புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_m10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10 
21 Posts - 70%
heezulia
சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_m10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10 
6 Posts - 20%
viyasan
சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_m10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_m10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_m10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10 
21 Posts - 4%
prajai
சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_m10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_m10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_m10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_m10சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 1:04 pm

சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்?

முன்னாள் அமைச்சர் வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரது பதவி பறிபோனதுடன் சேர்த்து அமைச்சர் பதவி போயிருக்க வேண்டிய ஒருவர் கடைசி நிமிடத்தில் தப்பித்துக் கொண்டார் என்கிறார்கள் அ.தி.மு.க. உள் விவகாரங்கள் அறிந்தவர்கள்.

கவர்னர் மாளிகைக்கு அனுப்ப தயாரான லிஸ்டில் ஆரம்பத்தில் இருந்தவை 3 பெயர்கள் என்கிறார்கள் இவர்கள். ஒரு பெயர் கடைசி நேரத்தில் பட்டியலில் இருந்து தூக்கப்பட்டதாம்.எமக்கு கிடைத்த தகவலின்படி, அந்தப் பெயர், டாக்டர் விஜய். சுகாதாரத்துறை அமைச்சர்!சசிகலா குரூப்புடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்ட பின்னரும், தொடர்பு வைத்திருந்த விபரம் தெரியவந்த காரணத்தால் மட்டும் இவரது பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. வேறு சமாச்சாரம் ஒன்றும் அதில் உள்ளதாக சொல்கிறார்கள்.

சசி குருப் வெளியேற்றப்பட்ட பின், சிலரது இல்லங்களில் அதிகாரபூர்வமற்ற ரெயிடுகள் நடைபெற்ற விபரத்தை எழுதியிருந்தோம். ரெயிடு நடைபெற்ற நேரத்தில் சசிகலா சின்டிகேட் முக்கிய நபர் ஒருவர் வீட்டில் இருக்கவில்லை. ரெயிடுக்குச் சென்றவர்கள் தேடிச்சென்ற சில பொருட்களும் அங்கே இருக்கவில்லை. வீட்டில் வேலைக்காரர்கள் இருவரைத் தவிர யாருமில்லாத நிலையில் ரெயிடும் நடக்கவில்லை.ரெயிடு வருவதற்கு சில மணி நேரத்துக்குமுன் குறிப்பிட்ட நபர், இரு சூட்கேஸ்களுடன் வெளியேறிச் சென்றார் என்ற தகவல்தான் கிடைத்திருந்தது.

சசிகலா குரூப் நபர், ஒரு அமைச்சரின் ஹாஸ்பிடலில் பதுங்கல்? Minister-Vijay-20120129-2
அருண் மருத்துவமனை

அவரது நடமாட்டங்கள் தொடர்பாக துருவத் தொடங்கிய உளவுத்துறையின் டீம் ஒன்று, ரெயிடு நடைபெற்ற நேரத்தில் அந்த நபர் சென்னையில் இருந்து வெளியேறி, வேலூரில் இருந்தார் என்பதைக் கண்டுபிடித்தது.

வேலூர் தியாகராஜபுரத்தில் உள்ள அருண் ஹாஸ்பிட்டல் என்ற தனியார் வைத்தியசாலையில் நோயாளி போல அன்று பகல் முழுவதும் தங்கியிருந்தார் என்பது உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்.
இந்த அருண் ஹாஸ்பிட்டல், சுகாதார அமைச்சர் விஜய்க்கு சொந்தமானது என்கிறார்கள்.தவிர, சில விஷயங்களில் அமைச்சர் விஜய், பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் எக்ஸ்டென்டட் டீலிங்குகளை வைத்திருந்தார் என்று சொல்கிறார்கள்.

சசிகலா குருப் வெளியேற்றப்படுவதற்கு முன், ராவணனின் ராஜ்ஜியம் கோவையில் கொடிகட்டிப் பறந்த நாட்களில், அப்போதைய தொழில் துறை அமைச்சர் வேலுமணியும் ராவணனும் மேற்கொண்ட டீல் ஒன்றில் டாக்டர் விஜய்யின் பெயரும் அடிபட்டது. கோவை அரசு மருத்துவமனை தொடர்பான அந்த டீலில், சுகாதாரத்துறை அமைச்சரான விஜய்யின் கையொப்பம் தேவைப்பட்டது என்றும், அதற்காக அவர் கோவைக்கு வரவைக்கப்பட்டார் என்றும் தகவல் உள்ளது.

கோவை வந்த அமைச்சர் விஜய், ராவணன் டீல் தொடர்பாக கோவை அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்தபோது, அவருடன் அப்போதைய தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சென்றார். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வு என்று இந்த விசிட்டுக்கு காரணம் சொல்லப்பட்டதாம். கடந்த செப்டெம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த விவகாரம் கோவையில் நடைபெற்றதாக கூறுகிறார்கள்.

ராவணனின் பழைய டீல்கள் தொடர்பாக ஆராயத் தொடங்கியுள்ள உளவுத்துறை டீம் ஒன்றில் கண்களில் இந்த டீலும் சிக்கவே, டாக்டர் விஜய்யும் அவர்களுடைய வாட்ச் லிஸ்ட்டுக்குள் வந்திருக்கிறார்.மேலே குறிப்பிட்ட இரு விவகாரங்கள் தொடர்பாகவே அமைச்சர் விஜய்யில் பதவி பறிபோக இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில், இந்த விவகாரங்கள் தொடர்பாக மேலும் ஆழமாக துருவ வேண்டும் என்ற காரணத்தால், அவரது தலை தப்பியது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இப்போது அவரது பெயரில் ஒரு பைல் போடப்பட்டு உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்களில் தகவல் உள்ளது. அதில் ஏதாவது சிக்குகிறதா பார்க்கலாம்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக