ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதை

+3
ராஜா
ஜாஹீதாபானு
அல்கெனா ரிஷி
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

விடுகதை  - Page 3 Empty விடுகதை

Post by அல்கெனா ரிஷி Sat Jan 28, 2012 3:17 pm

First topic message reminder :

அடியில் உள்ளவன் அடக்கமாயிருப்பான்
மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான் - அவன் யார் ?





ராத்திரி பிறந்த பையன்
தலைப்பாகையுடன் பிறந்தான் -அவன் யார் ?




விழுந்தால் படுக்காது
அழந்தால் நிற்காது - அது என்ன ?






ஆகாயத்தில் காற்றுக்கு
ஆடும் அரிவாள்கள் - அது என்ன ?



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down


விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by சார்லஸ் mc Sat Jan 28, 2012 7:57 pm

யோசித்துக் கொண்டிருக்கிற‌ேன் சகோதாி. விடுவிக்காமல் விடப்போவதில்லை இந்த விடுகதையை...


விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by இளமாறன் Sat Jan 28, 2012 7:58 pm

சார்லஸ் mc wrote:யோசித்துக் கொண்டிருக்கிற‌ேன் சகோதாி. விடுவிக்காமல் விடப்போவதில்லை இந்த விடுகதையை...

நானும் அதை தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் சிரி

கட்டில் தலை பேன்.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விடுகதை  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by இளமாறன் Sat Jan 28, 2012 7:59 pm

அடியில் உள்ளவன் அடக்கமாயிருப்பான்
மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான் - அவன் யார் ?

மேல் பல் வரிசை சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விடுகதை  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by அல்கெனா ரிஷி Sat Jan 28, 2012 8:00 pm

சார்லஸ் mc wrote:யோசித்துக் கொண்டிருக்கிற‌ேன் சகோதாி. விடுவிக்காமல் விடப்போவதில்லை இந்த விடுகதையை...

வாழ்த்துகள் அண்ணா அன்பு மலர்


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by சார்லஸ் mc Sat Jan 28, 2012 8:06 pm

1. தேள், தேளின் கொடுக்கு

2. காளான் (அ) தீக்குச்சி

3. குடை, காலம் ந‌ேரம்

4. புளியங்காய்


விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by அல்கெனா ரிஷி Sat Jan 28, 2012 9:26 pm

2 வது சரியான விடை அண்ணா காளான்


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by அல்கெனா ரிஷி Sun Jan 29, 2012 3:12 pm

அல்கெனா ரிஷி wrote:அடியில் உள்ளவன் அடக்கமாயிருப்பான்
மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான் - அவன் யார் ?
பாக்கு வெட்டி





ராத்திரி பிறந்த பையன்
தலைப்பாகையுடன் பிறந்தான் -அவன் யார் ? காளான்




விழுந்தால் படுக்காது
அழந்தால் நிற்காது - அது என்ன ? தஞ்சாவூர் பொம்மை






ஆகாயத்தில் காற்றுக்கு
ஆடும் அரிவாள்கள் - அது என்ன ? புளியங்காய்



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 3:19 pm

இப்டிலாம், விடுகதை சொல்ற உங்க பாட்டியா நான் பாக்கணுமே..........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by சார்லஸ் mc Sun Jan 29, 2012 4:41 pm

அவசரப்பட்டுவிட்டீா்களெ அல்கெனா...

சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்த‌ேன். பரவாயில்லை.

ஆனாலும் விடுகதை கொஞ்சம் கடினம்தான்.

விடுகதை  - Page 3 678642 விடுகதை  - Page 3 678642 விடுகதை  - Page 3 678642 விடுகதை  - Page 3 154550 விடுகதை  - Page 3 154550 விடுகதை  - Page 3 154550


விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550விடுகதை  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by enmaran Fri Aug 17, 2012 3:52 pm



அருமையா விடுகதை போடுறிங்க சகோதரி...
enmaran
enmaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 17/08/2012

Back to top Go down

விடுகதை  - Page 3 Empty Re: விடுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum