புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Poll_c10தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Poll_m10தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Poll_c10 
44 Posts - 63%
heezulia

20 Posts - 29%
வேல்முருகன் காசி

3 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 3%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Poll_c10தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Poll_m10தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Poll_c10 
236 Posts - 43%

217 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Poll_c10தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Poll_m10தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 12:03 pm

முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது.

நம் தமிழ் மொழியில் மாற்று மொழிகளின் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. தவிர்க்க முடியாத ஒன்று தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீரைக் கலந்தாலும் பால் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 900 மில்லி தண்ணீரும் 100 மில்லி பாலுமானால் இதற்கு பெயர் என்ன? பாலா? இல்லை தண்ணீரா? பாலில் தண்ணீர் கலவையா? இல்லை தண்ணீரில் பால் கலவையா? இப்படிப் பல கேள்விகளும், பயமும் உருவாகிறது. தமிழ் மொழியில் பிறமொழிக் கலவை இருக்கலாம். ஆனால் மித மிஞ்சினால் தமிழ் மொழி மறைந்து விடுமே! நம் மொழி அழிவது சரியா?
தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல்கள்

1. ஆங்கிலம்:-
சினிமா, சோப்பு, பேப்பர், டிக்கெட், போலீஸ், பஸ், மோட்டார், பங்களா, பென்சில், லீவு, கோர்ட் போன்று கண்டதில் பாதி ஆங்கிலமே!

2. பிரெஞ்சு:-
கும்பினிய், லாந்தர் லைட், ஆஸ்பத்திரி, பீரோ, பொத்தான் மேலுமுள்ளன.

3. டச்சு
கக்கூஸ், தொப்பி, பப்ளிமாஸ் மேலுமுள்ளன.

4. போர்க்சுகீசியம்:-
கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை சாவி, கோப்பை, பீப்பான், வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், சன்னல், மேஸ்திரி, மேலும் பலப்பல உள்ளன.

5. உருது:-
அக்கப்போர், அகங்ரகாரம், அண்டா, ஆசாமி, அசல், ராட்டினம், ராஜினாமா, அலாக்காக, அலாதி, இனாம், கச்சேரி, அஸ்திவாரம், உசார், கெடுபிடி, கத்தகை, சந்தா, சராசரி, கம்மி, கப்ஸா, கஞ்சா, சோப்பு, கிராப்பு, கிராக்கி, சரிகை, சாட்டை, சர்பத், சப்பாத்தி, பேஜார், கைமா, சலாம் போன்ற கண்டதில் பாதிக்கு மேல் உருது உள்ளது.

6. துருக்கி:-
துப்பாக்கி, தோட்டா, வான்கோழி, மேலுமுள்ளன.

7. பெர்சியன் (பாரசீகம்):-
டபேதார், திவான், ரஸ்தா, ஜாகீர், சர்தார், அவல்தார் போன்றவைகள்.

8. அரபிய மொழி:-
வசூல், இலாக்கா, பிஸ்மில்லா, சைத்தான், தபா, மகால், ரத்து, ஜப்தி, ஜாமின், தணிக்கை, மகசூல், ஜில்லா மேலுமுள்ளன.

9. மலாய் (மலேசியா):-
சவ்வரிசி, மலாய் (பாலாடை) கிடங்கு, கிட்டங்கி, மலாக்கா, மணிலாக்கொட்டை இன்னும் பல உள்ளன.

10. கிரேக்கம்:-
மத்திகை, கருங்கை, கன்னல், குருஸ் போன்றவைகளை.

11. ஹீப்ரூ (எபிரோயம்):-
ஏசு, யூதர், சாலமன், போன்றவைகள்

12. சீனம்:-
சாம்பான், பீங்கான், காங்கு போன்றவைகள்.

13. சிங்களம்:-
சீசா, போத்தல், பில்லி, அந்தோ, மருங்கை.

14. மலையாளம்:-
வெள்ளம், ஆச்சி, அவியல், சக்கை, சக்கவட, காலன், தளவாடம், சாயி, பிரதமர், வஞ்சிக்கொடி போன்றைகள் மேலுமுள்ளன.

15. கன்னடம்:-
அட்டிகை, சொத்து, சமாளித்தல், குட்டு, கொம்பு, குலுக்கல், பட்டாக்கத்தி, இதர,தாண்டல் போன்றவைகள் மேலுமுள்ளன.

16. தெலுங்கு:-
தெலுங்கிலிருந்து 325 சொற்கள் தமிழ்மொழியில் புகுந்துள்ளன. அக்கடா, பாம்பு, பெத்த, தீவிட்டி, ஜாடி, ஜதை, தண்டா, சளிப்பு, கடப்பாரை, கட்டடம், உருண்டை, சாம்பார், சாவடி, பேட்டை, வில்லங்கம், தெம்பு, அட்டவணை, குடுமி, காயம், ரம்பம், வாணலி, தடவை, சிமிழி, சிட்டிகை, கொலுச்சு போன்ற பலப்பல உள்ளன.

