ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Poll_c10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Poll_m10தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Poll_c10 
heezulia

E KUMARAN

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

+13
கேசவன்
அகிலன்
sriniyamasri
கபாலி
பது
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
அசுரன்
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
இளமாறன்
பிரசன்னா
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Empty தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

Post by பிரசன்னா Sat Jan 28, 2012 5:18 pm

First topic message reminder :

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 22kd16

பல்வலி வந்தால் பல்லைப் புடுங்கலாம்
ஆனா
கால்வலி வந்தால் காலைப் புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைத்தான் புடுங்க முடியுமா?
(டேய்! எங்கடா இருந்து கிளம்புறீங்க?)
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டையப் போட முடியுமா?

டிசம்பர் 31-க்கும் ஜனவரி 1-க்கும்
ஒருநாள் தான் வித்தியாசம்
ஆனால், ஜனவரி 1-க்கும் டிசம்பர் 31-க்கும்
ஒரு வருஷம் வித்தியாசம்
இதுதான் உலகம்!
இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜினியர் ஆகலாம்
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!)
வாழை மரம் தார் போடும்.
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்
ரயிலேறணும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்
ஆனா
சத்தம் போட்டா கொலுசு வருமா?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்
ஃப்ரண்ட் வீல முந்த முடியாது!!
டி.நகர் போனா டீ வாங்கலாம்
ஆனா
விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?

ஆட்டோவுக்கு "ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது!
(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! யாராவது காப்பாத்துங்க!!!)
இப்படிக்கு
சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

பகிர்வு - தினமணி

Last edited by பிரசன்னா on Sat Jan 28, 2012 5:22 pm; edited 1 time in total
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Empty Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

Post by ராஜா Thu Mar 01, 2012 10:23 am

சூப்பருங்க முன்பு SMS மூலம் இது போல நகைச்சுவைகள் வந்துகொண்டு இருக்கும் . பகிர்வுக்கு நன்றி பிரசன்னா , காலை நேரத்தில் படித்தவுடன் மகிழ்ச்சியாக உள்ளது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Empty Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 10:37 am

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 224747944

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Rதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Aதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Emptyதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Rதத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Empty Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 11:46 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Empty Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

Post by ரிபாஸ் Thu Mar 01, 2012 11:49 am

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் - Page 3 Empty Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum