ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது

4 posters

Go down

புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது Empty புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது

Post by இளமாறன் Fri Jan 27, 2012 10:51 pm

வில்லியனூர் : புதுச்சேரி விவசாயிக்கு, இந்தாண்டிற்கான ஜனாதிபதியின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையில் அதிக மகசூல் தரும் உயர் ரக கனகாம்பரம், சவுக்கு மரக்கன்றுகளை கண்டு பிடித்து, சாதனை படைத்த புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயி வெங்கடபதிக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ""கனகாம்பரம், சவுக்கு, கொய்யா உள்ளிட்டவை அதிக மகசூல் தரக்கூடிய வகையில், புதிய ரகங்களை கண்டுபிடித்து, மத்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளேன். எனது கண்டுபிடிப்பிற்கு, இதுவரை வேளாண் துறை மற்றும் பல்வேறு நிலைகளில், ஏழு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேரடியாக என்னை அழைத்து பாராட்டி கவுரவப்படுத்தினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வேளாண் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தியதால், புதிய ரக சவுக்கு "ரங்கசாமி சவுக்கு' என பெயர் வைத்தேன். பத்மஸ்ரீ விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது Empty Re: புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது

Post by பிஜிராமன் Fri Jan 27, 2012 10:54 pm

மிகவும் அருமை.............பாராட்டுக்கள் அந்த விவசாயிக்கு(ஆராய்ச்சியாளருக்கு)..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது Empty Re: புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது

Post by யினியவன் Fri Jan 27, 2012 11:10 pm

இது மாதிரி விவசாயிகளால தான் நாம இன்னும் வாழ்ந்து வருகிறோம்.

பரவால்ல தேசம் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் இவங்களுக்கெல்லாம் கொடுத்தது போக அப்பப்ப இந்த மாதிரி சாதனையாளர்களையும் கண்டுக்கறாங்க. ரொம்ப பெரிய விஷம்.

வாழ்க விவசாயி, வாழ்க விவசாயம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது Empty Re: புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது

Post by அசுரன் Fri Jan 27, 2012 11:41 pm

எல்லாம் சரியாத்தான் போயிட்டு இருக்கு.. நல்ல உழைப்பு முயற்சி முன்னேற்றம்.. விருதுன்னு ஆளு அசத்துறாரு... அது என்ன ரங்கசாமி சவுக்கு... அடுத்த ஆட்சிவந்துட்டா என்ன செய்வாரு புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது Empty Re: புதுச்சேரி விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!
» தங்கமகன்” மாரியப்பனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது..!! ஜனாதிபதி வழங்கினார்.
» பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ராத் காலமானார்
» பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது
» பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum