புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
171 Posts - 80%
heezulia
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
3 Posts - 1%
Pampu
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
1 Post - 0%
prajai
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
336 Posts - 79%
heezulia
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
8 Posts - 2%
prajai
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_m10வரலாறு தெரிஞ்சுப்போம்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு தெரிஞ்சுப்போம்...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:27 pm

வரலாறு தெரிஞ்சுப்போம்... 28sm9

வந்தே மாதரம்...

நம் நாட்டின் புகழ்பெற்ற தேசப்பாடல் வந்தே மாதரத்துக்குப் பெரிய வரலாறு இருக்கின்றது தெரியுமா?

பங்கிம் சந்திரர் என்பவர் வங்காளத்தில் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார்.

அப்போது ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வாழ்த்துப் பெறச் சென்றார்.

இராமகிருஷ்ணர் அவரிடம், "உன் பெயர் என்ன?' என்று வினவினார்.

"என் பெயர் பங்கிம் சந்திரர்' என்று பதிலளித்தார் அவர்.

"அப்படியென்றால் நீ வளைந்த சந்திரனா? அதாவது தேய்பிறையா? ஒருவேளை ஆங்கிலேயரிடம் வேலை செய்தே இப்படி வளைந்து போய்விட்டாய் போலும்' என்று கேலியாகக் கேட்டார். (வங்காள மொழியில் பங்கிம் என்றால் வளைந்த என்று பொருள்)

அப்போதுதான், தன் மதிப்பை இழந்து அடிமையாக வேலை செய்கிறோம் என்ற உணர்வு பங்கிம் சந்திரருக்கு ஏற்பட்டது.

உடனே அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார். நாட்டு விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அன்று

முதல் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்.

அப்போது அவர் எழுதிய நூல்தான் ஆனந்தமடம். அந்த நூலில் இடம்பெற்ற பாடல்தான் வந்தே மாதரம். அதுவே பிற்காலத்தில் தேசியப் பாடலாக உருவெடுத்தது.

-வி.நி.ரிஸ்வானா, கிடங்கில்.

வரலாறு படைத்த மொசார்ட்



இசை அறிஞர் மொசார்ட் 1756-ம் ஆண்டு ஜனவரி 27-ம் நாளில் லியோ பால்ட் - அன்னா மரிய தம்பதிக்கு வியன்னாவில் பிறந்தார்.

கண்ணகி கால் சிலம்போடு பிறந்தாள்... கர்ணன் கவச குண்டலங்களோடு பிறந்தான் என்று சொல்வது போல மொசார்ட் இசையறிவோடு பிறந்தார் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு இசைஞானம் அவருக்கு இருந்தது. தனது மூன்றாவது வயதிலேயே இசைக் கருவியை மீட்டத் தொடங்கினார்.

நான்காவது வயதிலோ இசை நூல்களைக் கற்கத் தொடங்கி, பல நூல்களைக் கற்றார். தனது ஐந்தாவது வயதில் தானே பாடல்களை இயற்றி அவற்றுக்கு இசையமைக்கவும் செய்தார்.

ஏழாவது வயதில் சொனாட்டா எனப்படும் இசை வடிவங்களை எழுதினார். பத்து வயதில் வியன்னாவின் மகாராணி அரண்மனையில் இசை நிகழ்ச்சியை நடத்தி அரசியின் பாராட்டுதல்களைப் பெற்றார்.

உலகின் பல நாடுகளில் மொசார்ட்டின் இசை ஆற்றல் பற்றி வியந்து பேசப்பட்டது.

போப் ஆண்டவரின் செவாலியர் விருதினைப் பெற்றவர்.

இசைஞானி மொசார்ட்டுக்கு முன்பும் பின்பும் எந்த இசை மேதையும் இத்தகைய சாதனைகளைச் செய்ததாக எந்தவித வரலாறும் இல்லை!

-சு.இலக்குமண சுவாமி, திருநகர்.

பகிர்வு - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக