புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_m10திருப்பெயர் மோசடிகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பெயர் மோசடிகள்

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 28, 2012 8:57 am

First topic message reminder :

“திருத்தவத்துறைக்கு ஒரு சீட்டு கொடுப்பா” பேருந்தில் ஒரு தமிழ்க்குரல் தனியே ஒலித்தது.
“அந்த ஊருக்கு எல்லாம் இந்த வண்டி போகாதுங்க, இறங்குங்க கீழே!” திருச்சி பேருந்து நிலையத்தில் புறப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பேருந்தின் நடத்துனர் அலுத்துக்கொண்டார்.
“பெயர்பலகையில் லால்குடி என்று போட்டிருக்கிறதே”
“ஆமாம், லால்குடிக்கு போகும்”
“லால்குடிதான் திருத்தவத்துறை”
:அதெல்லாம் எனக்குத்தெரியாது. லால்குடின்னு தமிழ்ல சொல்ல வேண்டியதுதானே. அதைவிட்டுட்டு எதையெதையோ சொல்லிக்கிட்டு. ஏறுங்க! ஏறுங்க!
இந்தக்கூத்திற்கு என்ன சொல்ல? லால்குடி என்பது தமிழாம். திருத்தவத்துறை தமிழில்லையாம். இந்த நடத்துனரைக் குற்றம் சொல்வதற்கில்லை. நம்முடைய தமிழ்ப்பெயர்களெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன.
அவை எங்கே மறைந்தன?
நாம் அவற்றை மறக்கடிக்கச் செய்யப்பட்டோம்.
ஆம்!
வந்தேறிய வடமொழி வெறியர்கள் அரச செல்வாக்கினைப்பெற்று ஆலயங்களில் வீற்றிருக்கும் ஆண்டவனின் தூய தமிழ்ப்பெயர்களையே மாற்றி அமைத்தபோது ஊர்களின் பெயர் எம்மாத்திரம்?
திரு என்ற தமிழ்ச்சொல் மிகமேன்மையானது. திரு என்றால் “கண்டாரால் விரும்பப்படும் தெய்வத்தன்மை” என்று தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் கூறுகிறார். அதை எடுத்து விட்டு இப்போது எல்லா தலப்பெயர்களிலும் ஸ்ரீ என்று சேர்க்கிறோம். ஸ்ரீ (சிறீ) என்பது ‘திரு’ என்ற சொல்லிற்கு ஒப்பானதும் அல்ல; அதைவிட உயர்ந்ததும் அல்ல. “திரு” வை எடுத்து ஸ்ரீயைச்சேர்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.
9ஆம் நூற்றாண்டிற்கும் 15 ஆம் நூற்றாண்டிற்கும் இடையிலுள்ள காலத்தேதான் தலப்பெயர், சுவாமி பெயர், தேவிப் பெயர் பலவும் வடமொழியில் ஏற்பட்டுப்பின்னர் வழக்கிலும், நூல்களிலும் ஆளப்பட்டு வரலாயின.
தமிழ்ப்பெயர் = வடமொழிப்பெயர்
மறைக்காடு = வேதாரணியம்
முதுகுன்றம் = விருத்தாசலம்
ஆனைக்கா = கஜாரணியம்
தேன்மொழிப்பாவை = மதுரவசனாம்பிகை
திருவிடைமருதூர் = மத்தியார்ச்சுனம்
சொக்கநாதர் = சோமசுந்தரர்
அங்கயற்கண்ணி = மீனாட்சி
தில்லை = சிதம்பரம்
கூத்தரசர் = நடராசர்
ஆட்சிகொண்டநாதர் = பார்க்கபுரேஸ்வரர்
இளங்கிள்ளையம்மை = பாலசுகாம்பிகை (சுகம்=கிளி)
புற்றிடங்கொண்டார் = வன்மீகநாதர்
இருந்தாடழகர் = தியாகராயர்
ஆடானை நாதர் = அஜகஜேசுவரர்
அன்பாயியம்மை = சினேகவல்லி
திரு ஆக்கூர் = கஸ்யபுரம்
தான் தோன்றீசர் = சுயம்புநாதர்
வாளரங்கண்ணி = கட்கார நேத்திரி
அழகியர் = சுந்தரேசர்
அழகாம்பிகை = சுந்தராம்பிகை
பூங்குழலம்மை = சுகுந்த குந்தளாம்பிகை
அண்ணாமலையார் = அருணாசலேஸ்வரர்
உண்ணாமுலையம்மை = அபிதகுஜாம்பாள்
திருபெரும்புதூர் = ஸ்ரீபெரும்புதூர்
திருவரங்கம் = ஸ்ரீரங்கம்

இன்னும் எத்தனை எத்தனையோ!
மேலே கொடுக்கப்பட்ட சில பெயர்களிலே, தமிழ்ப் பெயர்களை உச்சரிக்கும்போது ஏற்படும் இயல்பான உணர்வும், நெகிழ்ச்சியும் வடமொழிப்பெயர்களில் இல்லை என்பது நடுநின்று ஆய்வார்க்கு நன்கு தெரியும்.

ஆனால் அபிதகுஜாம்பாள் என்று அர்ச்சனைக்குச் சங்கல்பம் செய்யும்போது அர்ச்சகர்கள் தங்கள் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்போது உண்ணாமுலையம்மை என்று சொல்லப்போகிறார்கள்?
சிதம்பரம் மறுபடியும் தில்லையாவது எப்போது?
ஸ்ரீரங்கம் மறுபடியும் திருவரங்கமாவது எப்போது?
விருத்தாசலம் முதுகுன்றமாவது எப்போது?
தூங்குகிறவன் தொடையில்தான் கயிறு திரிப்பார்கள் என்பார்கள். அப்படியானால் தமிழர்கள் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்களா?. அடப்பாவமே! இவர்கள் விழிப்படைவது எப்போது?
அதுவரை அவனருளாலே அவன் தாள் வணங்கி வேண்டுவோம்.
தமிழ்ச்சங்கம் கண்ட பெருமானே!
வேண்டத்தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
( நன்றி : மு.பெ.ச அவர்கள் எழுதிய “ தமிழ் வேள்வி “ புத்தகம் ).

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 11:02 am

மகா பிரபு wrote:நன்றி சாமி. அதுபோல லால்குடி அருகே உள்ள கல்லக்குடி என்ற ஊர் தற்சமயம் டால்மியாபுரம் என்று மாறிவிட்டது.

டல்மியா கும் அந்த ஊருக்கும் என்ன சம்பந்தம் நா.......ஏதாச்சும் சிமெண்ட் ஃபேக்டரி இருக்கா.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 28, 2012 11:06 am

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:நன்றி சாமி. அதுபோல லால்குடி அருகே உள்ள கல்லக்குடி என்ற ஊர் தற்சமயம் டால்மியாபுரம் என்று மாறிவிட்டது.

டல்மியா கும் அந்த ஊருக்கும் என்ன சம்பந்தம் நா.......ஏதாச்சும் சிமெண்ட் ஃபேக்டரி இருக்கா.........
அதே தான். டால்மியா சிமென்ட். கலைஞர் பெயர் எடுத்ததே இந்த ஊரின் பெயரை மாற்ற தண்டவாளத்தில் தலை வைத்து போரடியததால் தான்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 11:09 am

அதே தான். டால்மியா சிமென்ட். கலைஞர் பெயர் எடுத்ததே இந்த ஊரின் பெயரை மாற்ற தண்டவாளத்தில் தலை வைத்து போரடியததால் தான்.

ஓ இவ்வளவு நடந்திருக்கா.............நம்ம ஆளுங்க, ஏதாச்சும் ஒண்ணா நிறைவேத்திக்க, ஊரு பேர மாத்தி, மத்தவன் பேர வைக்கிறது.......ரோட்டுக்கு பேரு வைக்கிறது............எல்லாம், தமிழர்களின் தலை எழுத்து தான்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 28, 2012 11:12 am

பிஜிராமன் wrote:
அதே தான். டால்மியா சிமென்ட். கலைஞர் பெயர் எடுத்ததே இந்த ஊரின் பெயரை மாற்ற தண்டவாளத்தில் தலை வைத்து போரடியததால் தான்.

ஓ இவ்வளவு நடந்திருக்கா.............நம்ம ஆளுங்க, ஏதாச்சும் ஒண்ணா நிறைவேத்திக்க, ஊரு பேர மாத்தி, மத்தவன் பேர வைக்கிறது.......ரோட்டுக்கு பேரு வைக்கிறது............எல்லாம், தமிழர்களின் தலை எழுத்து தான்......
உண்மைதான். பெயர் மாற்றுவது நமக்கு கைவந்த கலை.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 11:15 am

உண்மைதான். பெயர் மாற்றுவது நமக்கு கைவந்த கலை.

அப்றம், இவ்வளவு வருஷம் தமிழ் நாட்டுல இருந்து, என்னத்த மாத்தூநானு கேட்டா.......இதை எல்லாம் சொல்லலாம்லா, வரலாறு மிக முக்கியம் அமைச்சரே........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 28, 2012 1:01 pm

இப்படி பார்த்தால் நிறைய ஊர்களின் பெயர்கள் தமிழ் என்று வராது போல் இருக்கிறதே ... இன்னும் 20 வருடத்தில் தமிழ் இன்னும் மறக்கடிக்கபடும் என்ன கொடுமை சார் இது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருப்பெயர் மோசடிகள் - Page 2 Ila
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 28, 2012 4:08 pm

நன்றி நண்பரே. உங்களது படைப்புகளைப் படித்திருக்கிறேன். மிகவும் அருமையாக உள்ளது.
சாமி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Oct 20, 2012 12:35 pm

சாமி wrote: திரு என்ற தமிழ்ச்சொல் மிகமேன்மையானது. திரு என்றால் “கண்டாரால் விரும்பப்படும் தெய்வத்தன்மை” என்று தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் கூறுகிறார். அதை எடுத்து விட்டு இப்போது எல்லா தலப்பெயர்களிலும் ஸ்ரீ என்று சேர்க்கிறோம். ஸ்ரீ (சிறீ) என்பது ‘திரு’ என்ற சொல்லிற்கு ஒப்பானதும் அல்ல; அதைவிட உயர்ந்ததும் அல்ல. “திரு” வை எடுத்து ஸ்ரீயைச்சேர்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.

திருப்பெரும்புதூரை ஸ்ரீபெரும்புதூர் என்று போடுகிறார்களே? திருடன் என்பதற்கு ஸ்ரீடன் என்று சொல்வார்களா?

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 20, 2012 12:37 pm

அட்ரா சக்கை அட்ரா சக்கை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக