புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
366 Posts - 49%
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
25 Posts - 3%
prajai
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அம்மாவுக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 4:11 pm

குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .

அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.

நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.

ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.

யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.

அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.

அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.

நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 4:13 pm

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.


அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........

மேலுள்ள விஷயம் பொருத்தமாக தானே உள்ளது..........ரொம்ப இளையவளாக இருக்கிறார்களா.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 4:20 pm

பிஜிராமன் wrote:
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.


அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........

மேலுள்ள விஷயம் பொருத்தமாக தானே உள்ளது..........ரொம்ப இளையவளாக இருக்கிறார்களா.........

அதன் பொருள் அதுவில்லை தோழரே.
அவள் என்னைவிட முதியவளாக பிறந்திருந்தால்
என் தாயாக இருந்திருப்பாள்.
இளையவளாக பிறந்ததினால்
என் மனைவியாகிவிட்டால்
என்பதே அதன் பொருள்.
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 4:22 pm

அதன் பொருள் அதுவில்லை தோழரே.
அவள் என்னைவிட முதியவளாக பிறந்திருந்தால்
என் தாயாக இருந்திருப்பாள்.
இளையவளாக பிறந்ததினால்
என் மனைவியாகிவிட்டால்
என்பதே அதன் பொருள்.
நன்றி நண்பரே

இந்த மூன்று வரியில், இப்படி ஒரு பொருள் பொதிந்திருக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை......நன்றிகள் நண்பா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 27, 2012 4:23 pm

அருமையான் கடிதம் அம்மாவிற்கு.......... அன்புள்ள அம்மாவுக்கு  224747944
இளையவளாக இருப்பதுதான் சிறந்தது என நான் கேள்விப்பட்டேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 27, 2012 4:30 pm

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.

நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jan 27, 2012 8:36 pm

மிகையில்லாத வரிகளில் அழகான பதிப்பு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:51 pm

பெற்றோர் விருப்பமில்லா நடந்த காதல் திருமணத்தை நியாயப்படுத்தும் கவிதை....

பாராட்டுகள்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:56 pm

முஹைதீன் wrote:அருமையான் கடிதம் அம்மாவிற்கு.......... அன்புள்ள அம்மாவுக்கு  224747944
இளையவளாக இருப்பதுதான் சிறந்தது என நான் கேள்விப்பட்டேன்.

நண்பர் பிஜு ராமன் அவர்களின் கேள்விக்கு நான் அளித்துள்ள பதிலைப் பார்க்கவும்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Feb 02, 2012 11:58 pm

நண்பர்கள் ஜாகீதாபானு, அதிபொன்னு, அசுரன் ஆகியோருக்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக