ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Poll_c10ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Poll_m10ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by இளமாறன் Fri Jan 27, 2012 10:59 pm

ஐதராபாத்: ஆந்தர பி‌ரதேச மாநில அரசின் முடிவால் தனியார் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள் வரும் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை நிறுத்த முடிவு ‌‌‌‌செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான கல்வி நிறுவனங்களையும் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் சுமார் 720க்கும் மேற்பட்டபொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இதன் மூலம் பல லட்சக்கணக்‌கான மாணவர்ள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் மறைந்த முன்னாள்முதல்வர் ராஜசேகர ரெட்டி பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி பிளஸ்டூவில் 75 சதவீத வருகைப்பதிவும், 50 சதவீத மார்க்‌குகள் இருந்தால் ‌போதும் எளிதில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விடலாம்.

இந்த திட்டத்தை தற்போதை கிரண்குமார்ரெட்டி அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. ஏற்க‌னவே நிதி நெருக்கடியில் சிக்கிதவித்து வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள் அரசின் முடிவு கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்க‌ையாக ஐதராபாத் நகரை சுற்றியுள்ள சுமார் 75 கல்லூரிகளில் 50 கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு கல்லூரிகள‌ை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by பிஜிராமன் Fri Jan 27, 2012 11:02 pm

இதெல்லாம்.........சும்மா உட்டாளக்கடியா இருக்கும்............நம்பாதீங்க......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by அசுரன் Fri Jan 27, 2012 11:05 pm

நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம். சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by இளமாறன் Fri Jan 27, 2012 11:10 pm

அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம். சிரி

நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by அசுரன் Fri Jan 27, 2012 11:12 pm

இளமாறன் wrote:
அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம். சிரி

நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன் சிரி
இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும் அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by யினியவன் Fri Jan 27, 2012 11:15 pm

நிஜம்மாவே இதுபோல் அரசு செய்தால் - மாணவர்களுக்கு நல்லது.

ஒருவேளை 720 x 1 கோடி மினிமம் கணக்கு வெச்சா 720 கோடி வசூல் பண்ண ப்ளான் பண்ணிட்டாங்களோ.

இதக் கொடுத்தா அரசு கண்டுக்காம இருந்திடும். இவங்களும் பழைய படியே காசு பண்ணலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by அசுரன் Fri Jan 27, 2012 11:16 pm

கொலவெறி wrote:
இதக் கொடுத்தா அரசு கண்டுக்காம இருந்திடும். இவங்களும் பழைய படியே காசு பண்ணலாம்.
அதை கொடுக்க வைக்க தானே இந்த ஏற்பாடு சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by இளமாறன் Fri Jan 27, 2012 11:17 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம். சிரி

நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன் சிரி
இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும் அழுகை

ஒரு நர்சரி ஆரம்பிங்க வருங்காலத்துல பெரிய கோடீஸ்வரணா மாறிடுவீங்க அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by அசுரன் Fri Jan 27, 2012 11:19 pm

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம். சிரி

நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன் சிரி
இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும் அழுகை

ஒரு நர்சரி ஆரம்பிங்க வருங்காலத்துல பெரிய கோடீஸ்வரணா மாறிடுவீங்க அன்பு மலர்
துபாயில இருந்து வந்தவுடன் அப்படித்தான் நினைத்தேன்...பிறகு தி.மு.க கல்வித்துறையை கொழப்புன கொழப்புல அதுவேனாம்னு விட்டுட்டேன். ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by இளமாறன் Fri Jan 27, 2012 11:22 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம். சிரி

நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன் சிரி
இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும் அழுகை

ஒரு நர்சரி ஆரம்பிங்க வருங்காலத்துல பெரிய கோடீஸ்வரணா மாறிடுவீங்க அன்பு மலர்
துபாயில இருந்து வந்தவுடன் அப்படித்தான் நினைத்தேன்...பிறகு தி.மு.க கல்வித்துறையை கொழப்புன கொழப்புல அதுவேனாம்னு விட்டுட்டேன். ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு 676261

சோகம் நல்ல பிஸினஸ் வேண்டாமுணு யாராவது சொல்லுவாங்களா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு Empty Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum