புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
108 Posts - 74%
heezulia
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
3 Posts - 2%
Pampu
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
273 Posts - 76%
heezulia
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அவள்  Poll_c10அவள்  Poll_m10அவள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள்


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 10:17 pm

அவள் எட்டாவது ஸ்வரம்.
அவள் எட்டாவது நிறம்.
அவள் எட்டாவது தினம்.

என் உயிரின் கிளை.
என் உயிரின் சுவாசம்.
என் உயிரின் உயிர்.

என் வாழ்வின் அர்த்தம்.
என் வாழ்வின் நோக்கம்.
என் வாழ்வின் நம்பிக்கை.

அவள் மலரின் நறுமணம்.
அவள் மலரின் மென்மை.
அவள் மலரின் மறுபிறப்பு.

என் கவிதையின் மாதிரி.
என் கவிதையின் ஜீவம்
என் கவிதையின் காரணம்.

அவள் தரைமேல் சந்திரன்.
அவள் தரைமேல் வானவில்.
அவள் தரைமேல் மேனகை.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:26 pm

ஆகமொத்தம் அவள் ஒரு மேனகை - அவளின் சிறப்பு நன்று.. பாராட்டுகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 27, 2012 11:42 pm

அவளின்றி சுபாவின் அணுவும் அசையாது போல.

இவனே அவளாகி அணுவும் அசைய
கவிதைகளில் பாலும் தேனுமாக
ஒழுகி ஓட அதில் நனைந்து
முத்தெடுக்க நேரம் தான்
போதவில்லையே என
ஏங்கும் தமிழ் விரும்பி




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 12:31 pm

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:36 pm

நண்பர்கள் அசுரன், கொலவெறி, ஜாகீதாபானு ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக