ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களின் பருவம்

+5
சிவா
பிஜிராமன்
மகா பிரபு
இளமாறன்
அசுரன்
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty ஆண்களின் பருவம்

Post by அசுரன் Sun Jan 29, 2012 1:19 am

First topic message reminder :

ஆண்களின் பருவம்
பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் (Balan, 1-7 years).

மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் (Meeli, 8 - 10 years).
மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண் (Maravon, 11 to 14 years)
திறவோன், 15 வயது (Thiravon, 15 years)
விடலை, 16 வயது (Vidalai, 16 years).
காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் (Kalai, 17 to 30 years )
முதுமகன், 30 வயதுக்கு மேல் (Mudhumagan, after 30 years)


முகநூலில் நண்பர் பகிர்ந்தது.


Last edited by அசுரன் on Sun Jan 29, 2012 1:28 am; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by சிவா Sun Jan 29, 2012 10:17 am

பிஜிராமன் wrote:
அடடே, இந்த டீலிங் நல்லாருக்கே!


நல்ல டீல் தான், நீங்க தான் நான் டீலா நோ டீலா நு கேக்குறதுக்கு முன்னாடியே.......நோ டீல் பண்ணி விட்டுட்டீங்களே........... சோகம் சிரி

இப்படி இவனுகளே கேள்வியும் கேட்டு, பதிலையும் சொல்லிக்கிட்டா நான் என்னதான் பேசுறது!

ஹும்ம்... கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல! என்ன கொடுமை சார் இது


ஆண்களின் பருவம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by செல்ல கணேஷ் Sun Jan 29, 2012 10:33 am

தோழமைக்கு,
முதுமகன்கள் பேசிக்கிட்டு இருக்கும் போது என்னை போன்ற பாலகன் தலையிடுவது முறையல்ல. இருந்தாலும் தகவல்கள் அற்புதம்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by உதயசுதா Sun Jan 29, 2012 10:40 am

சிவா wrote:நான் இப்பொழுது திறவோன், அடுத்த வருடம் தான் விடலை!

சிரி

பொய் சொல்லலாம் சிவா. பொய்யே சொல்லிட்டு இருக்க கூடாது.
அப்புறம் மைனர் பையனுக்கு கல்யாணம் ன்னு நீங்க சொல்லி இருக்கறதை காமிச்சு உங்க கல்யாணத்தை இன்னும் பத்து வருஷம் கழிச்சு பண்ண சொல்லிடுவோம்.அப்புறம் 50ஆம் கல்யாணம் தான் நடக்கும்.பரவாயில்லையா


ஆண்களின் பருவம்  - Page 3 Uஆண்களின் பருவம்  - Page 3 Dஆண்களின் பருவம்  - Page 3 Aஆண்களின் பருவம்  - Page 3 Yஆண்களின் பருவம்  - Page 3 Aஆண்களின் பருவம்  - Page 3 Sஆண்களின் பருவம்  - Page 3 Uஆண்களின் பருவம்  - Page 3 Dஆண்களின் பருவம்  - Page 3 Hஆண்களின் பருவம்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 10:43 am

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
முதுமகன்கள் பேசிக்கிட்டு இருக்கும் போது என்னை போன்ற பாலகன் தலையிடுவது முறையல்ல. இருந்தாலும் தகவல்கள் அற்புதம்.

ஆளாளுக்கு கிழம்பிட்டாங்கப்பா, வயச குறைகிறதில, அப்டி ஒரு ஆனந்தம்......

தயாளன் ஐயா, போன்று எனக்கும் என்றும் மனம் இளமையாக தான் இருக்கும்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by சிவா Sun Jan 29, 2012 10:48 am

உதயசுதா wrote:
சிவா wrote:நான் இப்பொழுது திறவோன், அடுத்த வருடம் தான் விடலை!

சிரி

பொய் சொல்லலாம் சிவா. பொய்யே சொல்லிட்டு இருக்க கூடாது.
அப்புறம் மைனர் பையனுக்கு கல்யாணம் ன்னு நீங்க சொல்லி இருக்கறதை காமிச்சு உங்க கல்யாணத்தை இன்னும் பத்து வருஷம் கழிச்சு பண்ண சொல்லிடுவோம்.அப்புறம் 50ஆம் கல்யாணம் தான் நடக்கும்.பரவாயில்லையா

சும்மா தமாஷுக்கு சொன்னேன். அதுக்காக இப்படியெல்லாம் வில்லங்கமா ஏதும் செய்யக்கூடாது! அழுகை


ஆண்களின் பருவம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by சிவா Sun Jan 29, 2012 10:50 am

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
முதுமகன்கள் பேசிக்கிட்டு இருக்கும் போது என்னை போன்ற பாலகன் தலையிடுவது முறையல்ல. இருந்தாலும் தகவல்கள் அற்புதம்.

அப்படிப் போடுங்க! சூப்பருங்க


ஆண்களின் பருவம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 10:51 am


ஹும்ம்... கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல!


எட்ட விட மாட்டோம்........... உடுட்டுக்கட்டை அடி வ


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by சிவா Sun Jan 29, 2012 10:53 am

பிஜிராமன் wrote:

ஹும்ம்... கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல!


எட்ட விட மாட்டோம்........... உடுட்டுக்கட்டை அடி வ

ஒய் திஸ் கொலவெறி! நக்கல் நாயகம்


ஆண்களின் பருவம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 10:58 am

ஒய் திஸ் கொலவெறி!


நாலு பேரு நல்லா இருக்கணும்னா....எதுவுமே தப்பில்ல..........இன்னும் வாலாட்டுனா.......அரிசி ஆபரேஷன் தான் ஜாக்கிரதை அண்ணா.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by சிவா Sun Jan 29, 2012 11:05 am

பிஜிராமன் wrote:
ஒய் திஸ் கொலவெறி!


நாலு பேரு நல்லா இருக்கணும்னா....எதுவுமே தப்பில்ல..........இன்னும் வாலாட்டுனா.......அரிசி ஆபரேஷன் தான் ஜாக்கிரதை அண்ணா.........

ஹா ஹா ஹா...! அரிசி ஆபராஷனா அல்லது அரிசிக்கே ஆபரெஷனா?


ஆண்களின் பருவம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களின் பருவம்  - Page 3 Empty Re: ஆண்களின் பருவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum