புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
24 Posts - 62%
heezulia
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
10 Posts - 26%
kavithasankar
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
1 Post - 3%
Balaurushya
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
1 Post - 3%
Barushree
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
1 Post - 3%
nahoor
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
78 Posts - 76%
heezulia
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
2 Posts - 2%
prajai
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
2 Posts - 2%
nahoor
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
1 Post - 1%
Barushree
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_m10அழகான ஊர் ஹைதராபாத்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான ஊர் ஹைதராபாத்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jan 29, 2012 12:55 pm

Bottom of Form





 


அழகான ஊர்
ஹைதராபாத்



வரலாற்று பெருமை மிக்க அழகான ஊர்
பாரம்பரிய கட்டடங்கள
, நினைவுச்சின்னங்கள் என்று வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இடம்
தான் ஹைதராபாத்.

அழகான ஊர் ஹைதராபாத்  Charminarhyderabadindia
ஆந்திராவுக்கு சுற்றுலா வர விரும்புவோர்
ஹைதராபத்தை பார்க்காமல்
போகமுடியாது அதிலும் இங்குள்ள 400 ஆண்டு பழமை
வாய்ந்த சார்மினார்
கோபுரங்களை பார்க்காவிட்டால் அப்பயணம் முழுமை பெறாது. அதில்
பொதிந்து
கிடக்கும் புதையல்கள் ஏராளம்.


அழகான ஊர் ஹைதராபாத்  Charminarhyderabadind63

இது
சார்மினரின் உட்பகுதி அந்த காலத்தில்
இங்கு அதிகமாக காலர நோய் வந்ததால்

இந்த நாட்டு அரசர் 4மினார் வைத்து ஊர்
நடுவில் கட்டடம் கட்டி இங்கு

பிராத்தனை செய்ததாக சொல்லுறாங்க.


அழகான ஊர் ஹைதராபாத்  Hyderabadcbun

 சார்மினார் அருகில் சில...  ருசியான உணவு வகைகள் பல இங்கு கிடைக்கும் சாய்(டீ) பிரியாணி, ஹலிம் மிகவும்
பிரபளம்



அழகான ஊர் ஹைதராபாத்  305116173a5cc55239b




ladd bazzar 

சார்மினார் கோபுரங்களை சுற்றி உள்ள
பகுதிகளும் இதற்கு எவ்விதத்திலும்

சளைத்தவை அல்ல. வண்ணமயமான
கடைத்தெருக்களில் விதம் விதமான கண்ணாடி
,
முத்து வளையல்கள், வளையலுக்ககவே ஒரு
தெரு உள்ளது
,முத்துக்கள்,
முஸ்லிம்களின் பாரம்பரிய திருமண
ஆடைகள்
, அழகுசாதன பொருட்கள்,
தங்க முலாம் பூசிய அலங்கார பொருட்கள், என்று இங்கு பல கடைகள் உள்ளது மாலை பொழுதில்
ஒளிவிளக்கில் அந்த
நகரமே மின்னும் நன்றாக பேரம் பேசி பொருட்கள் வாங்கவும்.

அழகான ஊர் ஹைதராபாத்  Sp122lg1
சார்மினார் கோபுரத்தின் கூரையின் மேற்கு
மூலையில் தான் ஐதராபாத்தின் அழகிய

மிகப்பழமையான மசூதி இருக்கிறது. அதை ஒட்டிய
விசாலமான பகுதி மன்னரின்
அரசவையாக குதுப் ஷாகி ஆட்சிக்காலத்தில் பரிமளித்தது. தொழுகை
நடத்த வசதியாக
அங்கு 45 தனிஅரங்குகளும் உள்ளன.
கடைத்தெருக்களை விட முக்கியமானது
அப்பகுதியில் உள்ள கலைநயம் மிக்க

கட்டடங்கள் மெக்கா மசூதி, ஜமய் மசூதி, மியா மிஷ்க் மசூதி, சார் கமான் என்று கண்கவர் கட்டடங்களின் அணிவகுப்பு உள்ளத்தை அள்ளுகிறது
அழகான ஊர் ஹைதராபாத்  Meccamasjid
மெக்கா மஸ்ஜித்
இது சார்மினாருக்கு மிக அருகில் இருக்கு இந்தியாவில் 2வது பெரிய பள்ளிவாசல் வெள்ளி மற்றும் பெருநாள் தொழுகைகள்
மிகவும் விசேசமாக
இருக்கும்.


 


அழகான ஊர் ஹைதராபாத்  Golcondafort2
Golconda Fort
This is a 16th century fort of the Shah Kings. Golconda has been the capital of
the independent state of telengana for nearly 80 years. Then Hyderabad was made
the capital and Sultan Quli Qutb Shah abandoned the fort in 1590 and moved to
Hyderabad. The citadel is built on a granite hill 120m high and surrounded by
crenellated ramparts constructed from large masonry blocks. Outside the citadel
stands another crenellated rampart, with a perimeter of 11km, and yet another
wall beyond this. The massive gates were studded with iron spikes to obstruct
was elephants.


அழகான ஊர் ஹைதராபாத்  Imaxtheatre
imax
இது பொழுதுபோக்கு இடம், குழந்தகளுக்கு
விளையாட கம்புயட்டர் கேம்ஸ் மற்றும்

நிரைய இண்டோர் கேம்ஸ் இருக்கு, பெரியவர்கள்
திரிலிங்காக பார்க்க பேய்

பங்களா,
பூகம்ப ஹோட்டல் 3டி ஷோ இருக்கு.
இங்கு மிக பெரிய ஸ்கிரின் உள்ள

திறைஅரங்கம் இங்குள்ளது







அழகான ஊர் ஹைதராபாத்  37920455257fa044160
NTR கார்டன் இது பொழுதுபோக்கு கார்டன் மிகவும் அழகாக
வடிவம்
அமைத்து கட்டிய கார்டன் இதில் ஜப்பான்
கார்டன்
, போன்சாய் மரங்கள்,
மற்றும் வித விதமான பூக்கள், மற்றும்
செயற்க்கையாகவே உருவாக்கிய பெரிய

ஆலமரம் என்று அசத்தலான ஓர் கார்டன்


அழகான ஊர் ஹைதராபாத்  Birlamandirhyderabad
birila mandir
இது முழுவதும் வெள்ளை மார்பாலால்
கட்டபட்ட கோவில்.

இந்த கோவிலை எங்கயோ பார்த்தது போல்
இருக்கா
? ஆம்மாங்க அதேன் தான் வீரா படத்தில் ரஜினி
மீனாக்கு கல்யாணம் நடக்குமே... அப்ப கோவிந்த..கோவிந்தா
என்று சொல்லி
கொண்டு செந்திலோடு சுற்றுவாங்களே அதே இடம் தான்



அழகான ஊர் ஹைதராபாத்  Hussainsagarlakehussain sagar lake செயற்க்கை ஏரியின் நடுவே ஒரே மார்பிளில் செய்த புத்தர் சிலை
அழகான ஊர் ஹைதராபாத்  Lumbiniparklumbini park :இது பொழுதுபோக்கான பார்க்,
இங்கிருந்து புத்தர்சிலைக்கு போக
போட்டிங் வசதி
உள்ளது. இங்கு ஃப்ரல் க்ளாக் மிகவும் பிரபலமானது இங்கு
லேசர் ஷோ மிகவும்
அருமையாக இருக்கும்.


அழகான ஊர் ஹைதராபாத்  Img2409gx

சில்பாராம் இது ஹைடெக் சிட்டியில் இருக்கும் அழகாக உருவாக்கிய சின்ன கிராமம் இதில் நிறைய
செயற்க்கை கிரமிய மனிதர்களின் உருவங்கள் இருக்கும்



கைவினை பொருட்கள் கடைகள் நிறைய இருக்கு லிவ்விங் ராக்
இருக்கு



பார்க் இருக்கு பொழுதுபோக்கு கலை
நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கும்.

அழகான ஊர் ஹைதராபாத்  Shilparamshilparamamமின் முகப்பு பகுதி இது
அழகான ஊர் ஹைதராபாத்  Ramojifilmcity2853
romoji film city
இது மிக பெரிய பிளிம் சிட்டி 1500ஏக்கர்
நிலபரப்பில் உருவானது. பல மொழி

திரைபடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு
நாள் முழுவது சுற்றி பார்க்கலாம்

அவர்கள் பஸ்ஸிலே சுற்றி காட்டுவார்கள்


அழகான ஊர் ஹைதராபாத்  Touristattractionsrfc
இது தவிற 40
கார்டன் இருக்கு,
உலக நாடுகளை இங்கேயே பார்க்கலாம்
பிராண்ஸ் நகர வீதி முதல் கிராம்மம் வரை

நாம் பர்க்கலாம். இன்னும் நிறைய இருக்கு.
நேரில் வந்து அனுபவிக்கனும்



அழகான ஊர் ஹைதராபாத்  Snowworld
snow world
வெயிலின் கொடுமையினை மறக்க ஓர் அருமையான
இடம்.
1 மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு 250ரூபாய் டிக்கெட்.






அழகான ஊர் ஹைதராபாத்  Snowworld01பனி மலை சருக்கு விளையாட்டுகள் நம்மை ஸ்விஸ்க்கே அழைத்து
போகும்



அழகான ஊர் ஹைதராபாத்  Tigernehruzoologicalpar
nehru zoological park
இந்தியாவிலே மிக பெரிய zoo வில் இதுவும்
ஒன்று. இதற்க்கு உள் செல்ல மிகவும் குறைந்த கட்டணம் வசுலிக்கப்டுகிறது

மிருகங்கள், விளங்குகள், பறவைகளை பார்க்க
அங்கயே சவாரி வேன் மூலமாக சுற்றி

காட்டுவார்கள். காட்டில் பயணம் செய்வது
தனி சுகமே... நம் அருகில் (வேன்

அருகில்) சிங்கம், புலி எல்லாம்
அருகில் பார்க்கும் போது திகில் கடந்த

உணர்வு நமக்கு வரும்.
இதன் அருகில் natural history museum, ancient life museum, aquarium,
childrens train ride உள்ளது


அழகான ஊர் ஹைதராபாத்  Hitechcity3424இது தான்
Hitec_Citமுதல் கட்டிடம்


நான் இங்கு வந்து 2வருடத்தில்
இவ்வளவு இடம் தான் பார்த்தேன்
இன்னும் பார்க்கவேண்டிய
இடங்கள் நிறைய இருக்கு
நீங்கள் வரும் பொழுது கட்டாயம் மீதியிடங்களை
பாருங்க
இதில் உள்ள போட்டோஸ் எல்லாம் கூகுலில் எடுத்தது



பார்க்கவேண்டிய இடங்கள்
Archaeological_Museum
Birla_Mandir
Birla_Planetarium
Chilkur
Chow_Mohalla_Complex
Golconda_Fort
Hitec_City:
Hussainsagar_Lake
Hyderabad_Botanical_Gardens
KBR_National_Park
Legislative_Assembly
Mahavir_Harina_Vanasthali_National_Park
Mecca_Masjid
Mir_Alam_Tank
Nehru_Zoological_Park
Nizam's_Silver_Jubilee_Museum
Ocean_Park
Osmania_University
Osmansagar_Lake:
Public_Gardens
Qutb_Shahi_Tombs
Ramoji_Film_City
Salar_Jung_Museum:
Salar_Jung_Museum:
Secret_Lake_(Durgam_Cheruvu):
Shamirpet
Shilparamam_-_The_Arts_&_Crafts_village
snow world
Treasure_Island


 
http://en-iniyaillam.blogspot.com/2012/01/blog-post_28.html

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 1:07 pm

மிகவும் அழகான பதிவு. மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2012 1:51 pm

இங்குள்ள ராமர் கோவிலில் வழங்கப்படும் பூந்திக்கு அடிமை நான். ருசியோ ருசி! ஜொள்ளு



அழகான ஊர் ஹைதராபாத்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Jan 29, 2012 1:56 pm

சிவா wrote:இங்குள்ள ராமர் கோவிலில் வழங்கப்படும் பூந்திக்கு அடிமை நான். ருசியோ ருசி! ஜொள்ளு
அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக