ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு

2 posters

Go down

சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு Empty சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு

Post by இளமாறன் Mon Jan 30, 2012 12:29 am

சென்னை: சென்னையில் உர தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவினால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எண்ணூர் அருகே தனியார் உர தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையிலிருந்து இன்று திடீரென விஷ வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி வாசிகள், பீதியடைந்தனர். மேலும் அவர்களுக்கு கண்எரிச்சல் , மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஷவாயு கசிவு குறித்து உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு Empty Re: சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு

Post by அசுரன் Mon Jan 30, 2012 12:30 am

ஐய்யோ இது எப்போ? மணலி ஆபத்தான பகுதியாச்சே MFL
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு Empty Re: சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு

Post by இளமாறன் Mon Jan 30, 2012 12:58 am

அசுரன் wrote:ஐய்யோ இது எப்போ? மணலி ஆபத்தான பகுதியாச்சே MFL

இன்று வந்த செய்தி தான் அசுரன் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு Empty Re: சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு

Post by இளமாறன் Mon Jan 30, 2012 1:31 am

திருவொற்றியூர், ஜன. 29-

எண்ணூர் கடற்கரை விரைவுச்சாலையில் சின்ன குப்பம் அருகே தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது.

இந்த உரத் தொழிற்சாலையிலிருந்து இன்று காலை 11 மணியளவில் அம்மோனியா நெடியுடன் கலந்த புகை அளவுக்கதிகமாக வெளியேறியது. இந்த வாயு கசிவால் எண்ணூர் கத்திவாக்கம் பஜார், நேரு நகர், சிவன்படை வீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

வயதானவர்கள், நோயாளிகள், சிறியோர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக வீட்டிற்குள் சென்று முகத்தில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு பாதுகாப்பாக வீட்டிற்குள் இருந்தனர்.

தொடர்ந்து நெடி அதிகமாக வரவே பயந்துபோன பொதுமக்கள் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு புகையின் அளவை குறைத்தனர். இதனையடுத்து சகஜ நிலைக்கு திரும்பியது.

அடிக்கடி இதுபோன்று தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அம்மோனியா நெடியுடன் வரும் புகையினால் மூச்சுதிணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. இதனை நிரந்தரமாக தடுக்க தொழிற்சாலை நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு Empty Re: சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum