ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
நான் இரசித்த சிந்தனைகள் Poll_c10நான் இரசித்த சிந்தனைகள் Poll_m10நான் இரசித்த சிந்தனைகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இரசித்த சிந்தனைகள்

5 posters

Go down

நான் இரசித்த சிந்தனைகள் Empty நான் இரசித்த சிந்தனைகள்

Post by சார்லஸ் mc Fri Jan 27, 2012 7:23 pm

“நாம் யாா் என்பதையும் நாம் என்னவாக ஆகலாம் என்பதையும் நாம் பிறாிடம் கொண்டிருக்கும் தொடா்புகளே வரையறை செய்யும். நம்மில் பெரும்பாலோரது வெற்றிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சென்றால் அவை நாம் பிறரோடு கொண்டிருந்த தொடா்புகள் எனும் அச்சாணிகளுக்கே இட்டுச் செல்லும்”
- டொனால்டு.ஓ.கிறிப்டன்


“நீங்கள் பொிதாக இருக்கிறீா்களா, சிறிதாக இருக்கிறீா்களா என்பதைப் பொறுத்தே தடைகள் பொிதாகவோ, சிறிதாகவோ தோன்றும்” - ஓாிசன் ஸ்வெட் மாா்டன்


“சிலா் தாம் விரும்பிய செயலை செய்ய முடியாததற்கு ஆயிரம் காரணங்களை கூறுகின்றனா். அவா்களுக்கு தேவைப்படுவதெல்லாம் தம்மால் முடியும் என்பதற்கான ஒரே ஒரு காரணம்தான்” - வில்லிஸ் விட்னி


“உலகில் உள்ள அனைத்தையும் செய்வதற்காக ஒரவா் பிறப்பதில்லை. ஆனால், ஏதாவது ஒன்றை செய்வதற்காகத்தான் பிறக்கிறாா்” - ஹென்றி டேவிட்



“ஞானியைப்போல் சிந்தியுங்கள். ஆனால் சாதாரண மக்களின் மொழியிலேயே கருத்தைப் பாிமாறிக் கொள்ளுங்கள்”
- வில்லியம் பட்லா் யீட்ஸ்


“தன்னிடமுள்ள சிறந்தவற்றையெல்லாம் ஈந்து பாடுபடுகிறவா்கள் வருந்தியதாக வரலாறு இல்லை” - ஜாா்ஜ் ஹாலஸ்


“ஒரு வேலையை எவ்வளவு விரைவாக செய்தீா்கள் என்பதை மக்கள் மறந்த போவாா்கள். ஆனால் எவ்வளவு சிறப்பாக செய்தீா்கள் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டாா்கள்”
- ஹோவா்டு நியூட்டன்


“உணா்ச்சிகள் என்று வரும்போது இரண்டு வழிமுறைகள்தான் உள்ளன. ஒன்று அவற்றை கையாளுதல்; மற்றொன்று, அவற்றால் கையாளப்படுதல்”


“சுயநலக்காரரைக் காட்டிலும் அதிகமாக ஏமாந்து போகிறவா் எவருமில்லை” - ஹென்றி வாா்ட் பீச்சா்



நான் இரசித்த சிந்தனைகள் 154550நான் இரசித்த சிந்தனைகள் 154550நான் இரசித்த சிந்தனைகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நான் இரசித்த சிந்தனைகள் 154550நான் இரசித்த சிந்தனைகள் 154550நான் இரசித்த சிந்தனைகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நான் இரசித்த சிந்தனைகள் Empty Re: நான் இரசித்த சிந்தனைகள்

Post by பது Fri Jan 27, 2012 9:15 pm

நீங்கள் ரசித்த சிந்தனைகளை நானும் ரசிக்கிறேன்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நான் இரசித்த சிந்தனைகள் Empty Re: நான் இரசித்த சிந்தனைகள்

Post by சார்லஸ் mc Sat Jan 28, 2012 1:09 am

நன்றி பது அவாகளே நன்றி அன்பு மலர்


நான் இரசித்த சிந்தனைகள் 154550நான் இரசித்த சிந்தனைகள் 154550நான் இரசித்த சிந்தனைகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நான் இரசித்த சிந்தனைகள் 154550நான் இரசித்த சிந்தனைகள் 154550நான் இரசித்த சிந்தனைகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நான் இரசித்த சிந்தனைகள் Empty Re: நான் இரசித்த சிந்தனைகள்

Post by கோவிந்தராஜ் Sat Jan 28, 2012 5:39 am

சூப்பருங்க


நான் இரசித்த சிந்தனைகள் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நான் இரசித்த சிந்தனைகள் 599303
நான் இரசித்த சிந்தனைகள் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நான் இரசித்த சிந்தனைகள் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

நான் இரசித்த சிந்தனைகள் Empty Re: நான் இரசித்த சிந்தனைகள்

Post by ஜாஹீதாபானு Sat Jan 28, 2012 2:24 pm

ரசித்த எல்லாமே சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் இரசித்த சிந்தனைகள் Empty Re: நான் இரசித்த சிந்தனைகள்

Post by ந.கார்த்தி Sat Jan 28, 2012 4:04 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் இரசித்த சிந்தனைகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் இரசித்த சிந்தனைகள் Empty Re: நான் இரசித்த சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum