Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்
3 posters
Page 1 of 1
இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்
இலங்கை வவுனியா மாவட்டத்தில் உள்ள மெனிக்பார்மில் தமிழர்கள் அகதி முகாம் உள்ளது. இந்த முகாமை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றி ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். முகாமில் உள்ளவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கொடுமைகளை அனுபவிப்பதுடன் ராணுவத்தின் கொடுமைக்கும் ஆளாகிறார்கள்.
எனவே முகாமில் தங்கி இருக்க விருப்பம் இல்லாமல் தமிழர்கள் சிலர் தப்பி செல்ல முயற்சித்தனர். அவர்களை ராணுவம் தடுக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 2 தமிழர்கள் காயம் அடைந்தனர்.
இலங்கை ராணுவம் 10 ஆயிரம் விடுதலைப்புலிகளை கைது செய்து தனி முகாமில் அடைத்து வைத்து உள்ளது. இதேபோல பொதுமக்கள் முகாமில் விடுதலைப்புலிகள் என சந்தேகப்படும் 30 ஆயிரம் பேர் வரை உள்ளனர்.
இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவர்களிடம் ஏற்கனவே உள்ள கோர்ட்டுகள் மூலமே விசாரித்து வருகின்றன. இந்த கோர்ட்டுகளில் இத்தனை பேரிடம் விசாரணை நடத்துவது கடினம் என்பதால் இதற்காக தனி நீதிமன்றங்களை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்
பேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.
பேசாம பேசாம தான் இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குதுங்க பருந்து.
அட! தோழா ரொம்ப நாளா!
கேக்காம கேக்காம இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.
விதச்ச பயிறு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது.
உணவில்லாம உழைச்ச வயிறு காஞ்சு கெடக்குது.
அடிக்கும் புழுவும் கூட எழுந்து துடிக்குது.
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறக்குது.
அட! தோழா ரொம்ப நாளா!
பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.
வருஷம் நாலு தேருதலு நாட்டில் நடக்குது.
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது.
எரியும் போது பொணமும் கூட எழுந்து நிற்குது.
உசிர் இருந்தும் உன் முதுகேன் குனிஞ்சி நிற்குது.
அட! தோழா ரொம்ப நாளா!
பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சுகள தூக்குங்க பருந்து.
கேக்காம கேக்காம இருந்து நாம போனமட சூடு சொரணை மறந்து
இப்போ போகுதடா கோவணமும் பறந்து.
பாடல் வரிகள் & பாடியவர் - இயக்குனர் சீமான்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Similar topics
» "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்
» இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்
» இலங்கை அகதி முகாமில் மாதம் 400 குழந்தைகள் பிறக்கின்றன
» ஏமனில் கலவரம்: ராணுவம் துப்பாக்கி சூடு; 40 பேர் பலி
» இந்தியாவில் இலங்கை அகதி முகாமில் மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு குழந்தையை தூக்கி வீசிய கும்பல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|