புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பெயர் மோசடிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
“திருத்தவத்துறைக்கு ஒரு சீட்டு கொடுப்பா” பேருந்தில் ஒரு தமிழ்க்குரல் தனியே ஒலித்தது.
“அந்த ஊருக்கு எல்லாம் இந்த வண்டி போகாதுங்க, இறங்குங்க கீழே!” திருச்சி பேருந்து நிலையத்தில் புறப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பேருந்தின் நடத்துனர் அலுத்துக்கொண்டார்.
“பெயர்பலகையில் லால்குடி என்று போட்டிருக்கிறதே”
“ஆமாம், லால்குடிக்கு போகும்”
“லால்குடிதான் திருத்தவத்துறை”
:அதெல்லாம் எனக்குத்தெரியாது. லால்குடின்னு தமிழ்ல சொல்ல வேண்டியதுதானே. அதைவிட்டுட்டு எதையெதையோ சொல்லிக்கிட்டு. ஏறுங்க! ஏறுங்க!
இந்தக்கூத்திற்கு என்ன சொல்ல? லால்குடி என்பது தமிழாம். திருத்தவத்துறை தமிழில்லையாம். இந்த நடத்துனரைக் குற்றம் சொல்வதற்கில்லை. நம்முடைய தமிழ்ப்பெயர்களெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன.
அவை எங்கே மறைந்தன?
நாம் அவற்றை மறக்கடிக்கச் செய்யப்பட்டோம்.
ஆம்!
வந்தேறிய வடமொழி வெறியர்கள் அரச செல்வாக்கினைப்பெற்று ஆலயங்களில் வீற்றிருக்கும் ஆண்டவனின் தூய தமிழ்ப்பெயர்களையே மாற்றி அமைத்தபோது ஊர்களின் பெயர் எம்மாத்திரம்?
திரு என்ற தமிழ்ச்சொல் மிகமேன்மையானது. திரு என்றால் “கண்டாரால் விரும்பப்படும் தெய்வத்தன்மை” என்று தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் கூறுகிறார். அதை எடுத்து விட்டு இப்போது எல்லா தலப்பெயர்களிலும் ஸ்ரீ என்று சேர்க்கிறோம். ஸ்ரீ (சிறீ) என்பது ‘திரு’ என்ற சொல்லிற்கு ஒப்பானதும் அல்ல; அதைவிட உயர்ந்ததும் அல்ல. “திரு” வை எடுத்து ஸ்ரீயைச்சேர்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.
9ஆம் நூற்றாண்டிற்கும் 15 ஆம் நூற்றாண்டிற்கும் இடையிலுள்ள காலத்தேதான் தலப்பெயர், சுவாமி பெயர், தேவிப் பெயர் பலவும் வடமொழியில் ஏற்பட்டுப்பின்னர் வழக்கிலும், நூல்களிலும் ஆளப்பட்டு வரலாயின.
தமிழ்ப்பெயர் = வடமொழிப்பெயர்
மறைக்காடு = வேதாரணியம்
முதுகுன்றம் = விருத்தாசலம்
ஆனைக்கா = கஜாரணியம்
தேன்மொழிப்பாவை = மதுரவசனாம்பிகை
திருவிடைமருதூர் = மத்தியார்ச்சுனம்
சொக்கநாதர் = சோமசுந்தரர்
அங்கயற்கண்ணி = மீனாட்சி
தில்லை = சிதம்பரம்
கூத்தரசர் = நடராசர்
ஆட்சிகொண்டநாதர் = பார்க்கபுரேஸ்வரர்
இளங்கிள்ளையம்மை = பாலசுகாம்பிகை (சுகம்=கிளி)
புற்றிடங்கொண்டார் = வன்மீகநாதர்
இருந்தாடழகர் = தியாகராயர்
ஆடானை நாதர் = அஜகஜேசுவரர்
அன்பாயியம்மை = சினேகவல்லி
திரு ஆக்கூர் = கஸ்யபுரம்
தான் தோன்றீசர் = சுயம்புநாதர்
வாளரங்கண்ணி = கட்கார நேத்திரி
அழகியர் = சுந்தரேசர்
அழகாம்பிகை = சுந்தராம்பிகை
பூங்குழலம்மை = சுகுந்த குந்தளாம்பிகை
அண்ணாமலையார் = அருணாசலேஸ்வரர்
உண்ணாமுலையம்மை = அபிதகுஜாம்பாள்
திருபெரும்புதூர் = ஸ்ரீபெரும்புதூர்
திருவரங்கம் = ஸ்ரீரங்கம்
இன்னும் எத்தனை எத்தனையோ!
மேலே கொடுக்கப்பட்ட சில பெயர்களிலே, தமிழ்ப் பெயர்களை உச்சரிக்கும்போது ஏற்படும் இயல்பான உணர்வும், நெகிழ்ச்சியும் வடமொழிப்பெயர்களில் இல்லை என்பது நடுநின்று ஆய்வார்க்கு நன்கு தெரியும்.
