீ மனச போட்டு குழபிக்காத.........சரியா.........

மிக்க நன்றிகள் கோவிந்த் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 30, 2012 11:30 pm

undefined
பிஜிராமன் wrote:
அப்டியோன்னும் இல்லடா தம்பி.....நீ மனச போட்டு குழபிக்காத.........சரியா.........

மிக்க நன்றிகள் கோவிந்த் புன்னகை நன்றி
சும்மா அண்ணா .......தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் !புன்னகை அன்பு மலர்



காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 599303
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 11:32 pm

சும்மா அண்ணா .......தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் !

நான் சுமா காச்சிக்கு தான் சொன்னேன்.......நான் யென் தவறா எடுதுக்க போறேன்.........எனக்கு உன்னுடைய கவிதை தொகுப்பு வோர்ட் ஃபார்ம் இல் இருந்தா தரியா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 30, 2012 11:35 pm

பிஜிராமன் wrote:
சும்மா அண்ணா .......தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் !

நான் சுமா காச்சிக்கு தான் சொன்னேன்.......நான் யென் தவறா எடுதுக்க போறேன்.........எனக்கு உன்னுடைய கவிதை தொகுப்பு வோர்ட் ஃபார்ம் இல் இருந்தா தரியா
.தருகிறேன் அண்ணா ! ...........அந்த pdf தமிழில் தெரியவில்லையா ........
மருதம் எழுத்துரு தரவிறக்கி பாருங்கள் அண்ணா ..... அன்பு மலர்



காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 599303
காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!! 102564

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 30, 2012 11:38 pm

கொஞ்சம் அங்க இங்கே மேய்ஞ்சாலும் நோண்டி நுங்கெடுத்துடுவா இந்த காதலின்னு சொல்லுங்க... நல்லா சிக்கிக்கொண்ட காதலனுக்கு எனது வாழ்த்துகள். ஜாலி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 11:43 pm


.தருகிறேன் அண்ணா ! ...........அந்த pdf தமிழில் தெரியவில்லையா ........
மருதம் எழுத்துரு தரவிறக்கி பாருங்கள் அண்ணா .....


தமிழ் தெரியவில்லை, முயற்சி செய்கிறேன் கோவிந்த் சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக