Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
+2
முகம்மது ஃபரீத்
செல்ல கணேஷ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
தோழமைக்கு,
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். மேலும் அதில் நல்ல தேர்ச்சி பெறவும் விரும்புகிறேன்.
ஆகவே அடிபபடை முதல் தொடங்கி படிக்க விழைகிறேன். ஏதேனும் pdf or video tutorial போன்றவற்றிற்கு உதவி செய்யுங்கள்.
கற்றுக்கொள்ள ஏதேனும் நல்ல இணைய தளங்கள் இருப்பினும் தெரிவிக்கவும் .
காத்திருக்கிறேன் உங்களின் உதவியை எதிர் நோக்கி........
மிக்க நன்றி

செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
http://www.mediafire.com/?qjiqzjjmjmk
இதில் நீங்கள் தமிழ்லில் கற்றுக்கொள்ளலாம்
http://search.4shared.com/q/CCQD/1/books_office/linux+
இதில் நீங்கள் தமிழ்லில் கற்றுக்கொள்ளலாம்
http://search.4shared.com/q/CCQD/1/books_office/linux+
Last edited by முகம்மது ஃபரீத் on Mon Jan 30, 2012 1:23 pm; edited 1 time in total
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
http://lowfatlinux.com/
இந்த தளம் ஆன்லைன் ல் கற்பதற்கு உதவியாக இருக்கும் ,மேலும் சில லினக்ஸ் ஃபோரம் களில் சேர்ந்து கொள்ளுங்கள் ,எளிமயான புரிதலுக்கும்,வழிகாட்டுதலுக்கும், புதிதாக கற்றுக்கொள்வதற்கும் ,செய்முறைக்கும் உதவும் ,
http://www.linuxforums.org/forum/
(இதை போன்று நிறைய ஃபோரம் உள்ளது )
http://www.vtc.com/products/Introduction-to-Linux-tutorials.htm
இந்த தளத்தில் வீடியோ டுடோரியல் உள்ளது ஆனால் பாதி வரை தான் உள்ளது ,

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
தோழமைகளுக்கு,
மிக்க நன்றி.
மிக்க நன்றி.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
லினக்ஸ் இயக்கு தளத்தை பயன்படுத்த விரும்பினால் லினக்ஸ் மின்ட் என்ற இயக்கு தளத்தை பயன்படுத்தி பாருங்கள்.எளிதாக இருக்கும்...
புதியதாக லினக்ஸ் இயக்கு தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எற்ற இயக்க அமைப்பு...
லினக்ஸ் மின்ட் 12
புதியதாக லினக்ஸ் இயக்கு தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எற்ற இயக்க அமைப்பு...
லினக்ஸ் மின்ட் 12
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
நன்றி, கட்டாயம் முயற்சிசிக்கிறேன்.ரா.ரமேஷ்குமார் wrote:லினக்ஸ் இயக்கு தளத்தை பயன்படுத்த விரும்பினால் லினக்ஸ் மின்ட் என்ற இயக்கு தளத்தை பயன்படுத்தி பாருங்கள்.எளிதாக இருக்கும்...
புதியதாக லினக்ஸ் இயக்கு தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எற்ற இயக்க அமைப்பு...
லினக்ஸ் மின்ட் 12
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
தற்போது நான் லினக்ஸ் மின்ட் 12 இயக்கு தளத்தை தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன் தங்கள் பயன்படுத்தும் போது எதாவது சந்தேகம் என்றால் சொல்லுங்கள் எனக்கு தெரிந்த வரை கூறுகிறேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
மிக்க நன்றி!ரா.ரமேஷ்குமார் wrote:தற்போது நான் லினக்ஸ் மின்ட் 12 இயக்கு தளத்தை தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன் தங்கள் பயன்படுத்தும் போது எதாவது சந்தேகம் என்றால் சொல்லுங்கள் எனக்கு தெரிந்த வரை கூறுகிறேன்...
ஆனால் என்னுடைய கணனி மிக பழயது.
P 4
1gb ram
845 gvsr board
பொருந்துமா அல்லது வன் பொருள் மேம்படுத்த வேண்டுமா ?
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை
லினக்ஸ் இயக்க அமைப்பின் சிறப்பு அம்சங்களில் போர்ட்டபிலிட்டி என்பதும் ஒன்று அதிக வன்பொருட்கள் தேவை இல்லை குறைந்த வன்பொருள் அளவுகளை கொண்டே சிறப்பாக இயங்கும் தன்மை கொண்டதால் உங்கள் வன்பொருள் அளவே போதுமானதாக இருக்கும்செல்ல கணேஷ் wrote:மிக்க நன்றி!
ஆனால் என்னுடைய கணனி மிக பழயது.
P 4
1gb ram
845 gvsr board
பொருந்துமா அல்லது வன் பொருள் மேம்படுத்த வேண்டுமா ?
ஹார்ட் டிஸ்க் அளவு அதிகமாக இருப்பின் தற்போது இருக்கும் இயக்க அமைப்புடன் இதையும் இனைத்து பயன்படுத்தி பாருங்கள்...விண்டோஸ் இயக்க அமைப்பை முழுவதும் அகற்றி விட வேண்டாம் சில சமயம் தேவைபடலாம்(சில நாட்களுக்கு மட்டும்)....
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நம் தளம் பற்றி உதவி தேவை?
» லினக்ஸ் இயங்கு தளத்திற்கான நூறு அறிய தகவல்கள் -- மின்னூல்
» நிழற்படம் பற்றி உதவி தேவை
» வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
» ஏற்றுமதி தொழிலை பற்றி உதவி தேவை
» லினக்ஸ் இயங்கு தளத்திற்கான நூறு அறிய தகவல்கள் -- மின்னூல்
» நிழற்படம் பற்றி உதவி தேவை
» வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
» ஏற்றுமதி தொழிலை பற்றி உதவி தேவை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|