ஆனால் அபிதகுஜாம்பாள் என்று அர்ச்சனைக்குச் சங்கல்பம் செய்யும்போது அர்ச்சகர்கள் தங்கள் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்போது உண்ணாமுலையம்மை என்று சொல்லப்போகிறார்கள்?
சிதம்பரம் மறுபடியும் தில்லையாவது எப்போது?
ஸ்ரீரங்கம் மறுபடியும் திருவரங்கமாவது எப்போது?
விருத்தாசலம் முதுகுன்றமாவது எப்போது?
தூங்குகிறவன் தொடையில்தான் கயிறு திரிப்பார்கள் என்பார்கள். அப்படியானால் தமிழர்கள் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்களா?. அடப்பாவமே! இவர்கள் விழிப்படைவது எப்போது?
அதுவரை அவனருளாலே அவன் தாள் வணங்கி வேண்டுவோம்.
தமிழ்ச்சங்கம் கண்ட பெருமானே!
வேண்டத்தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
( நன்றி : மு.பெ.ச அவர்கள் எழுதிய “ தமிழ் வேள்வி “ புத்தகம் ).
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓரளவு தமிழ் படித்த சிலருக்கே இப்பெயர்கள் புதிதாய் கேட்பது போல் இருக்கிறது.
இன்று தமிழே படிக்காத சமூகத்தின் நிலை என்னவாகும் என்று சொல்வது?
இன்று தமிழே படிக்காத சமூகத்தின் நிலை என்னவாகும் என்று சொல்வது?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி.
இன்று பலருக்கு தமிழில் உள்ள அடிப்படைச் சொல்லும் மறந்து விட்டது. பேச்சு வழக்கில் இன்று பேசும் மொழியே தமிழ் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வடமொழித் தாக்கம் இறைவனின் பெயரில் மட்டுமல்லாது மனிதர்களின் பெயர்களுக்கு தொக்கி விட்டது.
உங்களின் பதிவு அருமை.
இன்று பலருக்கு தமிழில் உள்ள அடிப்படைச் சொல்லும் மறந்து விட்டது. பேச்சு வழக்கில் இன்று பேசும் மொழியே தமிழ் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வடமொழித் தாக்கம் இறைவனின் பெயரில் மட்டுமல்லாது மனிதர்களின் பெயர்களுக்கு தொக்கி விட்டது.
உங்களின் பதிவு அருமை.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பதிவு............
இவற்றில் நிறைய தமிழ் பெயர்களை எனக்கு தெரிந்தவை தான், ஆனால், இந்த தமிழ் பெயர்களை எல்லாம் கொன்று விட்டு வட மொழி பெயர் தான் புழக்கத்தில் உள்ளது என்பது அறியாத விஷயம்..........நன்றிகள் சாமி அவர்களே......... :
இவற்றில் நிறைய தமிழ் பெயர்களை எனக்கு தெரிந்தவை தான், ஆனால், இந்த தமிழ் பெயர்களை எல்லாம் கொன்று விட்டு வட மொழி பெயர் தான் புழக்கத்தில் உள்ளது என்பது அறியாத விஷயம்..........நன்றிகள் சாமி அவர்களே......... :
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தமிழை பிற மொழிக் கலப்பில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழி பேசும் தனி நாடு வேண்டும். ஆட்சி மொழி இன்னும் இந்தி தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதையெல்லாம் படித்தால் ரத்தகொதிப்பு தான் வருகிறது... இன்னும் என்ன என்ன ஆகுமோ தமிழுக்கு
அருமையான பகிர்வு நண்பரே
அருமையான பகிர்வு நண்பரே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனித் தமிழ் நாடு வேண்டுவது சரிதான்.சிவா wrote:தமிழை பிற மொழிக் கலப்பில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழி பேசும் தனி நாடு வேண்டும். ஆட்சி மொழி இன்னும் இந்தி தானே!
அதில் வாழ நல்ல தமிழ் அறிந்தவர்களே வேண்டும் என்று சொல்லிவிட்டால்
நானடக்கம் அந்த நாட்டில் வாழ முடியாத நிலை அன்றோ இன்று?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யோசிக்க வேன்டிய விசயமாக இருக்கே! அந்த தனிதமிழகத்தை ஆள தமிழாளர் ஒருவரும் வேன்டுமே?கொலவெறி wrote:தனித் தமிழ் நாடு வேண்டுவது சரிதான்.சிவா wrote:தமிழை பிற மொழிக் கலப்பில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழி பேசும் தனி நாடு வேண்டும். ஆட்சி மொழி இன்னும் இந்தி தானே!
அதில் வாழ நல்ல தமிழ் அறிந்தவர்களே வேண்டும் என்று சொல்லிவிட்டால்
நானடக்கம் அந்த நாட்டில் வாழ முடியாத நிலை அன்றோ இன்று?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி சாமி. அதுபோல லால்குடி அருகே உள்ள கல்லக்குடி என்ற ஊர் தற்சமயம் டால்மியாபுரம் என்று மாறிவிட்டது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை! குஷ்பு வேதனை!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2