புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
85 Posts - 79%
heezulia
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
250 Posts - 77%
heezulia
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 11:58 am

முகநூலில் நண்பர் ஒரு பகிர்ந்தது

அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு 393675_10150449511267473_141482842472_8904656_27557785_n

அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார். இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர்.

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!

ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 29, 2012 12:01 pm

அருமையான பதிவு இது அசுரன்.
அண்ணாவின் ஆங்கில சொல்லாடல் பற்றி அறிந்து வியந்தேன்.

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா

அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Uஅறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Dஅறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Aஅறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Yஅறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Aஅறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Sஅறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Uஅறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Dஅறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Hஅறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு A
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 29, 2012 12:04 pm

அசுரன் wrote:

அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )
இதை இப்போது தான் கேள்விபடுகிறேன் பகிர்வுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு Scaled.php?server=706&filename=purple11
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 12:21 pm

நன்றி உதயசுதா அக்கா மற்றும் கார்த்திக்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 29, 2012 12:35 pm

நீண்ட நாள் முன்பு படித்தது.
பதிவு அருமை. சூப்பருங்க

சதாசிவம்
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 12:41 pm

சதாசிவம் wrote:நீண்ட நாள் முன்பு படித்தது.
பதிவு அருமை. சூப்பருங்க
நன்றி சதாசிவம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 29, 2012 12:45 pm

பகிர்விற்கு நன்றி...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 1:25 pm

பிரசன்னா wrote:பகிர்விற்கு நன்றி...
நன்றி பிரசன்னா!..... எழுச்சிமிகு பதிவுகளுக்கு சொந்தக்காரர் நீங்கள். நான் என்றுமே உங்கள் ரசிகன் அன்பு மலர்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jan 29, 2012 4:06 pm

இதை போலவே அவருடைய

நோ வோர்ட் பெகின்ஸ் வித் பிகாஸ் பிகாஸ் பிகாஸ் இஸ் எ conjunction

மிகவும் பிரபலம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக