புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
2 Posts - 18%
heezulia
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
372 Posts - 49%
heezulia
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
237 Posts - 31%

72 Posts - 10%
T.N.Balasubramanian
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
25 Posts - 3%
prajai
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_m10பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jan 29, 2012 1:51 pm

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Pichai

எதிர்காலத்தில் ஆசிரியையாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளம்பெண், கேரளாவில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து வருகிறார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் நரசிம்மலு. கட்டடத்
தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனம்மா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று
வருகிறார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள். இவர்களில் இருவருக்கு
திருமணமாகி விட்டது. மூன்றாவது மகள் சிராவணா, 17. பிளஸ் 2 தேர்வில்
1000த்திற்கு 752 மதிப்பெண் பெற்றுள்ள இவர், ஆசிரியையாக விரும்பினார்.

ஆனால், கட்டடத் தொழிலாளியான அவரது தந்தை வேலைக்குச் செல்லாமல்,
நோயாளி மனைவியை கவனித்து வருகிறார். சிராவணாவை படிக்க வைக்க அவரது
பெற்றோரால் முடியவில்லை. இதையடுத்து அவர் அதே பகுதியைச் சேர்ந்த கங்கலுப்பா
என்ற வாலிபருடன், கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு பத்து நாட்களுக்கு முன்
வந்தார். அங்கு கடற்கரையோரம் ஒரு குடிசையில் தங்கி, அங்கு வரும் சுற்றுலா
பயணிகள் உட்பட பலரிடம் பிச்சை எடுத்து வருகிறார்.

அவர் ஆலப்புழா அரசு மருத்துவமனை முன் பிச்சை எடுக்கும்போது, சமூக
ஆர்வலர் ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார்
விரைந்து வந்து, அவரை பிடித்துச் சென்று மகளிர் இல்லத்தில் கொண்டு
சேர்த்தனர்.

ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசத் தெரிந்த சிராவணா கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றாலும், முதலில்
நர்சிங் படிக்க விரும்பினேன். ஆனால், இடது தோளில் உள்ள பிரச்னை காரணமாக,
அக்கல்வியை தவிர்த்து விட்டு, ஆசிரியை கல்வி கற்க விரும்பினேன்.

ஆனால், ஆசிரியை பணி என்பது எளிதானது அல்ல என்பதை உணர்ந்தேன். எனது
சொந்த ஊரில் இருந்து கங்கலுப்பா என்பவருடன் இங்கு வந்தேன். அவரும் இங்கு
பிச்சை எடுத்து வருகிறார். கடற்கரையோரம் ஆந்திராவைச் சேர்ந்த சிலர் தங்கி
உள்ளனர். அவர்களுடன் நானும் தங்கியிருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் இங்கு வந்துள்ளேன். அப்போது
அவர் இங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்தார். ஒன்பது நாட்கள் பிச்சை
எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு
படிக்க முயற்சிப்பேன்' என்றார்.
http://viyapu.com/news_detail.php?cid=5403

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 29, 2012 2:00 pm

அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.

ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 29, 2012 2:02 pm

ஒன்பது நாட்கள் பிச்சை
எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு
படிக்க முயற்சிப்பேன்' என்றார்.

முயற்சி பாராட்டத்தக்கது படியுங்கள் சூப்பருங்க சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 2:10 pm

கொலவெறி wrote:அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.

ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
அனைவருக்கும் உணவு சட்டம், அனைவருக்கும் கல்வி சட்டம் போடுற புண்ணியவான்க அது செயல்படுதான்னு பார்க்க மாட்டானுங்களா? எல்லா சட்டமும் ஏட்டளவில்... ஆனால வருவான வரித்துறை மட்டும் சரியா வேலைய செஞ்சி நாலனா எட்டணா வாங்குறவங்க கிட்ட விற்பனை வழியாகவும், 10000 20000 சம்பாதிப்பவர்களிடம் தொழிலாளர் (Employer) மூலமாகவும் வரியை சரியா வசூலித்து தங்கள் டப்பாக்களை நிரப்பிக்கிறாங்க.

இந்த பெண்ணின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Jan 29, 2012 2:16 pm

இலங்கையில் இந்தப்பெண் இருந்திருந்தா இலவசமாகவே படிச்சிருக்கும் ஏன்னா இலங்கயில் இலவசகல்வி அமுலில் உள்ளது முயற்சி வெற்றி அளிக்கும் கடவுளை பிரார்த்திக்கிறேன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 29, 2012 2:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Scaled.php?server=706&filename=purple11
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 29, 2012 2:17 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.

ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
அனைவருக்கும் உணவு சட்டம், அனைவருக்கும் கல்வி சட்டம் போடுற புண்ணியவான்க அது செயல்படுதான்னு பார்க்க மாட்டானுங்களா? எல்லா சட்டமும் ஏட்டளவில்... ஆனால வருவான வரித்துறை மட்டும் சரியா வேலைய செஞ்சி நாலனா எட்டணா வாங்குறவங்க கிட்ட விற்பனை வழியாகவும், 10000 20000 சம்பாதிப்பவர்களிடம் தொழிலாளர் (Employer) மூலமாகவும் வரியை சரியா வசூலித்து தங்கள் டப்பாக்களை நிரப்பிக்கிறாங்க.

இந்த பெண்ணின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
சட்டம் கொண்டுவர நினைப்பவனை
கட்டம் கட்டி வெளியேற்றி விடுவார்களே
கிராதக ஓட்டுப் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும்
பதவி மோகக் கயவர்கள் கூட்டம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக