ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

+2
உதயசுதா
ந.கார்த்தி
6 posters

Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by ந.கார்த்தி Sun Jan 29, 2012 4:57 pm

சென்னை: பிரபல நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களும் முன்னணி நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே நிவாரண நிதியாக ரூ 25 லட்சம் வழங்கினர்.

தலைமைச் செயலகத்தில் இன்று இந்த நிதியை நேரில் வழங்கினர் சிவகுமார் குடும்பத்தினர்.

தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் விழுப்புரம் மக்களின் துயர் துடைக்க அனைத்து தரப்பினரும் பெரும் நிதி உதவியை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கிவருகின்றனர். இதுவரை ரூ 53 கோடி அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் பலர் மனமார உதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவகுமார் குடும்பமும் இன்று ரூ 25 லட்சம் வழங்கியது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர், தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ 25 லட்சத்துக்கான காசோலையை இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர்,” என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by உதயசுதா Sun Jan 29, 2012 4:59 pm

ஏம்ப்பா தினசரிகளில் தான் இந்த சினிமா காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி போடுராங்கன்னா இங்கயுமா.
இந்த மாதிரி ஒன்றுக்கும் ஆகாத சினிமா செய்திகளை தவிர்த்தால் என்னா?


சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Uசிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Dசிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Aசிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Yசிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Aசிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Sசிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Uசிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Dசிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Hசிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 5:14 pm

இதுக்கு பேசாம அந்த தானே புயலே அந்த 25 லசத்த அடிச்சிட்டு போயிருக்கலாம்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by தம்பி வெங்கி Sun Jan 29, 2012 6:54 pm

நண்பரே சிவகுமார் குடும்பத்தினர் குடுத்த 25 லட்சம் பெரிது அல்ல . கோடி வைதிருந்தாலும் மற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் . அவருக்கு முன்னால் எந்த சினிமா நடிகரும் நிதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது .

நன்றி
வெங்கடேஷ்



தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 7:01 pm

linuxvenky wrote:நண்பரே சிவகுமார் குடும்பத்தினர் குடுத்த 25 லட்சம் பெரிது அல்ல . கோடி வைதிருந்தாலும் மற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் . அவருக்கு முன்னால் எந்த சினிமா நடிகரும் நிதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது .

நன்றி
வெங்கடேஷ்

ஆம், நண்பா, எனக்கு அவர்களின் சமூக அக்கறை பற்றி நன்கு தெரியும், அகரம் போன்ற சிறப்பான செயல்களை செய்துகொண்டு வருகின்றனர்.

ஆனால், நம் அரசிடம் இருந்து வரும் நிவாரண உதவிகள் ஏற்கனவே சரியானவர்களை போய் சேருவதில்லை, அப்படி இருக்கும் பொழுது யென் இவர்கள் கொண்டு போயி அவர்களிடம் தருகிறார்கள் அதற்கு இவர்களாகவே நேரடியாக உதைவி செய்யலாமே என்ற ஒரு ஆதங்கம் தான்.


Last edited by பிஜிராமன் on Sun Jan 29, 2012 7:05 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by இளமாறன் Sun Jan 29, 2012 7:03 pm

பிஜிராமன் wrote:இதுக்கு பேசாம அந்த தானே புயலே அந்த 25 லசத்த அடிச்சிட்டு போயிருக்கலாம்.........

அதிர்ச்சி அதிர்ச்சி மக்களுக்கு போய் சேருவதில்லையா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 7:43 pm

இளமாறன் wrote:
பிஜிராமன் wrote:இதுக்கு பேசாம அந்த தானே புயலே அந்த 25 லசத்த அடிச்சிட்டு போயிருக்கலாம்.........

அதிர்ச்சி அதிர்ச்சி மக்களுக்கு போய் சேருவதில்லையா

அப்ப மக்களுக்கு போயி சேருதுணு சொல்றீங்களா இளா சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by இளமாறன் Sun Jan 29, 2012 8:47 pm

ஒரு 80% போய் சேரும் என்று நினைக்கிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 9:06 pm

இளமாறன் wrote:ஒரு 80% போய் சேரும் என்று நினைக்கிறேன்

உண்மை தான்.......இளா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by அதி Sun Jan 29, 2012 10:22 pm

கொடுக்க வேண்டும் என்ற மனம் இருக்கிறதே அது தான் முக்கியம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி! Empty Re: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ 25 லட்சம் நிவாரண நிதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum