Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
5 posters
Page 1 of 1
போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசாரால் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நிறுத்தக்கோட்டை தாண்டி நிற்பது, வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல் குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.
புதிய அபராத கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்பட உள்ளது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு 100 ரூபாய் அபராத கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முதலில் இது 50 ரூபாயாக இருந்தது) ஹெல்மெட் அணியாமல் 2-வது முறை சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும். 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடமும் இதேபோன்று அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.
பயமுறுத்தும் வகையில் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றால், முதல் முறை ரூ.1000, 2-வது முறை ரூ.2000 அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. நம்பர் பிளேட் இல்லாமல் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்பவர்களுக்கு நாளை முதல் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் அவர்கள் இதே தவறை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.
செவியை பிளக்கும் வகையில் சிலர் ஹாரன் அடித்தபடி மோட்டார் சைக்கிளில் செல்வார்கள், இவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். காற்றை மாசுபடுத்தும் வகையில் கரும்புகையை கக்கி செல்லும் வாகனங்களுக்கும் இதே அளவு அபராதத் தொகை விதிக்கப்படும். காப்பீடு (இன்சூரன்ஸ்) இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று 34 வகையான விதிமீறல்களுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
பில் கொடுக்கும்போது டிப்ஸ் கொடுக்கலாமா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
அசுரன் wrote:பில் கொடுக்கும்போது டிப்ஸ் கொடுக்கலாமா?
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு ... இருவரும் உள்ளே போக வேண்டியது தான்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
சரியான வேட்டை தான் .....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
பெட்ரோல் விக்கிற விலைல இன்னும் கொஞ்ச நாளில் நடந்து போறவங்களுக்கு தான் அபராதம் விதிக்க முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்
» எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|