Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'!
3 posters
Page 1 of 1
அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'!
இருட்டைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டிருப்பதை விட, அங்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது...'' - இந்தச் சொற்றொடருக்கு வாழும் உதாரணமாக இருப்பவர் டாக்டர் சாய்லஷ்மி.
உயிர் காக்கும் மருந்துகள், உபகரணங்கள், தகுந்த திறமை வாய்ந்த நிபுணத்துவம் வாய்ந்த செவிலியர்கள் இல்லாமை, வென்டிலேட்டர், இங்குபேட்டர் போன்ற மருத்துவ சாதனங்கள் அரசு மருத்துவமனைகளில் இல்லாததால் பிறந்த குழந்தைகள் மற்றும் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 2006-07ஆம் ஆண்டுகளில் அதிகம் இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான், குழந்தை மருத்துவரான சாய்லஷ்மி தன்னுடைய முதுகலைப் பட்டத்திற்காக குழந்தைகள் மருத்துவமனைகள் பலவற்றில் பயிற்சி மருத்துவராக இருந்திருக்கிறார்.
தகுந்த மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், பால்மணம் மாறாத குழந்தைகளின் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனக்கு நண்பர்களாக இருக்கும் 60 குழந்தை மருத்துவர்களின் துணையோடு, 60 ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களின் மருத்துவ தேவையையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். சிறிது காலம்தான் இந்தச் சேவையை அவர்களால் செய்யமுடிந்தது. ஒவ்வொருவரும் அவர்கள் பணிகளில் மும்முரமாக இருந்ததால், அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று சேவையை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
அதன்பின் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் "சியோஸô', "மாஃபாய்' போன்ற அமைப்புகள் டாக்டர் சாய்லஷ்மியின் சேவை மனப்பான்மைக்கு தங்களின் பொருளாதாரக் கரங்களை நீட்டுவதற்கு முன்வந்தன. இவர்களின் கூட்டுமுயற்சியால் ஜூலை 1, 2007-ஆம் ஆண்டு, மருத்துவர்கள் தினத்தில் "ஏகம்' அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், மருந்து, மருத்துவ வசதி இல்லை என்ற காரணத்துக்காக குழந்தைகள் இறக்கக்கூடாது என்பதுதான். இந்த நோக்கத்தை முன்னிறுத்தி இயங்கும் இந்த அமைப்பின் நிர்வாகச் செலவுக்கும் ஊழியர்களின் சம்பளத்திற்கும் மாதம் 1 லட்சம் ரூபாய் உதவுகிறது மாஃபாய் அறக்கட்டளை.
""எங்கள் அறக்கட்டளையைத் தொடங்கிய ஆண்டில், 51 மருத்துவமனைகளுடனும் 150 குழந்தை மருத்துவர்களுடனும் இணைந்து குழந்தைகளுக்கான மருத்துவ சேவையை அளித்தோம். இரண்டாம் ஆண்டிலிருந்து மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொடங்கினோம். மூன்றாம் ஆண்டிலிருந்து நாங்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் எங்களின் சேவைகளைத் தொடங்கினோம்.
சிலவகை மருந்துகள், சிலவகை உபகரணங்கள் போன்றவற்றை மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கடனுக்குப் பெற்று பின் கடனை அடைப்போம்.
2008-ம் ஆண்டிலிருந்து அரசு நலத் துறையுடன் இணைந்து எங்களின் செயல்பாட்டைத் தொடங்கினோம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை, விருதுநகர் அரசு மருத்துவமனைகளிலும் எங்களின் சேவையை விரிவுபடுத்தினோம்.
குழந்தைகளுக்கான எங்களின் சேவையை ஊன்றிக் கவனித்து வந்த அரசு, 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், திறன் வாய்ந்த குழந்தைகள் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற செவிலியர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மருத்துவமனைகளுக்கு தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எங்களுக்கு வழங்கியது. இந்த அடிப்படையில் 204 செவிலியர்களை நாங்கள் பயிற்சி கொடுத்து, முக்கியமாக பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் பயிற்சிகளை அளித்து, அவர்களை மாநிலம் முழுவதும் இருக்கும் 41 (நஇசம- நண்ஸ்ரீந் சங்ஜ்க்ஷர்ழ்ய் இஹழ்ங் மய்ண்ற்ள்) சென்ட்டர்களில் எங்களின் கண்காணிப்பில் பணியமர்த்தி உள்ளோம். அவர்களுக்கு அரசு ஊதியம் கொடுக்கும்.
எங்களின் இந்த முயற்சிக்குப் பின்னர், தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குழந்தைகள் இறப்பில் 50 சதவிகிதத்தை கட்டுப்படுத்தியிருக்கிறோம். வரும்காலத்தில் தன்னார்வலர்களிடமிருந்தும் திறன் படைத்த செவிலியர்களை உருவாக்கி அரசிடம் ஒப்படைக்க உள்ளோம்.
ஒரு குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து தேவைப்படுகிறது என்றால் என்ன விலையாக இருந்தாலும் அதை வரவைத்துக் கொடுக்கிறோம். எத்தகைய மருத்துவ உபகரணமாக இருந்தாலும் அதை தருவித்துக் கொடுக்கிறோம். உதவி, தனியார் மருத்துவமனையிலிருந்தா, அரசு மருத்துவமனையிலிருந்தா என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. குழந்தையின் உயிர் காப்பதற்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்கிறோம்.
ஒரு குழந்தையின் பெற்றோர் ஏழையாக இருப்பது குற்றமா? குழந்தைகளைக் காப்பது அரசின் பொறுப்பு மட்டுமா? இல்லவே இல்லை. குழந்தைகளின் மரணத்தைத் தடுக்கவேண்டியது நம் எல்லோரின் பொறுப்பு. ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கும் இந்தச் சமூகப் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கான விழிப்புணர்வை நாங்கள் நாடெங்கும் உண்டாக்கிவருகிறோம்'' என்றார் டாக்டர் சாய்லஷ்மி.
கடைசியாக ஒரு செய்தி, சத்தமில்லாமல் இவ்வளவு காரியங்களைச் செய்துவரும் டாக்டர் சாய்லஷ்மி, ஒரு புற்றுநோயாளி!
பகிர்வு - தினமணி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'!
ஒரு குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து தேவைப்படுகிறது என்றால் என்ன விலையாக இருந்தாலும் அதை வரவைத்துக் கொடுக்கிறோம். எத்தகைய மருத்துவ உபகரணமாக இருந்தாலும் அதை தருவித்துக் கொடுக்கிறோம். உதவி, தனியார் மருத்துவமனையிலிருந்தா, அரசு மருத்துவமனையிலிருந்தா என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. குழந்தையின் உயிர் காப்பதற்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்கிறோம்.
இது than உங்கள் வெற்றியின் ரகசியம் டாக்டர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'!
பகிர்வுக்கு நன்றி
மனிதனேயமுள்ள பெண்மணிகடைசியாக ஒரு செய்தி, சத்தமில்லாமல் இவ்வளவு காரியங்களைச் செய்துவரும் டாக்டர் சாய்லஷ்மி, ஒரு புற்றுநோயாளி!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
» குழந்தைகளுக்காக
» குழந்தைகளுக்காக “யூ டியூப்’ இணையதளம்!
» உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
» குழந்தைகளுக்காக
» குழந்தைகளுக்காக “யூ டியூப்’ இணையதளம்!
» உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|