புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகான ஊர் ஹைதராபாத்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Bottom of Form
அழகான ஊர்
ஹைதராபாத்
வரலாற்று பெருமை மிக்க அழகான ஊர்
பாரம்பரிய கட்டடங்கள, நினைவுச்சின்னங்கள் என்று வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இடம்
தான் ஹைதராபாத்.
ஆந்திராவுக்கு சுற்றுலா வர விரும்புவோர்
ஹைதராபத்தை பார்க்காமல் போகமுடியாது அதிலும் இங்குள்ள 400 ஆண்டு பழமை
வாய்ந்த சார்மினார் கோபுரங்களை பார்க்காவிட்டால் அப்பயணம் முழுமை பெறாது. அதில்
பொதிந்து கிடக்கும் புதையல்கள் ஏராளம்.
இது
சார்மினரின் உட்பகுதி। அந்த காலத்தில்
இங்கு அதிகமாக காலர நோய் வந்ததால்
இந்த நாட்டு அரசர் 4மினார் வைத்து ஊர்
நடுவில் கட்டடம் கட்டி இங்கு
பிராத்தனை செய்ததாக சொல்லுறாங்க.
சார்மினார் அருகில் சில... ருசியான உணவு வகைகள் பல இங்கு கிடைக்கும் சாய்(டீ) பிரியாணி, ஹலிம் மிகவும்
பிரபளம்
ladd bazzar
சார்மினார் கோபுரங்களை சுற்றி உள்ள
பகுதிகளும் இதற்கு எவ்விதத்திலும்
சளைத்தவை அல்ல. வண்ணமயமான
கடைத்தெருக்களில் விதம் விதமான கண்ணாடி,
முத்து வளையல்கள், வளையலுக்ககவே ஒரு
தெரு உள்ளது,முத்துக்கள்,
முஸ்லிம்களின் பாரம்பரிய திருமண
ஆடைகள், அழகுசாதன பொருட்கள்,
தங்க முலாம் பூசிய அலங்கார பொருட்கள், என்று இங்கு பல கடைகள் உள்ளது। மாலை பொழுதில்
ஒளிவிளக்கில் அந்த நகரமே மின்னும்। நன்றாக பேரம் பேசி பொருட்கள் வாங்கவும்.
சார்மினார் கோபுரத்தின் கூரையின் மேற்கு
மூலையில் தான் ஐதராபாத்தின் அழகிய
மிகப்பழமையான மசூதி இருக்கிறது. அதை ஒட்டிய
விசாலமான பகுதி மன்னரின் அரசவையாக குதுப் ஷாகி ஆட்சிக்காலத்தில் பரிமளித்தது. தொழுகை
நடத்த வசதியாக அங்கு 45 தனிஅரங்குகளும் உள்ளன.
கடைத்தெருக்களை விட முக்கியமானது
அப்பகுதியில் உள்ள கலைநயம் மிக்க
கட்டடங்கள்। மெக்கா மசூதி, ஜமய் மசூதி, மியா மிஷ்க் மசூதி, சார் கமான் என்று கண்கவர் கட்டடங்களின் அணிவகுப்பு உள்ளத்தை அள்ளுகிறது।
மெக்கா மஸ்ஜித்।
இது சார்மினாருக்கு மிக அருகில் இருக்கு। இந்தியாவில் 2வது பெரிய பள்ளிவாசல்। வெள்ளி மற்றும் பெருநாள் தொழுகைகள்
மிகவும் விசேசமாக இருக்கும்.
Golconda Fort
This is a 16th century fort of the Shah Kings. Golconda has been the capital of
the independent state of telengana for nearly 80 years. Then Hyderabad was made
the capital and Sultan Quli Qutb Shah abandoned the fort in 1590 and moved to
Hyderabad. The citadel is built on a granite hill 120m high and surrounded by
crenellated ramparts constructed from large masonry blocks. Outside the citadel
stands another crenellated rampart, with a perimeter of 11km, and yet another
wall beyond this. The massive gates were studded with iron spikes to obstruct
was elephants.
imax
இது பொழுதுபோக்கு இடம், குழந்தகளுக்கு
விளையாட கம்புயட்டர் கேம்ஸ் மற்றும்
நிரைய இண்டோர் கேம்ஸ் இருக்கு, பெரியவர்கள்
திரிலிங்காக பார்க்க பேய்
பங்களா,
பூகம்ப ஹோட்டல் 3டி ஷோ இருக்கு.
இங்கு மிக பெரிய ஸ்கிரின் உள்ள
திறைஅரங்கம் இங்குள்ளது
NTR கார்டன் இது பொழுதுபோக்கு கார்டன்। மிகவும் அழகாக
வடிவம் அமைத்து கட்டிய கார்டன்। இதில் ஜப்பான்
கார்டன், போன்சாய் மரங்கள்,
மற்றும் வித விதமான பூக்கள், மற்றும்
செயற்க்கையாகவே உருவாக்கிய பெரிய
ஆலமரம் என்று அசத்தலான ஓர் கார்டன்
birila mandir
இது முழுவதும் வெள்ளை மார்பாலால்
கட்டபட்ட கோவில்.
இந்த கோவிலை எங்கயோ பார்த்தது போல்
இருக்கா? ஆம்மாங்க அதேன் தான் வீரா படத்தில் ரஜினி
மீனாக்கு கல்யாணம் நடக்குமே... அப்ப கோவிந்த..கோவிந்தா என்று சொல்லி
கொண்டு செந்திலோடு சுற்றுவாங்களே அதே இடம் தான்
hussain sagar lake செயற்க்கை ஏரியின் நடுவே ஒரே மார்பிளில் செய்த புத்தர் சிலை
lumbini park :இது பொழுதுபோக்கான பார்க்,
இங்கிருந்து புத்தர்சிலைக்கு போக
போட்டிங் வசதி உள்ளது. இங்கு ஃப்ரல் க்ளாக் மிகவும் பிரபலமானது இங்கு
லேசர் ஷோ மிகவும் அருமையாக இருக்கும்.
சில்பாராம் இது ஹைடெக் சிட்டியில் இருக்கும் அழகாக உருவாக்கிய சின்ன கிராமம்। இதில் நிறைய
செயற்க்கை கிரமிய மனிதர்களின் உருவங்கள் இருக்கும்।
கைவினை பொருட்கள் கடைகள் நிறைய இருக்கு। லிவ்விங் ராக்
இருக்கு।
பார்க் இருக்கு। பொழுதுபோக்கு கலை
நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கும்.
shilparamamமின் முகப்பு பகுதி இது॥
romoji film city
இது மிக பெரிய பிளிம் சிட்டி 1500ஏக்கர்
நிலபரப்பில் உருவானது. பல மொழி
திரைபடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு
நாள் முழுவது சுற்றி பார்க்கலாம்
அவர்கள் பஸ்ஸிலே சுற்றி காட்டுவார்கள்
இது தவிற 40
கார்டன் இருக்கு,
உலக நாடுகளை இங்கேயே பார்க்கலாம்
பிராண்ஸ் நகர வீதி முதல் கிராம்மம் வரை
நாம் பர்க்கலாம். இன்னும் நிறைய இருக்கு.
நேரில் வந்து அனுபவிக்கனும்
snow world
வெயிலின் கொடுமையினை மறக்க ஓர் அருமையான
இடம். 1 மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு 250ரூபாய் டிக்கெட்.
பனி மலை சருக்கு விளையாட்டுகள் நம்மை ஸ்விஸ்க்கே அழைத்து
போகும்
nehru zoological park
இந்தியாவிலே மிக பெரிய zoo வில் இதுவும்
ஒன்று. இதற்க்கு உள் செல்ல மிகவும் குறைந்த கட்டணம் வசுலிக்கப்டுகிறது
மிருகங்கள், விளங்குகள், பறவைகளை பார்க்க
அங்கயே சவாரி வேன் மூலமாக சுற்றி
காட்டுவார்கள். காட்டில் பயணம் செய்வது
தனி சுகமே... நம் அருகில் (வேன்
அருகில்) சிங்கம், புலி எல்லாம்
அருகில் பார்க்கும் போது திகில் கடந்த
உணர்வு நமக்கு வரும்.
இதன் அருகில் natural history museum, ancient life museum, aquarium,
childrens train ride உள்ளது
இது தான்
Hitec_Citமுதல் கட்டிடம்।
நான் இங்கு வந்து 2வருடத்தில்
இவ்வளவு இடம் தான் பார்த்தேன்॥ இன்னும் பார்க்கவேண்டிய
இடங்கள் நிறைய இருக்கு। நீங்கள் வரும் பொழுது கட்டாயம் மீதியிடங்களை
பாருங்க। இதில் உள்ள போட்டோஸ் எல்லாம் கூகுலில் எடுத்தது॥
பார்க்கவேண்டிய இடங்கள்
Archaeological_Museum
Birla_Mandir
Birla_Planetarium
Chilkur
Chow_Mohalla_Complex
Golconda_Fort
Hitec_City:
Hussainsagar_Lake
Hyderabad_Botanical_Gardens
KBR_National_Park
Legislative_Assembly
Mahavir_Harina_Vanasthali_National_Park
Mecca_Masjid
Mir_Alam_Tank
Nehru_Zoological_Park
Nizam's_Silver_Jubilee_Museum
Ocean_Park
Osmania_University
Osmansagar_Lake:
Public_Gardens
Qutb_Shahi_Tombs
Ramoji_Film_City
Salar_Jung_Museum:
Salar_Jung_Museum:
Secret_Lake_(Durgam_Cheruvu):
Shamirpet
Shilparamam_-_The_Arts_&_Crafts_village
snow world
Treasure_Island
http://en-iniyaillam.blogspot.com/2012/01/blog-post_28.html
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகவும் அழகான பதிவு.
இங்குள்ள ராமர் கோவிலில் வழங்கப்படும் பூந்திக்கு அடிமை நான். ருசியோ ருசி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1