17. மராத்தி:-
சந்து, பொந்து, சலவை, தடவை, நீச்சல், கில்லாடி, அபாண்டம், சேமியா, கிச்சடி, கசாயம், பட்டாணி இப்படிப்பல மராத்தி மொழிச்சொற்கள் தமிழில் கலந்துள்ளன.

18. இந்தி:-
அரே, நயா பைசா, சாதி, சாயா, அந்தர், ரூப்பியா போன்ற பல உள்ளன.

இந்த 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் சற்றுச் சிந்திக்க வேண்டும். பழங்காலம் முதற்கொண்டு இன்றைய காலம் வரை சகல சீரும், சிறப்பும் பெற்று, வெற்றிக் கொடி நட்டுவிட்ட வித்தனாய் வீறுநடை போடும்மொழி நம் தமிழ் மொழியே! ‘தொல்எழுத்தறிஞர் திரு பூலர் அவர்களின் கூற்றின் படி இந்திய மொழிகளிலே முன்னோடி மொழியாக்க் கருதப்படுவது நம் தமிழ் மொழி. குமரிமாந்தன் வரலாற்றை உலகிற்கே பறைசாற்றிய தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன? என்று சற்று நோக்குவோம். இன்று அதற்குள்ள சிக்கல்கள் என்ன என்று ஆய்வோம்.

தொல் பழங்காலத்தில் தாய்மொழியாகிய நம் தமிழ் மொழி ஊமையாய்த் திரிந்து, சைகையாய் மாறி, ஒலியாய் ஒலித்து, வரியாய் வடிவெடுத்து, பல இன்னல்களையும் இடையூறகளையும், பிற மொழித் தாக்குதல்களையும், சமாளித்து குணம் மாறாமல், நயம் குறையாமல், ஒளிமங்காது பேரொலி கொடுத்து, உயரிடம் தேடிய உத்தம மொழியே நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபிய மொழி மலாய் (மலேசியா) எபிரேயம் (ஹீப்ரு) பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது. இதிலிருந்து காப்பது ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழனினதும் கடமையாகும்.
நன்றி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 29, 2012 12:51 pm

வருத்தம் கொள்ளும் தகவல் அசுரன்.

நல்ல தமிழ் சொற்களை நாம் இலக்கியங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த நிலை மாற கூடுமானவரை தனித்தமிழ் சொற்களை பயன்படுத்த வேண்டும்.

பதிவுக்கு நன்றி

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்

சதாசிவம்
தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 12:59 pm

சதாசிவம் wrote:வருத்தம் கொள்ளும் தகவல் அசுரன்.

நல்ல தமிழ் சொற்களை நாம் இலக்கியங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த நிலை மாற கூடுமானவரை தனித்தமிழ் சொற்களை பயன்படுத்த வேண்டும்.

பதிவுக்கு நன்றி
ரொம்ப நாட்களாகவே இந்த வருத்தம் எனக்கும் உண்டு சதாசிவம் ஐயா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 29, 2012 1:25 pm

கலந்து பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது ஆனால் கொடுமை என்னவென்றால் அப்படி பேசுவதே தமிழ் என நினைத்து நல்ல தமிழ் பேசுபவரை ஏளனமாக மேலும் கீழுமாக பார்ப்பதே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 1:26 pm

கொலவெறி wrote:கலந்து பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது ஆனால் கொடுமை என்னவென்றால் அப்படி பேசுவதே தமிழ் என நினைத்து நல்ல தமிழ் பேசுபவரை ஏளனமாக மேலும் கீழுமாக பார்ப்பதே.
வாங்க கொலவெறி நண்பா!.. உங்கள் வரவு நல்வரவாகுக..... நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை. மிக்க நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 29, 2012 1:31 pm

இந்த மத்த மொழி சொற்களை கலந்து பேசுறது இன்னிக்கு தவிர்க்க முடியாத
ஒன்றாகவே ஆகிவிட்டது.
இனி இதை மாற்ற முடியுமா என்பது கேள்விகுறிதான்.

தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Uதமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Dதமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Aதமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Yதமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Aதமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Sதமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Uதமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Dதமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Hதமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 1:33 pm

உதயசுதா wrote:இந்த மத்த மொழி சொற்களை கலந்து பேசுறது இன்னிக்கு தவிர்க்க முடியாத
ஒன்றாகவே ஆகிவிட்டது.
இனி இதை மாற்ற முடியுமா என்பது கேள்விகுறிதான்.
உண்மைதான் உதயசுதா! (அக்கா)சிலவற்றை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேன்டும். பழயவை பெருமைக்குரியவையாகவே இருந்தாலும் நடைமுறைதான் வாழ்வை நடத்துகின்றது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 29, 2012 2:26 pm

நல்ல பதிவு நண்பா தமிழ் இனி வேண்டும் என்ற உங்க ஆதங்கம் அருமை

நமது பழைய தமிழ் வார்த்தைகளை தூசி தட்டி எப்படி எழுப்புவது மக்களை எப்படி போய் அந்த பழைய வார்த்தைகள் போய் சேர முடியும் என்பதையும் ஆய வேண்டும் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழ்மொழியின் நீண்ட நெடிய பயணம் - பிறமொழி கலப்பு வார்த்தைகள் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக